மேற்கத்திய கிறித்தவம்

மேற்கத்திய கிறித்தவம் அல்லது மேற்கு கிறித்தவம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான ஆங்கிலிக்க ஒன்றியம், லூதரனியம், மெதடிசம் மற்றும் பிற சீர்திருத்தத் திருச்சபை மரபுகளையும் குறிக்கும்.

இப்பதம் கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கத்திய கிறித்துவம் மேற்கு, வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சிலப்பகுதிகள், பண்டைய வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளில் வளர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக இருந்து வந்தது. 16 ஆம் நூற்றாண்டு முதல் வரலாற்று கண்ணோட்டத்தில் காணும் போது, 'மேற்கத்திய கிறித்துவம்' என்பது கத்தோலிக்க திருச்சபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபையின் கூட்டாகவே பார்கப்படுகின்றது. இது ஒரு தனி கிறித்தவ உட்பிரிவு அல்ல. மாறாக இவை இரண்டுக்கும் இடையே உள்ள சடங்குகள், கோட்பாட்டு, வரலாற்று மற்றும் அரசியல் ஒற்றுமையின் வெளிப்பாடாகவே இப்பதம் பயன்படுகின்றது.

இன்று, மேற்கு மற்றும் கிழக்கு கிறித்துவத்துகிடையேயான புவியியல் எல்லைகள், குறிப்பாக மறைபணியாளர்களின் பரவலுக்குப்பின், கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.

Tags:

ஆங்கிலிக்க ஒன்றியம்கத்தோலிக்க திருச்சபைகிழக்கத்திய கிறித்தவம்சீர்திருத்தத் திருச்சபைமெதடிசம்லூதரனியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரம்மியா காலிஃபாகண்ணப்ப நாயனார்இந்தியக் குடியரசுத் தலைவர்பாரதி பாஸ்கர்பகிர்வுஅரவான்உரைநடைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சூரியக் குடும்பம்கா. ந. அண்ணாதுரைநீதிக் கட்சிஇடமகல் கருப்பை அகப்படலம்சார்பெழுத்துஏப்ரல் 26ஹரி (இயக்குநர்)கூத்தாண்டவர் திருவிழாசங்க இலக்கியம்சேக்கிழார்சிலப்பதிகாரம்உ. வே. சாமிநாதையர்நந்திக் கலம்பகம்ஆனைக்கொய்யாகேரளம்எட்டுத்தொகை தொகுப்புஆடை (திரைப்படம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மூலிகைகள் பட்டியல்வெங்கடேஷ் ஐயர்கள்ளர் (இனக் குழுமம்)முத்துலட்சுமி ரெட்டிமுத்தொள்ளாயிரம்அறுபடைவீடுகள்இடிமழைசன்ரைசர்ஸ் ஐதராபாத்நெடுஞ்சாலை (திரைப்படம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்சிறுபஞ்சமூலம்இந்திய நிதி ஆணையம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்சோல்பரி அரசியல் யாப்புபுறப்பொருள்சிவபுராணம்கண்ணாடி விரியன்மாமல்லபுரம்பிள்ளையார்வன்னியர்கொன்றைகல்விஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வானிலைவெப்பம் குளிர் மழையாவரும் நலம்பட்டினப் பாலைஇந்தியாவின் பசுமைப் புரட்சிசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்புறப்பொருள் வெண்பாமாலைமக்களவை (இந்தியா)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அன்னை தெரேசாமனித உரிமைபுதுமைப்பித்தன்இராமர்அரசியல் கட்சிலால் சலாம் (2024 திரைப்படம்)இராமாயணம்திருப்போரூர் கந்தசாமி கோயில்பதிற்றுப்பத்துகன்னியாகுமரி மாவட்டம்உப்புச் சத்தியாகிரகம்இராசேந்திர சோழன்நாயன்மார் பட்டியல்மாரியம்மன்சதுப்புநிலம்சபரி (இராமாயணம்)🡆 More