மூடுபனி

மூடுபனி அல்லது பனிப்புகார் என்பது புவியின் மேற்பரப்பிற்கு அண்மையாக வளியில் நீர்த்துளிகளோ, அல்லது பனி படிகங்களோ தொங்கிக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கும்.

இது பொதுவாக ஈரலிப்பான நிலத்திற்கு அண்மையாகவோ, அல்லது ஏரி, குளம், கடல் போன்ற நீர்நிலைகளுக்கு அருகிலோ தோன்றும். இந்த மூடுபனியைப் போலன்றி முகில் புவி மேற்பரப்பை விட்டு விலகி மிகவும் உயரத்தில் தோன்றும் நீர்த் துளிகளின் தொகுப்பாகும். மூடுபனியின் அடர்த்தி, அதனூடாக ஊடுருவிப் பார்க்கக் கூடிய தூரம் என்பதைப் பொறுத்து ஆங்கிலத்தில் fog, mist என்று வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. பனி இனூடாகப் பார்க்கப்படக் கூடிய தூரம் 1 இலிருந்து 2 கி.மீ. வரை வேறுபடும். ஆனால் மூடுபனி இனூடாகப் பார்க்கப்படக் கூடிய தூரம் 1 கி.மீ. ஐ விடக் குறைவாக இருக்கும்.

மூடுபனி
மூடுபனியைக் கொண்ட ஒரு தெரு. 200 மீட்டர் தூரத்தில் துவிச்சக்கர வண்டியில் வருபவரைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. 400 மீட்டரில் உள்ள தெருமுனைக்கு அப்பால் பார்க்க முடியவில்லை.

மேற்கோள்கள்

Tags:

ஏரிகடல்குளம்படிகம்பனிக்கட்டிபுவிமுகில்வளிமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கல்லீரல்இயேசுயானையின் தமிழ்ப்பெயர்கள்முதற் பக்கம்அய்யா வைகுண்டர்மாதவிடாய்இந்திய தேசியக் கொடிவாசுகி (பாம்பு)தூது (பாட்டியல்)சுப்பிரமணிய பாரதிஉலக சுற்றுச்சூழல் நாள்வட்டாட்சியர்மதுரைசித்ரா பெளர்ணமிஅஜித் குமார்செம்மொழி2024 இந்தியப் பொதுத் தேர்தல்சிவாஜி கணேசன்சித்ரா பௌர்ணமி (திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நீதிக் கட்சிமண்ணீரல்விடுதலை பகுதி 1மனித மூளைசித்தர்கள் பட்டியல்நவக்கிரகம்பொது ஊழிதமிழர் பண்பாடுபர்வத மலைவிண்டோசு எக்சு. பி.யுகம்தேர்தல் மைஎஸ். ஜானகிபௌர்ணமி பூஜைஅரிப்புத் தோலழற்சிவெப்பம் குளிர் மழைபெரியாழ்வார்கருச்சிதைவுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்தமிழ் விக்கிப்பீடியாகா. ந. அண்ணாதுரைதேம்பாவணிதினகரன் (இந்தியா)அழகர் கோவில்கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்சப்தகன்னியர்தமிழ் எழுத்து முறைவினைச்சொல்கலிங்கத்துப்பரணிபுணர்ச்சி (இலக்கணம்)சைவ சமயம்பரணி (இலக்கியம்)செஞ்சிக் கோட்டைசூரியக் குடும்பம்கணினிராஜசேகர் (நடிகர்)பனிக்குட நீர்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857பூப்புனித நீராட்டு விழாவாரணம் ஆயிரம் (திரைப்படம்)நீர் பாதுகாப்புஇணையம்தமிழர் நெசவுக்கலைஆல்வில்லுப்பாட்டுஒத்துழையாமை இயக்கம்சுவாதி (பஞ்சாங்கம்)தனிப்பாடல் திரட்டுஅம்பேத்கர்தனுஷ் (நடிகர்)தேசிக விநாயகம் பிள்ளைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழ்விடு தூதுமொயீன் அலிதமிழ்நாடுநீரிழிவு நோய்🡆 More