நாய் லைக்கா

லைக்கா (Laika, உருசியம்: Лайка), என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும்.

ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய், நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் "குதிரியாவ்க்கா" (Kudryavka, кудрявка) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

லைக்கா (நாய்)
நாய் லைக்கா
1957 இல், உலகின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற முதலாவது விலங்காக லைக்கா திகழ்கின்றது. இப்பயணம் மனிதர்களின் விண்வெளிப் பயணத்திற்கு வழிவகுத்தது. இப்படத்தில் அது விமானக் கவசத்துடன் உள்ளது.
ஏனைய பெயர்(கள்)குதிரியாவ்கா
இனம்நாய்
வகைகலப்பினம், பெரும்பாலும் பகுதி-ஹஸ்கி (அல்லது பகுதி-சமாய்டு) மற்றும் பகுதி-டெரியர்
பால்பெண்
பிறப்பு1954
மொஸ்கோ, சோவியத் ஒன்றியம்
இறப்புநவம்பர் 3, 1957
இசுப்புட்னிக் 2, in புவி மைய வட்டப்பாதை
நாடுசோவியத் ஒன்றியம்
செயற்பட்ட ஆண்டுகள்1957
அறியப்படுவதற்கான
 காரணம்
உலகைச் சுற்றிவந்த முதல் விலங்கினம்
உரிமையாளர்சோவியத் விண்வெளி நிகழ்ச்சித் திட்டம்
நிறை5 kg (11 lb)
நாய் லைக்கா
1959 ஆம் ஆண்டைச் சேர்ந்த லைக்காவுடனான உருமேனிய முத்திரை (சுருக்கமான விளக்கத்தில் "லைக்கா, பிரபஞ்சத்தினுள் சென்ற முதற் பயணி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.)

விண்ணுக்குச் சென்ற சில மணித்தியாலங்களில் அழுத்தம் மற்றும் வெப்பமிகுதி காரணமாக இது இறந்துவிட்டது. லைக்கா இறந்தததன் காரணம் இது இறந்து பல ஆண்டுகள் கழித்தே அறிவிக்கப்பட்டது. சில முன்னாள் சோவியத் அறிவியலாளர்கள் லைக்கா இறக்க விடப்பட்டது எனக் கருத்துத் தெரிவித்தனர்.

லைக்கா இப்பயணத்தின் போது இறந்தாலும், உயிரினம் மட்டுமல்லாமல் மனிதர் விண்ணுக்குச் செல்லுவதற்கு இச்சோதனை வழிவகுத்தது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

நாய் லைக்கா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Laika
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

1957உருசியம்சோவியத்சோவியத் ஒன்றியம்நவம்பர் 3நாய்பூமிமாஸ்கோஸ்புட்னிக் 2

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாய்ப்பாலூட்டல்கொன்றைகாடுவெட்டி குருபாசிசம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்மதீனாசிலம்பம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வன்னியர்எயிட்சுஆங்கிலம்மொழிஎஸ். சத்தியமூர்த்திவீரமாமுனிவர்மகேந்திரசிங் தோனிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்உஹத் யுத்தம்இரச்சின் இரவீந்திராஇயேசுதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்முதலாம் இராஜராஜ சோழன்பரதநாட்டியம்ஜோதிமணிகினி எலிகயிறு இழுத்தல்கன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்மதராசபட்டினம் (திரைப்படம்)மு. கருணாநிதிபதுருப் போர்அருந்ததியர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)மதயானைக் கூட்டம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஈ. வெ. இராமசாமிஅரவிந்த் கெஜ்ரிவால்மயில்அரபு மொழிசைவ சமயம்ஜெ. ஜெயலலிதாநெடுநல்வாடைதன்னுடல் தாக்குநோய்அறிவியல்பழமொழி நானூறுமக்காசித்த மருத்துவம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதமிழ்நாடு அமைச்சரவைமார்ச்சு 28கிறிஸ்தவச் சிலுவைதி டோர்ஸ்ஆடுதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்முல்லைப்பாட்டுமூசாபொது ஊழிகர்மாஎஸ். ஜெகத்ரட்சகன்சுவாதி (பஞ்சாங்கம்)மோகன்தாசு கரம்சந்த் காந்தியூதர்களின் வரலாறுஇந்திய தேசிய சின்னங்கள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)டி. எம். செல்வகணபதிவிஜய் (நடிகர்)இடைச்சொல்சடுகுடுஅழகர் கோவில்சிங்கம்சிவவாக்கியர்சிவகங்கை மக்களவைத் தொகுதிசரண்யா துராடி சுந்தர்ராஜ்அண்ணாமலை குப்புசாமிஜி. யு. போப்வீரப்பன்முகம்மது நபியின் இறுதிப் பேருரைதேர்தல்🡆 More