குரோவாசியா தேசிய காற்பந்து அணி

குரோவாசிய தேசிய கால்பந்து அணி (Croatia national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் குரோவாசியா நாட்டின் சார்பாக விளையாடும் கால்பந்து அணியாகும்; இதனை, குரோவாசிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.

யுகோசுலேவியாவிலிருந்து விடுதலை பெறுவதற்கு சில காலம் முன்பே, 1991-ஆம் ஆண்டில் குரோவாசிய தேசிய கால்பந்து அணி அமைக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் ஃபிஃபா மற்றும் யூஈஎஃப்ஏ ஆகியவற்றில் உறுப்பினராக இணைந்தது.

குரோவாசியா
Shirt badge/Association crest
அடைபெயர்Vatreni (The Blazers)
கூட்டமைப்புகுரோவாசிய கால்பந்துக் கூட்டமைப்பு
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்Niko Kovač
துணைப் பயிற்சியாளர்Robert Kovač
Goran Lacković
Vatroslav Mihačić
அணித் தலைவர்Darijo Srna
Most capsDarijo Srna (110)
அதிகபட்ச கோல் அடித்தவர்Davor Šuker (45)
பீஃபா குறியீடுCRO
பீஃபா தரவரிசை16
அதிகபட்ச பிஃபா தரவரிசை3 (சனவரி 1999)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை125 (மார்ச் 1994)
எலோ தரவரிசை23
அதிகபட்ச எலோ5 (சூலை 1998)
குறைந்தபட்ச எலோ26 (அக்டோபர் 2002)
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
உள்ளக நிறங்கள்
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
Unofficial
குரோவாசியா Croatia 2–1 ஐக்கிய அமெரிக்கா குரோவாசியா தேசிய காற்பந்து அணி
(சாகிரேப், குரோவாசியா; 17 October 1990)
Official
குரோவாசியா தேசிய காற்பந்து அணி ஆத்திரேலியா 1–0 Croatia குரோவாசியா
(மெல்பேர்ண், ஆத்திரேலியா; 5 July 1992)
பெரும் வெற்றி
குரோவாசியா Croatia 7–0 ஆத்திரேலியா குரோவாசியா தேசிய காற்பந்து அணி
(சாகிரேப், குரோவாசியா; 6 June 1998)
குரோவாசியா Croatia 7–0 அந்தோரா குரோவாசியா தேசிய காற்பந்து அணி
(சாகிரேப், குரோவாசியா; 7 October 2006)
பெரும் தோல்வி
குரோவாசியா தேசிய காற்பந்து அணி இங்கிலாந்து 5–1 Croatia குரோவாசியா
(இலண்டன், England; 9 September 2009)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1998 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 1998
யூரோ
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவுகாலிறுதி, 1996, 2008

பல நட்புமுறைப் போட்டிகளுக்குப் பிறகு, யூரோ 1996-க்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இவ்வணி பங்குகொண்டது. அதன்மூலம், முதன்முறையாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பன்னாட்டுப் போட்டிக்கு குரோவாசிய அணி தகுதிபெற்றது. 1998-ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற குரோவாசிய அணி, அதில் சிறப்பாக செயல்பட்டு மூன்றாம் இடத்தில் முடித்தது. மேலும், அப்போட்டியின் அதிக கோல் அடித்த வீரர் டேவிட் சுகெர் குரோவாசிய அணியைச் சேர்ந்தவராவார். பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றபிறகு, குரோவாசிய அணி ஒரு உலகக்கோப்பையிலும் ஒரு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியிலும் மட்டுமே பங்குபெறாமல் இருந்திருக்கிறது.

1994 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றம் காட்டிய அணி என்ற பெருமைக்கு உரித்தானது. கொலம்பியாவைத் தவிரத்து குரோவாசிய அணி மட்டுமே அவ்விருதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் வாங்கியிருக்கிறது. ஃபிஃபாவில் இணைந்தபோது தரவரிசையில் 125 வது இடத்தில் இருந்த குரோவாசியா, 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின்னர் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. இவ்வாறு, மிகச்சிறந்த அளவில் மேம்பாடு காண்பிக்கும் அணியாக குரோவாசியா இருக்கிறது.

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Tags:

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்குரோவாசியாபன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாரணம் ஆயிரம் (திரைப்படம்)பூக்கள் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அரிப்புத் தோலழற்சிவாற்கோதுமைமுதல் மரியாதைஈரோடு தமிழன்பன்தாயுமானவர்சீமான் (அரசியல்வாதி)ஆப்பிள்கலாநிதி மாறன்பிரேமம் (திரைப்படம்)ஒற்றைத் தலைவலிபிரப்சிம்ரன் சிங்மூலம் (நோய்)வெந்து தணிந்தது காடு69 (பாலியல் நிலை)நான்மணிக்கடிகைகல்விதேவாரம்இங்கிலீஷ் பிரீமியர் லீக்விடுதலை பகுதி 1பகத் பாசில்அக்கினி நட்சத்திரம்இரண்டாம் உலகப் போர்யாழ்நம்மாழ்வார் (ஆழ்வார்)பாண்டியர்விளக்கெண்ணெய்சொல்உரைநடைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்சிற்பி பாலசுப்ரமணியம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திராவிட முன்னேற்றக் கழகம்வெட்சித் திணைசிவபுராணம்உடன்கட்டை ஏறல்சித்ரா பௌர்ணமிதிருமணம்கணினிநற்றிணைஅய்யா வைகுண்டர்இந்தியாவின் பசுமைப் புரட்சிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்புங்கைஇலட்சம்ஆத்திசூடிபட்டினப் பாலைதஞ்சைப் பெருவுடையார் கோயில்கிரியாட்டினைன்2019 இந்தியப் பொதுத் தேர்தல்அம்மனின் பெயர்களின் பட்டியல்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தனிப்பாடல் திரட்டுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்கருப்பை நார்த்திசுக் கட்டிகுறவஞ்சிசிலப்பதிகாரம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மாநிலங்களவைஇராமலிங்க அடிகள்பூப்புனித நீராட்டு விழாகாதல் தேசம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமலைபடுகடாம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அப்துல் ரகுமான்பிரசாந்த்பொருநராற்றுப்படைகொன்றைஅறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்உலக சுகாதார அமைப்புஇல்லுமினாட்டிசதுப்புநிலம்குறுந்தொகை🡆 More