ராபின்சன் குரூசோ

ராபின்சன் குரூசோ (Robinson Crusoe) டானியல் டீஃபோ எழுதிய ஒரு புதினம் ஆகும்.

இது முதலில் 1719, ஏப்ரல் 25 அன்று வெளியிடப்பட்டது. முதல் பதிப்பானது, கதாநாயகன் ராபின்சன் குரூசோவை அதன் எழுத்தாளர் என்று பதிப்பிட்டது, இதனால் பல வாசகர்கள் அவர் உண்மையான நபராகவும், இப்புத்தகம் உண்மையான சம்பவங்களின் பயணப் பயணம் என எண்ணினர்.

ராபின்சன் குரூசோ
Robinson Crusoe
ராபின்சன் குரூசோ
முதற்பதிப்பின் முகப்பு அட்டை
நூலாசிரியர்டானியல் டீஃபோ
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைசாதனை, வரலாற்றுப் புனைவு
வெளியீட்டாளர்வில்லியம் டெய்லர்
வெளியிடப்பட்ட நாள்
25 ஏப்ரல் 1719 (305 ஆண்டுகள் முன்னர்) (1719-04-25)

கடிதம், ஒப்புதல், மற்றும் நீதிபோதனை வடிவங்களில், இந்நூலின் தலைப்பு கதைப் பாத்திரத்தின் சுயசரிதையாக எழுதப்பட்டது. கதைப்பாத்திரத்தின் இயற்பெயர் ராபின்சன் கிரெட்ஸன்னர் - ஒரு கப்பல் விபத்தில் சிக்கியவர். டிரினிடாட் அருகே உள்ள ஒரு தொலைதூர வெப்பமண்டலப் பாலைவனத் தீவில் 28 ஆண்டுகள் செலவழிக்கிறார். இறுதியில் மீட்கப்படுவதற்கு முன் இவர் தன்னின உண்ணிகள், கைதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களை எதிர்கொண்டார். இக்கதையானது, இன்றைய சிலியின் பகுதியான "மாஸ் அ டைரா" என்றழைக்கப்படும் பசிபிக் தீவில் கப்பல் விபத்தில் சிக்கி நான்கு ஆண்டுகள் உயிர் பிழைத்த இசுக்காட்டிய நாட்டவரான அலெக்சாந்தர் சேல்கிர்க் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாக கருதப்படுகிறது, 1966 ஆம் ஆண்டில் இந்த தீவானது ராபின்சன் குரூசோ தீவு என மறுபெயரிடப்பட்டது.

எளிய கதைநடையைக் கொண்டிருந்த போதிலும், இலக்கிய வரலாற்றில் யதார்த்தமான கற்பனைக் கதைகளின் தோற்றத்திற்கு வழிவகுத்ததற்கான பெருமையைப் பெற்றது. இது ‘முதல் ஆங்கிலப் புதினம்' என்ற சிறப்பிற்கு ஒரு போட்டியாளராக கருதப்படுகிறது. 1719 ஆம் ஆண்டின் முடிவில், இந்தப் புத்தகம் ஏற்கனவே நான்கு பதிப்புகள் மூலம், வரலாற்றில் மிகவும் பரவலாக வெளியிடப்பட்ட புத்தகங்களில் ஒன்றானது. திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வானொலி என்று பல பரிமாணங்களில் வெளிவந்து பிரபலமானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

டானியல் டீஃபோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

ருதுராஜ் கெயிக்வாட்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கர்மாமூகாம்பிகை கோயில்இமயமலைகபிலர்இராமர்கலாநிதி மாறன்குமரகுருபரர்பிரீதி (யோகம்)கங்கைகொண்ட சோழபுரம்இந்திய நாடாளுமன்றம்வரலாறுகம்பராமாயணம்தேவகுலத்தார்மாத்திரை (தமிழ் இலக்கணம்)இடைச்சொல்இந்தியக் குடியரசுத் தலைவர்விஷ்ணுமயில்இந்தியாவில் இட ஒதுக்கீடுஓரங்க நாடகம்கம்பராமாயணத்தின் அமைப்புநீக்ரோஅக்கிமுதலாம் உலகப் போர்தொல்லியல்விலங்குநன்னூல்பெண்ணியம்பள்ளிக்கூடம்இராசாராம் மோகன் ராய்முதலாம் இராஜராஜ சோழன்கொன்றைஎஸ். ஜானகிதிருவரங்கக் கலம்பகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்மாநிலங்களவைவிவேகானந்தர்வளையாபதிசெஞ்சிக் கோட்டைதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வேதாத்திரி மகரிசிதிருப்பாவைகஞ்சாகாவிரி ஆறுஐங்குறுநூறுவெப்பம் குளிர் மழைகல்லீரல்வைரமுத்துஏலகிரி மலைதிணைசீனாவெற்றிக் கொடி கட்டுவேற்றுமைத்தொகைபனிக்குட நீர்தரணிவிஜயநகரப் பேரரசுதிரு. வி. கலியாணசுந்தரனார்நற்றிணைவைர நெஞ்சம்பெரும்பாணாற்றுப்படைஇரட்டைமலை சீனிவாசன்பாம்புதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்நம்ம வீட்டு பிள்ளைவௌவால்மதுரைக் காஞ்சிசயாம் மரண இரயில்பாதைவெந்து தணிந்தது காடுசின்னம்மைதிராவிடர்தாயுமானவர்திராவிசு கெட்காச நோய்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இராசேந்திர சோழன்அமெரிக்க ஐக்கிய நாடுகள்🡆 More