மெதடிசம்

மெதடிசம் அல்லது மெதடிஸ்தம் (Methodism) என்பது கிறிஸ்தவ மதப்பிரிவான சீர்திருத்தத் திருச்சபைகளின் (protestant) ஒரு பிரிவினர் ஆவர்.

18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த யோன் உவெசுலி என்ற மதகுருவானவர் மெதடிச மதக் கொள்கையைப் பரப்பினர். இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக உவெசுலிய மெதடிசம் எனவும் அழைக்கப்படுகிறது. ஜான் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலிக்கத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிசத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் மெதடிஸ்துகள் என அழைக்கப்படுகின்றனர். 18ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் வேல்சிய மெதடிஸ்துகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

18ம் நூற்றாண்டுஆங்கிலிக்கம்கிறிஸ்தவம்சீர்திருத்தத் திருச்சபைபிரித்தானியாயோன் உவெசுலிவேல்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

செப்புதமிழ்விடு தூதுபறவைக் காய்ச்சல்வெப்பநிலைபடையப்பாவெண்குருதியணுதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்திருநாவுக்கரசு நாயனார்திரவ நைட்ரஜன்சுற்றுலாமாதம்பட்டி ரங்கராஜ்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்வெள்ளியங்கிரி மலைநாடகம்பறம்பு மலைஇரட்டைமலை சீனிவாசன்இட்லர்தேவேந்திரகுல வேளாளர்சூரரைப் போற்று (திரைப்படம்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருமூலர்மூலம் (நோய்)அறம்இணையம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மூவேந்தர்உரிச்சொல்காந்தள்அறிவியல்உவமையணிஅகரவரிசைஆசிரியப்பாதிருப்பாவைசித்தர்பகவத் கீதைவானிலைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்த் தேசியம்திருநங்கைரோகிணி (நட்சத்திரம்)தமிழ்நாடு சட்டப் பேரவைதிருவரங்கக் கலம்பகம்பூரான்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பொன்னுக்கு வீங்கிமுருகன்அன்னை தெரேசாபாரிகேள்விதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)குற்றியலுகரம்இந்தியன் பிரீமியர் லீக்பணவீக்கம்நவதானியம்பட்டினப் பாலைபாரத ரத்னாமழைநீர் சேகரிப்புகடையெழு வள்ளல்கள்சுபாஷ் சந்திர போஸ்சுரைக்காய்ஜெ. ஜெயலலிதாகணையம்தங்க மகன் (1983 திரைப்படம்)இதயம்பொருநராற்றுப்படைசிறுத்தைஅகத்தியர்செவ்வாய் (கோள்)கிறிஸ்தவம்நவக்கிரகம்இந்திய தேசிய காங்கிரசுதமிழர் உலோகத் தொழில்நுட்பம்ஒன்றியப் பகுதி (இந்தியா)ம. கோ. இராமச்சந்திரன்ரஜினி முருகன்டி. என். ஏ.ஆசாரக்கோவைசேரன் (திரைப்பட இயக்குநர்)🡆 More