யூசுப் அலி: இந்திய தொழிலதிபர்

யூசுப் அலி எம்.

ஏ (M. A. Yusuff Ali) - ( இவரது முழுப்பெயர் யூசுப் அலி முசலியம் வீட்டில் அப்துல் காதர் - கேரள பெயரிடும் மரபுகளைப் பார்க்கவும்) என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இந்திய செல்வந்த தொழிலதிபர் ஆவார். சர்வதேச அளவில் உள்ள லூலூ பேரங்காடிகள் மற்றும் பல்கடை அங்காடிகளைக் கொண்டிருக்கும் லூலூ குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநாராக உள்ளார். இந்த நிறுவனத்தின் விற்பனை அளவு ஆண்டிற்கு 7.4 அமெரிக்க பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த நிறுவனம் இந்தியர்களை தனது பல நாடுகள் உள்ள பிற நாடுகளில் அதிகமாகப் பயன்படுத்துகிறது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, இந்திய செல்வந்தர்களின் பட்டியலில் யூசுப் அலி 21 வதுஇடத்திலும் உலக அளவில் 270 வது (2018 நிலவரப்படி) நபராகவும் உள்ளார். இவர் 5.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடையவராவார். மேலும் 2018இல் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் மத்திய கிழக்கு பிரிவு வெளியிட்ட பட்டியலின்படி அரபு நாடுகளில் தொழில் செய்யும் 100 இந்திய தொழிலதிபர்களில் முதல் இடத்தில் யூசுப் அலி இருந்தார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண்ணியம்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்ஊரு விட்டு ஊரு வந்தும. பொ. சிவஞானம்அணி இலக்கணம்ரமலான்தைப்பொங்கல்பிரீதி (யோகம்)நானும் ரௌடி தான் (திரைப்படம்)எடப்பாடி க. பழனிசாமிவெண்குருதியணுகூகுள்பேரூராட்சிஎம். கே. விஷ்ணு பிரசாத்விஜய் (நடிகர்)பாசிசம்எங்கேயும் காதல்மலையாளம்கள்ளர் (இனக் குழுமம்)திருமுருகாற்றுப்படைசரண்யா துராடி சுந்தர்ராஜ்ஈரோடு தமிழன்பன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தேவாரம்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)திருத்தணி முருகன் கோயில்புதுச்சேரிஸ்ருதி ராஜ்சி. விஜயதரணிதமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வேலூர் மக்களவைத் தொகுதிவேதாத்திரி மகரிசிநாயக்கர்108 வைணவத் திருத்தலங்கள்கரணம்பெருங்கடல்விடுதலை பகுதி 1வினோஜ் பி. செல்வம்உஹத் யுத்தம்பட்டினப் பாலைஇயேசுவின் சாவுதிருவண்ணாமலைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மருது பாண்டியர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இலக்கியம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்உருசியாசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்பிரித்விராஜ் சுகுமாரன்வாணிதாசன்முத்தரையர்முக்குலத்தோர்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்மு. கருணாநிதிகா. ந. அண்ணாதுரைசரத்குமார்கருக்கலைப்புகன்னியாகுமரி மாவட்டம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்ஆரணி மக்களவைத் தொகுதிஐராவதேசுவரர் கோயில்சீவக சிந்தாமணிசூரரைப் போற்று (திரைப்படம்)சித்தர்தமிழ்நாடுஇன்ஸ்ட்டாகிராம்எட்டுத்தொகைபண்பாடுபௌத்தம்சூரியக் குடும்பம்ராசாத்தி அம்மாள்காம சூத்திரம்திராவிடர்உயர் இரத்த அழுத்தம்🡆 More