வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி

வட அயர்லாந்து தேசிய கால்பந்து அணி (Northern Ireland national football team) என்பது வட அயர்லாந்தைப் பிரதொநிதித்துவப் படுத்தும் பன்னாட்டு கால்பந்து அணியாகும்.

1882 முதல் 1921 வரை அயர்லாந்து முழுவதும் ஒரே அணியில் "அயர்லாந்து தேசிய கால்பந்து அணி என்ற பெயரில் அயர்லாந்து கால்பந்துச் சங்கத்தின் (IFA) ஆதரவில் விளையாடின. 1921 ஆம் ஆண்டில் ஐரிய சுயாதீன நாடு உருவான போது, அயர்லாந்து கால்பந்துச் சங்கம் வட அயர்லாந்துக்கு மட்டும் உரியதாக சட்டமியற்றப்பட்டது. ஆனாலும், தேசிய கால்பந்து அணி ஒரே அணியில் "அயர்லாந்து" என்ற பெயரில் 1950 வரை விளையாடி வந்தது. அயர்லாந்து என்ற பெயர் 1970கள் வரை புழக்கத்தில் இருந்தது. அயர்லாந்துக் குடியரசின் கால்பந்து சங்கம் (FAI) தனியான அயர்லாந்து தேசிய காற்பந்து அணியை உருவாக்கி விளையாடி வருகிறது.

வட அயர்லாந்து
Shirt badge/Association crest
கூட்டமைப்புஅயர்லாந்து கால்பந்துச் சங்கம் (IFA)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்வின்சர் பூங்கா
பீஃபா குறியீடுNIR
பீஃபா தரவரிசை25 வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி 1 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை25 (சூன் 2016)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை129 (செப்டம்பர் 2012)
எலோ தரவரிசை62 (23 பெப்ரவரி 2016)
அதிகபட்ச எலோ5 அல். 14 (1882 அல். மே 1986)
குறைந்தபட்ச எலோ114 (11 அக்டோபர் 2013)
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
Official:
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி அயர்லாந்து 0–13 இங்கிலாந்து வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
(பெல்பாஸ்ட்; 18 பெப்ரவரி 1882)
வட அயர்லாந்தாக:
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி வட அயர்லாந்து 1–3 இசுக்காட்லாந்து வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
(பெல்பாஸ்ட்; 3 அக்டோபர் 1953)
பெரும் வெற்றி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி அயர்லாந்து 7–0 வேல்சு வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
(பெல்பாஸ்ட்; 1 பெப்ரவரி 1930)
பெரும் தோல்வி
வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி அயர்லாந்து 0–13 இங்கிலாந்து வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி
(பெல்பாஸ்ட்; 18 பெப்ரவரி 1882)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1958 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகள், 1958, 1982
அரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2016 இல்)
சிறந்த முடிவுTBD

ஒலிம்பிக் போட்டிகளில் வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் அணியில் விளையாடி வருகிறது. ஏனைய பன்னாட்டுப் போட்டிகளில் தனியான அணியாக விளையாடுகிறது.

வட அயர்லாந்து மூன்று உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பங்குபற்றியது. 1958, 1982 போட்டிகளில் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. யூரோ 2016 போட்டியில் முதன் முறையாக ஐரோப்பியப் போட்டிகளில் பங்குபெறத் தகுதி பெற்றது.

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி இவற்றையும் பார்க்கவட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி குறிப்புகள்வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி மேற்கோள்கள்வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணி வெளி இணைப்புகள்வட அயர்லாந்து தேசிய காற்பந்து அணிஅயர்லாந்துஅயர்லாந்து கால்பந்துச் சங்கம்அயர்லாந்து குடியரசுஅயர்லாந்து தேசிய காற்பந்து அணிசங்கக் கால்பந்துவட அயர்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லை (திணை)கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிஇசுலாமிய வரலாறுபச்சைக்கிளி முத்துச்சரம்பாரத ரத்னாகலாநிதி வீராசாமிநாடாளுமன்ற உறுப்பினர்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்நாளந்தா பல்கலைக்கழகம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வினையெச்சம்சூல்பை நீர்க்கட்டிபட்டினப் பாலைவேலூர் மக்களவைத் தொகுதிபுரோஜெஸ்டிரோன்கருக்காலம்யானைபோயர்துரைமுருகன்நிதி ஆயோக்குற்றியலுகரம்நரேந்திர மோதிசிவனின் 108 திருநாமங்கள்இந்திய ரூபாய்தேவதாசி முறைஅக்பர்தன்னுடல் தாக்குநோய்புணர்ச்சி (இலக்கணம்)பெரியபுராணம்காச நோய்கோயில்சிந்துவெளி நாகரிகம்சுபாஷ் சந்திர போஸ்உஹத் யுத்தம்ஈரோடு மக்களவைத் தொகுதிநெடுநல்வாடைநற்றிணைஎடப்பாடி க. பழனிசாமிசிவம் துபேமார்ச்சு 28கலைருதுராஜ் கெயிக்வாட்தமிழ்ப் புத்தாண்டுதமிழிசை சௌந்தரராஜன்பிரீதி (யோகம்)பொது ஊழிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஆண் தமிழ்ப் பெயர்கள்கம்பர்ஐராவதேசுவரர் கோயில்ஐம்பூதங்கள்உப்புச் சத்தியாகிரகம்மக்களாட்சிநஞ்சுக்கொடி தகர்வுஇன்ஸ்ட்டாகிராம்காரைக்கால் அம்மையார்இயேசுவின் உயிர்த்தெழுதல்விடுதலை பகுதி 1ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)அமெரிக்க ஐக்கிய நாடுகள்வெந்தயம்மரவள்ளிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பங்களாதேசம்வேற்றுமையுருபுகாம சூத்திரம்வினைத்தொகைஅறுபது ஆண்டுகள்இரச்சின் இரவீந்திராமீனாட்சிசுந்தரம் பிள்ளைநெசவுத் தொழில்நுட்பம்தமிழர் நிலத்திணைகள்முல்லைப்பாட்டுபத்து தலமயக்கம் என்னஆசாரக்கோவைதிவ்யா துரைசாமிநாயக்கர்🡆 More