லூடோக்கா

லூடோக்கா (Lautoka) பிஜியின் இரண்டாவது மிகப் பெரும் நகரமாகும்.

விட்டி லெவுத் தீவின் மேற்கில், நந்தியிலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது பிஜியிலுள்ள இரண்டாவது துறைமுகமாக நுழைவாயிலாகும். பிஜியின் கரும்பு விளையும் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் சர்க்கரை நகரம் என அறியப்படுகிறது. 16 சதுர கிமீயில் அமைந்துள்ள இந்நகரத்தின் மக்கள்தொகை 2007 கணக்கெடுப்பின்படி 52,220 ஆகும்.

லூடோக்கா நகரம்
Lau'Toka (ஈட்டி அடி)
நகரம்
லூடோக்காவின் மத்திய வணிக மாவட்டப் பகுதி
லூடோக்காவின் மத்திய வணிக மாவட்டப் பகுதி
அடைபெயர்(கள்): சர்க்கரை நகரம்
பிஜியில் லூடோக்காவின் அமைவிடம்
பிஜியில் லூடோக்காவின் அமைவிடம்
நாடுபிஜிபிஜி
தீவுவிட்டி லெவு
கோட்டம்மேற்குக் கோட்டம்
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்52,220
நேர வலயம்GMT +12 மணி

Tags:

கரும்புநந்தி (நகரம்)பிஜிவிட்டி லெவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழனி பாபாசவூதி அரேபியாரமலான் நோன்புகான்கோர்டுதி டோர்ஸ்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிபுலிஅக்கி அம்மைபௌத்தம்விசயகாந்துசைவத் திருமுறைகள்வெ. இராமலிங்கம் பிள்ளைஜன கண மனகள்ளுயுகம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கொல்கத்தா நைட் ரைடர்ஸ்நவக்கிரகம்தமிழ்ஒளிடி. எம். செல்வகணபதிம. பொ. சிவஞானம்வினோஜ் பி. செல்வம்தென் சென்னை மக்களவைத் தொகுதிஎலுமிச்சைஅன்னை தெரேசாசேக்கிழார்பெங்களூர்மதயானைக் கூட்டம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்காம சூத்திரம்தமிழ் இலக்கியம்வி.ஐ.பி (திரைப்படம்)ரமலான்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுசிவவாக்கியர்இந்திய அரசியல் கட்சிகள்கலாநிதி வீராசாமிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பிள்ளையார்கஞ்சாஅலீசென்னை சூப்பர் கிங்ஸ்அன்புமணி ராமதாஸ்பெரியபுராணம்ஐங்குறுநூறுபெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇந்தியாவின் செம்மொழிகள்இயேசுவின் உயிர்த்தெழுதல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தங்கம் (திரைப்படம்)வேளாண்மைதிரிசாஅரபு மொழிபனைசீறாப் புராணம்சேலம் மக்களவைத் தொகுதிசிலப்பதிகாரம்வால்ட் டிஸ்னிதிரு. வி. கலியாணசுந்தரனார்தமிழ்ப் பருவப்பெயர்கள்நேர்பாலீர்ப்பு பெண்இயற்கை வளம்வாணிதாசன்சனீஸ்வரன்கௌதம புத்தர்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிதமிழ்நாடு காவல்துறைஹாட் ஸ்டார்திருக்குர்ஆன்திராவிட முன்னேற்றக் கழகம்தமிழிசை சௌந்தரராஜன்சித்த மருத்துவம்இந்தியப் பிரதமர்முக்குலத்தோர்விஜயநகரப் பேரரசுபண்பாடுதங்கம்சிலிக்கான் கார்பைடுதிருமுருகாற்றுப்படை🡆 More