மேடக் மாவட்டம்

மேதக் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று.

இதன் தலைமையகம் சங்காரெட்டி நகரில் உள்ளது. 9,699 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,670,097 மக்கள் வாழ்கிறார்கள்.

மேடக் மாவட்டம்
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
மேடக் மாவட்டம்
மாவட்டம்
மேடக் மாவட்ட நெல் வயல்
மேடக் மாவட்ட நெல் வயல்
Medak district

தெலங்கானாவில் மேடக் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்கானா
நிறுவிய ஆண்டுஅக்டோபர், 2016
தலைமையிடம்மேடக்
மண்டல்கள்20
மக்கள்தொகை (2011)
 • Total7,67,428
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்medak.telangana.gov.in

மேடக் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு சங்கர்ரெட்டி மாவட்டம் மற்றும் சித்திபேட்டை மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது.

ஆட்சிப் பிரிவுகள்

இந்த மாவட்டத்தை 46 மண்டல்களாகப் பிரித்துள்ளனர். அவை:

மெதக் மாவட்டத்தின் மண்டலங்கள்
1 மனூரு 16 சித்திபேட்டை 31 கோஹிர்‌
2 கங்கிடி 17 சின்ன கோடூர் 32 முனுபல்லி
3 கல்ஹேரு 18 நங்கனூர் 33 புல்கல்லு
4 நாராயணகேட் 19 கொண்டபாகா 34 சதாசிவபேட்டை
5 ரேகோடு 20 ஜக்தேவ்பூர் 35 கொண்டாபூர்‌
6 சங்கரம்பேட்டை 21 கஜ்வேல் 36 சங்காரெட்டி
7 ஆள்ளதுர்கா 22 தவுலதாபாது 37 படான் செருவு
8 டேக்மல் 23 சேகுண்டா 38 ராமசந்திராபுரம்
9 பாபன்னபேட்டை 24 எல்துர்த்தி 39 ஜின்னாரம்
10 குல்சாரம் 25 கௌடிபல்லி 40 ஹத்னூர்
11 மெதக் 26 ஆந்தோள்‌ 41 நர்சாபூர்
12 சங்கரம்பேட்டை 27 ரைகோட்‌ 42 சிவம்பேட்டை
13 ராமாயம்பேட்டை 28 நியால்கல் 43 தூப்ரான்
14 துப்பாகா 29 ஜாரசங்கம் 44 வர்கல்‌
15 மீர்‌தொட்டி 30 ஜஹீராபாத் 45 முலுகு 46 தொகுட்டா

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

Tags:

மேடக் மாவட்டம் ஆட்சிப் பிரிவுகள்மேடக் மாவட்டம் இவற்றையும் பார்க்கவும்மேடக் மாவட்டம் வெளியிணைப்புக்கள்மேடக் மாவட்டம் மேற்கோள்கள்மேடக் மாவட்டம்சங்காரெட்டிதெலுங்கானாபரப்பளவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதலாம் உலகப் போர்மனித உரிமைநாடாளுமன்ற உறுப்பினர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்கருணாநிதி குடும்பம்இந்திய அரசியல் கட்சிகள்மருது பாண்டியர்செங்குந்தர்பழனி பாபாகட்டுரைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முத்துராமலிங்கத் தேவர்குடும்பம்உன்னை நினைத்துஅதிமதுரம்கேழ்வரகுஇந்தியாவின் பொருளாதாரம்சிலம்பம்நீரிழிவு நோய்விசுவாமித்திரர்ஆதம் (இசுலாம்)துரைமுருகன்நீலகிரி மக்களவைத் தொகுதிஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மொழிமகாபாரதம்கவிதைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நரேந்திர மோதிசிறுபஞ்சமூலம்ஹர்திக் பாண்டியாஅகோரிகள்தமிழர் விளையாட்டுகள்திருவாசகம்கம்பராமாயணத்தின் அமைப்புஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நயினார் நாகேந்திரன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்விலங்குபழமுதிர்சோலை முருகன் கோயில்சமந்தா ருத் பிரபுகம்போடியாயூடியூப்எஸ். ஜெகத்ரட்சகன்காடுவெட்டி குருகண்ணாடி விரியன்சே குவேராமதீனாஅம்பேத்கர்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிதிருநங்கைஹஜ்மஞ்சள் காமாலைவெள்ளியங்கிரி மலைபெண்பிரீதி (யோகம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மனித வள மேலாண்மைஉமறு இப்னு அல்-கத்தாப்மெய்யெழுத்துஇந்தியன் பிரீமியர் லீக்திருவோணம் (பஞ்சாங்கம்)காவிரி ஆறுகாரைக்கால் அம்மையார்பாரத ரத்னாபெ. சுந்தரம் பிள்ளைவெள்ளையனே வெளியேறு இயக்கம்தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்சேலம் மக்களவைத் தொகுதிஉரிச்சொல்சூரரைப் போற்று (திரைப்படம்)கருத்தரிப்புபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிசெம்மொழிம. கோ. இராமச்சந்திரன்தமிழிசை சௌந்தரராஜன்முதற் பக்கம்🡆 More