லங்கா சமசமாஜக் கட்சி

லங்கா சமசமாஜக் கட்சி (Lanka Sama Samaja Party, சிங்களம்: ලංකා සම සමාජ පක්ෂය, இலங்கை சமத்துவ சமூகக் கட்சி) என்பது இலங்கையின் ஒரு பழம்பெரும் திரொட்ஸ்கியிச அரசியல் கட்சியாகும்.

லங்கா சமசமாஜக் கட்சி
தலைவர்கூட்டுத் தலைமை (மத்திய குழு)
செயலாளர்விமலசிறி டி மெல்
தொடக்கம்திசம்பர் 18, 1935 (1935-12-18)
தலைமையகம்457 யூனியன் இடம், கொழும்பு 02
செய்தி ஏடுசமசமாஜய
கொள்கைபொதுவுடமை, திரொட்ஸ்கியிசம்
தேசியக் கூட்டணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
Parliament of Sri Lanka
2 / 225
தேர்தல் சின்னம்
Key
இணையதளம்
samasamaja.org

லங்கா சமசமாஜக் கட்சி 1935 டிசம்பர் 18 இல் இலங்கையின் விடுதலை, மற்றும் சோசலிசத்தைக் கொண்டு வரும் முயற்சியாக அன்றைய சிங்கள இளைஞர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் எஸ். ஏ. விக்கிரமசிங்க, என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன ஆகியோர் ஆவர். 1940களில் நாட்டின் முக்கிய அரசியல் சக்தியாக உருவானது. 1964 ஆம் ஆண்டின் அரசாங்கத்தில் கூட்டணிக் கட்சியாக இது இருந்தது. இது பின்னர் நான்காம் அனைத்துலகத்தில் இருந்து நீக்கப்பட்டது. 1970களில் இது இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது. பின்னர் அடுத்த 30 ஆண்டுகளில் இக்கட்சியின் செல்வாக்குச் சரியத் தொடங்கியது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இலங்கைசிங்களம்லியோன் திரொட்ஸ்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

அமலாக்க இயக்குனரகம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்திருநங்கைபொன்னுக்கு வீங்கிதேவேந்திரகுல வேளாளர்முத்துராஜாஇந்திய நாடாளுமன்றம்காச நோய்பகிர்வுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)நல்லெண்ணெய்தமிழர் கப்பற்கலைநெடுநல்வாடைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நீதி இலக்கியம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்திருவண்ணாமலைமுலாம் பழம்மயில்ஆயுள் தண்டனைபிரேமலுதற்கொலை முறைகள்நிலாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அத்தி (தாவரம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்முடக்கு வாதம்தமிழக வரலாறுகண் (உடல் உறுப்பு)மாற்கு (நற்செய்தியாளர்)சிறுத்தைமலையாளம்யாதவர்காளை (திரைப்படம்)கிருட்டிணன்போக்கிரி (திரைப்படம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருச்சிராப்பள்ளிபாம்புகலம்பகம் (இலக்கியம்)மங்கலதேவி கண்ணகி கோவில்வணிகம்குடும்பம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஆதிமந்திசீமான் (அரசியல்வாதி)சித்ரா பௌர்ணமிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அயோத்தி தாசர்மகேந்திரசிங் தோனிதமிழர் அணிகலன்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சேரர்கல்லணைநீர்நிலைமரவள்ளிநெசவுத் தொழில்நுட்பம்அகத்தியர்செஞ்சிக் கோட்டைஆளி (செடி)குண்டலகேசிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பொருநராற்றுப்படைஒன்றியப் பகுதி (இந்தியா)ஆளுமைமுல்லைப்பாட்டுமே நாள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தேஜஸ்வி சூர்யாயூடியூப்பாலை (திணை)இலட்சம்தமிழச்சி தங்கப்பாண்டியன்மக்களவை (இந்தியா)சதுரங்க விதிமுறைகள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மியா காலிஃபா🡆 More