லச்சித் பர்பூக்கன்

லச்சித் பர்பூக்கன் (Lachit Barphukan), வடகிழக்கு இந்தியாவின் அசாம் பகுதிகளை ஆண்ட அகோம் பேரரசின் தலைமைப் படைத்தலைவர் ஆவார்.

மார்ச் 1671ஆம் ஆண்டில் அகோம் பேரரசின் கடற்படைத் தலைவர் லச்சித் பர்பூக்கன் தலைமையில், முகலாயப் பேரரசின் படைத்தலைவர் முதலாம் ராம் சிங்க்கு எதிராக நடைபெற்ற சராய்காட் போரில் முகலாயர்களை கொரில்லா முறை தாக்குதலில் வென்று, குவாகாத்தி நகரத்தை கைப்பற்றினார். இது அகோம் பேரரசுக்கு எதிரான முகலாயர்களின் இறுதிப் போர் ஆகும். அகோம் பேரரசின் பர்பரூவா தகுதியில் படைத்தலைவரான மோமாய் தமுலி என்பவருக்கு பிறந்தவர் லச்சித் பர்பூக்கன்.

லச்சித் பர்பூக்கன்
லச்சித் பர்பூக்கன்
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் நகரத்தில் லச்சித் பர்பூக்கானின் கல்லறைக் கட்டிடம் மற்றும் சிலை
இறப்புதற்கால ஜோர்ஹாட், அசாம் (அகோம் பேரரசு)
சார்புஅகோம் பேரரசு
தரம்அகோம் பேரரசின் தலைமைப் படைத்தலைவர்
போர்கள்/யுத்தங்கள்சராய்காட் போர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Tags:

அகோம் பேரரசுஅசாம்குவாகாத்திசராய்காட் போர்முகலாயப் பேரரசுவடகிழக்கு இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெல்கருப்பைசெயற்கை நுண்ணறிவுதேர்தல்ஊரு விட்டு ஊரு வந்துஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்பெங்களூர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழர் அளவை முறைகள்அயோத்தி இராமர் கோயில்அபுல் கலாம் ஆசாத்வேலு நாச்சியார்தமிழ்நாட்டின் நகராட்சிகள்2014 உலகக்கோப்பை காற்பந்துசுற்றுச்சூழல் பாதுகாப்புதமிழ் தேசம் (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)என்விடியாசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்நன்னூல்வேதாத்திரி மகரிசிகாதல் (திரைப்படம்)விழுப்புரம் மக்களவைத் தொகுதிஎம். கே. விஷ்ணு பிரசாத்ஸ்ரீதென்னாப்பிரிக்காதீரன் சின்னமலைஇந்திரா காந்திதிருவிளையாடல் புராணம்இயேசுவின் சாவுநான் அவனில்லை (2007 திரைப்படம்)ஹதீஸ்திருப்பாவைலைலத்துல் கத்ர்மேற்குத் தொடர்ச்சி மலைஜெ. ஜெயலலிதாமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்இலக்கியம்அத்தி (தாவரம்)அன்புமணி ராமதாஸ்காயத்ரி மந்திரம்பத்து தலநுரையீரல் அழற்சிதமிழ் மாதங்கள்சிறுகதைசூரரைப் போற்று (திரைப்படம்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிஆளுமைநீர் விலக்கு விளைவுதஞ்சைப் பெருவுடையார் கோயில்புறநானூறுகோயம்புத்தூர் மாவட்டம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சி. விஜயதரணிபாக்கித்தான்அமலாக்க இயக்குனரகம்இரண்டாம் உலகப் போர்செக் மொழிகயிறுநவரத்தினங்கள்பூலித்தேவன்தங்க தமிழ்ச்செல்வன்திருட்டுப்பயலே 2வெண்பாராதாரவிபாவலரேறு பெருஞ்சித்திரனார்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகல்விசிதம்பரம் நடராசர் கோயில்மஞ்சும்மல் பாய்ஸ்விவேக் (நடிகர்)திருவாரூர் தியாகராஜர் கோயில்நயன்தாராகாதல் கொண்டேன்மதுரை மக்களவைத் தொகுதி🡆 More