வனேடியம்V ஆக்சிமுப்புளோரைடு

வனேடியம்(V) ஆக்சிமுப்புளோரைடு (Vanadium(V) oxytrifluoride ) என்பது VOF3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

பல்வேறு வகையான வனேடியம்(V) ஆக்சி ஆலைடுகளில் இதுவும் ஒன்றாகும். தொடக்கநிலை உலோகப் புளோரைடுகளின் சிறப்பியல்புகள் போல இச்சேர்மமும் திடநிலையில் பல்பகுதிய அமைப்பைக் கொண்டுள்ளது. திடநிலையில் அடுக்கு அமைப்பை ஏற்கும் இச்சேர்மம் ஆவியாதலின் போது இருபகுதிய அமைப்புக்கு மாறுகிறது. மாறாக VOCl3 மற்றும் VOBr3 இரண்டும் அறை வெப்பநிலையில் துரிதமாக ஆவியகும் நிலையில் இருந்தாலும் எல்லா நிலைகளிலும் நான்முக அமைப்பிலேயே நிலைத்திருக்கிறது.

வனேடியம்(V) ஆக்சிமுப்புளோரைடு
Vanadium(V) oxytrifluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
வனேடியம் ஆக்சிபுளோரைடு, முப்புளோரோ ஆக்சோவனேடியம்
இனங்காட்டிகள்
13709-31-4 வனேடியம்V ஆக்சிமுப்புளோரைடுY
பப்கெம் 123322
பண்புகள்
F3OV
வாய்ப்பாட்டு எடை 123.9599 கி/மோல்
தோற்றம் வெண்மைநிறத் திண்மம்
அடர்த்தி 2.4590 கி/செ.மீ3
உருகுநிலை 300 °C (572 °F; 573 K)
கொதிநிலை 480 °C (896 °F; 753 K)
கரையாது
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 வனேடியம்V ஆக்சிமுப்புளோரைடுY verify (இதுவனேடியம்V ஆக்சிமுப்புளோரைடுY/வனேடியம்V ஆக்சிமுப்புளோரைடுN?)
Infobox references

கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில் VOF3 சேர்மம் பெரும்பாலும் பீனாலிக் வளையங்களின் ஆக்சிசனேற்ற பிணைப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. உதாரணம்: வான்கோமைசின் மற்றும் அதன் வரிசைச் சேர்மங்கள். இந்தப் பயன்பாட்டிற்காக VOF3 குறிப்பாக முப்புளோரோ அசிட்டிக் அமிலத்தில் கரைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

அறை வெப்பநிலைகனிம வேதியியல்புளோரைடுமூலக்கூற்று வாய்ப்பாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாலடியார்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இட்லர்உப்புமாவல்லினம் மிகும் இடங்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்மூலிகைகள் பட்டியல்தியாகராஜா மகேஸ்வரன்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சடங்குநேச நாயனார்அக்பர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நம்ம வீட்டு பிள்ளைதமிழரசன்காப்சாஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956கர்நாடகப் போர்கள்முனியர் சவுத்ரிபெரியம்மைஜெ. ஜெயலலிதாதுணிவு (2023 திரைப்படம்)பெரும்பாணாற்றுப்படைசென்னை சூப்பர் கிங்ஸ்மாலை நேரத்து மயக்கம்பஞ்சாபி மொழிநம்மாழ்வார் (ஆழ்வார்)விருந்தோம்பல்நாம் தமிழர் கட்சிவிநாயக் தாமோதர் சாவர்க்கர்மக்களவை (இந்தியா)மலைபடுகடாம்கலைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கங்கைகொண்ட சோழபுரம்பிரம்மம்நீர்கவலை வேண்டாம்தமிழ் நாடக வரலாறுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இலங்கையின் வரலாறுகதீஜாகுறிஞ்சி (திணை)இந்திரா காந்திதினமலர்மருதமலை முருகன் கோயில்அன்புமணி ராமதாஸ்சூர்யா (நடிகர்)திருப்புகழ் (அருணகிரிநாதர்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கண்ணதாசன்சிறுகதையாதவர்வேலு நாச்சியார்நவதானியம்விந்துகணினிஇந்திய தண்டனைச் சட்டம்சினைப்பை நோய்க்குறிநூஹ்உயர் இரத்த அழுத்தம்யானையோகக் கலைகார்த்திக் (தமிழ் நடிகர்)இன்னா நாற்பதுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஐஞ்சிறு காப்பியங்கள்சைவ சமயம்ஜீனடின் ஜிதேன்வாரிசுதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்இராமர்இராம நவமிமணிமேகலை (காப்பியம்)வெந்து தணிந்தது காடுஆழ்வார்கள்சங்கத்தமிழன்நாழிகை🡆 More