அகோம் பேரரசு

அகோம் பேரரசு (Ahom kingdom) (ஆட்சிக் காலம்: 1228 - 1826), வடகிழக்கு இந்தியாவின், பிரம்மபுத்திரா ஆறு பாயும் தற்கால அசாம் பகுதியில், தில்லி சுல்தானகம், மொகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது.

அகோம் பேரரசு
আহোম ৰাজ্য
1228–1826
சின்னம் of அகோம் பேரரசு
சின்னம்
1826இல் அகோம் பேரரசின் வரைபடம்: திகௌ மற்றும் திகிங் ஆறுகளிடையே இப்பேரரசை சுகப்பா என்பவர் 13ஆம் நூற்றாண்டில் நிறுவினார். ஜோர்ஹாட் அகோம் அரசின் தலைநகர்
1826இல் அகோம் பேரரசின் வரைபடம்: திகௌ மற்றும் திகிங் ஆறுகளிடையே இப்பேரரசை சுகப்பா என்பவர் 13ஆம் நூற்றாண்டில் நிறுவினார். ஜோர்ஹாட் அகோம் அரசின் தலைநகர்
தலைநகரம்ஜோர்கட்
பேசப்படும் மொழிகள்அசாமிய மொழி
தாய் மொழி
சமயம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
சுவர்க்கதேவ மகராஜா 
• 1228–1268
சுகப்பா
• 1648–1663
சுதாம்லா
• 1811–1818, 1819–1821
சுடிங்பா
வரலாறு 
• தொடக்கம்
1228
• முடிவு
1826
முந்தையது
பின்னையது
அகோம் பேரரசு காமரூபம்
குடிமைப் பட்ட அசாம் அகோம் பேரரசு
தற்போதைய பகுதிகள்அசாம், இந்தியா

இப்பேரரசை 1228இல் நிறுவியவர் சுகப்பா ஆவார். இப்பேரரசின் தலைநகராக ஜோர்ஹாட் நகரம் விளங்கியது. 1586-இல் அகோம் ஆட்சியாளர்கள் காமதா இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றினர். வடகிழக்கு இந்தியாவில் காலூன்றிய இந்த முதல் இந்துப் பேரரசு இதுவாகும். முதலாம் ஆங்கிலேய-பர்மிய போரின் முடிவில், இப்பேரரசு 1826இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.

அகோம் ஆட்சியாளர்கள்

  1. சுகப்பா 1228–1268
  2. சுதேயுப்பா 1268–1281
  3. சுபின்பா 1281–1293
  4. சுகாங்பா 1293–1332
  5. சுக்ராங்பா 1332–1364Interregnum1364–1369
  6. ஸ்தூபா 1369–1376Interregnum1376–1380
  7. தியோ காம்தி 1380–1389Interregnum1389–1397
  8. சுதங்பா 1397–1407
  9. சுஜங்பா 1407–1422
  10. சுபாக்பா 1422–1439
  11. சுசென்பா 1439–1488
  12. சுஹென்பா 1488–1493
  13. சுபிம்பா 1493–1497
  14. சுகுங்மங் 1497–1539
  15. சுக்லங்மங் 1539–1552
  16. சுக்ஹம்பா 1552–1603
  17. சுசெங்பா 1603–1641
  18. சுரம்பா 1641–1644
  19. சுதிங்பா 1644–1648
  20. சுதாம்லா 1648–1663
  21. சுபாங்மங் 1663–1670
  22. சன்யாட்பா 1670–1672
  23. சுக்லாம்பா 1672–1674
  24. சுகுங் 1674–1675
  25. கோபார் ரோஜா 1675–1675
  26. சுஜிங்பா 1675–1677
  27. சுடொய்பா 1677–1679
  28. சுலிக்பா 1679–1681
  29. சுபாத்பா 1681–1696
  30. சுக்ருங்பா 1696–1714
  31. சுதான்பா 1714–1744
  32. சுனேன்பா 1744–1751
  33. சுரேம்பா 1751–1769
  34. சன்யோபா 1769–1780
  35. சுகித்பாங்பா 1780–1795
  36. சுக்லிங்பா 1795–1811
  37. சுதிங்பா 1811–1818
  38. புரந்தர் சிங்கா 1818–1819
  39. சுதிங்பா 1819–1821
  40. ஜொகேஸ்வர் சிங்கா 1821–1822
  41. புரந்தர் சிங்கா 1833–1838

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



Tags:

அகோம் பேரரசு அகோம் ஆட்சியாளர்கள்அகோம் பேரரசு இதனையும் காண்கஅகோம் பேரரசு அடிக்குறிப்புகள்அகோம் பேரரசு மேற்கோள்கள்அகோம் பேரரசு வெளி இணைப்புகள்அகோம் பேரரசுஅசாம்ஆங்கிலேய-பர்மியப் போர்கள்இந்தியாஇந்தியாவில் கம்பெனி ஆட்சிகாமதா இராச்சியம்ஜோர்ஹாட்தில்லி சுல்தானகம்பிரம்மபுத்திரா ஆறுமொகலாயர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மார்பகப் புற்றுநோய்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்திருட்டுப்பயலே 2நவரத்தினங்கள்திருப்பதிஅண்ணாமலையார் கோயில்பேரிடர் மேலாண்மைமதயானைக் கூட்டம்சுந்தர காண்டம்ஜன கண மனஅரிப்புத் தோலழற்சிபண்பாடுகுமரி அனந்தன்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்அவிட்டம் (பஞ்சாங்கம்)சங்க இலக்கியம்தவக் காலம்சிறுதானியம்அறுபது ஆண்டுகள்மக்களாட்சிநாடார்குமரகுருபரர்தங்க தமிழ்ச்செல்வன்திதி, பஞ்சாங்கம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)உட்கட்டமைப்புபழமொழி நானூறுசுற்றுச்சூழல் பாதுகாப்புசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்லியோநெல்இந்திய மக்களவைத் தொகுதிகள்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தொல்காப்பியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஉமறு இப்னு அல்-கத்தாப்ஔவையார்சீமான் (அரசியல்வாதி)இலக்கியம்ஆழ்வார்கள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகொன்றை வேந்தன்வால்ட் டிஸ்னிகணியன் பூங்குன்றனார்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)தென் சென்னை மக்களவைத் தொகுதிபரிதிமாற் கலைஞர்பட்டினப் பாலைசரண்யா துராடி சுந்தர்ராஜ்தேசிக விநாயகம் பிள்ளைவெந்தயம்கா. ந. அண்ணாதுரைசினைப்பை நோய்க்குறிபாடுவாய் என் நாவேஅன்னை தெரேசாவிநாயகர் அகவல்பாரத ரத்னாவிஜய் (நடிகர்)சேரர்திருநங்கைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்எஸ். ஜானகிஜவகர்லால் நேருவிருத்தாச்சலம்இரட்டைக்கிளவிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)அதிமதுரம்ஓம்பாசிப் பயறுநீலகிரி மாவட்டம்மகாபாரதம்வேளாண்மைஆசாரக்கோவைமுருகன்சைவத் திருமுறைகள்🡆 More