ரஸ்தோவ் அரங்கு

இரசுதோவ் அரங்கு(Rostov Arena) (உருசியம்: «Ростов Арена») உருசியாவின் துறைமுக நகரமான தொன்-மீது-ரசுத்தோவிலுள்ள கால்பந்து விளையாட்டரங்கம்.

இது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நிகழுமிடங்களில் ஒன்றாகும். உருசிய பிரீமியர் கூட்டிணைவுப் போட்டிகளில் இரசுத்தோவ் கால்பந்துக் கழகத்தின் தாயகமாகவும் விளங்குகின்றது. இதன் பார்வையாளர் கொள்ளளவு 45,000 பேராகும.

இரசுத்தோவ் அரங்கு
ரஸ்தோவ் அரங்கு
இடம் தொன்-மீது-ரசுத்தோவ், உருசியா
அமைவு 47°12′34″N 39°44′16″E / 47.20944°N 39.73778°E / 47.20944; 39.73778
எழும்பச்செயல் ஆரம்பம் 2014
எழும்புச்செயல் முடிவு 2014-2018
திறவு
உரிமையாளர்
தரை புல் தரை
கட்டிடக்கலைஞர் பாப்புலசு
குத்தகை அணி(கள்) இரசுதோவ் கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 45,000

2018 பிபா உலகக் கோப்பை

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
17 சூன் 2018 21:00 ரஸ்தோவ் அரங்கு  பிரேசில் ரஸ்தோவ் அரங்கு  சுவிட்சர்லாந்து குழு ஈ
20 சூன் 2018 18:00 ரஸ்தோவ் அரங்கு  உருகுவை ரஸ்தோவ் அரங்கு  சவூதி அரேபியா குழு ஏ
23 சூன் 2018 18:00 ரஸ்தோவ் அரங்கு  தென் கொரியா ரஸ்தோவ் அரங்கு  மெக்சிக்கோ குழு எஃப்
26 சூன் 2018 21:00 ரஸ்தோவ் அரங்கு  ஐசுலாந்து ரஸ்தோவ் அரங்கு  குரோவாசியா குழு டி
2 சூலை 2018 21:00 வாகையாளர் குழு ஜி இரண்டாமவர் குழு எச் பதின்மர் சுற்று

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ரஸ்தோவ் அரங்கு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rostov Arena
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

2018 உலகக்கோப்பை காற்பந்துஉருசியம்உருசியாகால்பந்து கூட்டமைப்புதொன்-மீது-ரசுத்தோவ்விளையாட்டரங்கம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பழமொழி நானூறுமயில்ஆங்கிலம்பல்லவர்அறுபது ஆண்டுகள்விபுலாநந்தர்மதுரைக் காஞ்சிஅட்சய திருதியைஇராசேந்திர சோழன்விளையாட்டும. கோ. இராமச்சந்திரன்கனடாமுதலாம் உலகப் போர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)செண்டிமீட்டர்திருமூலர்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)எஸ். ஜானகிவினோஜ் பி. செல்வம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருப்பாவைசதுப்புநிலம்பாண்டவர்விஸ்வகர்மா (சாதி)திதி, பஞ்சாங்கம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்திருவள்ளுவர்விஜயநகரப் பேரரசுவரலாறுஇந்திய ரிசர்வ் வங்கிபி. காளியம்மாள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ம. பொ. சிவஞானம்அவுரி (தாவரம்)சங்க இலக்கியம்மூகாம்பிகை கோயில்கருத்துபுற்றுநோய்மயக்கம் என்னஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்கணையம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சிவபுராணம்தன்னுடல் தாக்குநோய்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்பெரியாழ்வார்சடுகுடுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமஞ்சும்மல் பாய்ஸ்மொழிமாமல்லபுரம்திருப்பூர் குமரன்விருத்தாச்சலம்தொல்லியல்பிரப்சிம்ரன் சிங்உமறுப் புலவர்சித்திரைத் திருவிழாஜெயம் ரவிஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)கலாநிதி மாறன்மலையாளம்முத்தரையர்கள்ளுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்திய தேசிய சின்னங்கள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்முடியரசன்திட்டக் குழு (இந்தியா)திராவிட மொழிக் குடும்பம்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்நரேந்திர மோதிவிசயகாந்துபுவிஇடிமழைஇந்தியத் தலைமை நீதிபதிநாலடியார்தெலுங்கு மொழி🡆 More