முத்து சிவலிங்கம்

முத்து சிவலிங்கம் (20 சூலை 1943 – 23 நவம்பர் 2022) இலங்கையின் மலையக அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.

முத்து சிவலிங்கம்
சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் துணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
15 பெப்ரவரி 2018
வேளாண்மை, மற்றும் கால்நடைகள் துணை அமைச்சர்
பதவியில்
2001–2004
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
2007–2010
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
2010–2015
நாடாளுமன்ற உறுப்பினர்
for நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஆகத்து 2015
பதவியில்
16 ஆகத்து 1994 – 9 பெப்ரவரி 2010
நாடாளுமன்ற உறுப்பினர்
for தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2010–2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-07-20)20 சூலை 1943
ரப்பானை தோட்டம், உடபுசல்லாவை, இலங்கை
இறப்புநவம்பர் 23, 2022(2022-11-23) (அகவை 79)
நுவரெலியா, இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வாழிடம்(s)72 ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு
வேலைதொழிற்சங்கவாதி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றிய முத்து சிவலிங்கம் அக்கட்சியின் மூத்த உறுப்பினராவார். 1994 முதல் 2010 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

முத்து சிவலிங்கம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசு சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 45,352 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Tags:

இலங்கைமலையகம் (இலங்கை)

🔥 Trending searches on Wiki தமிழ்:

மார்ச்சு 28உமறு இப்னு அல்-கத்தாப்குண்டலகேசிநவக்கிரகம்பழமுதிர்சோலை முருகன் கோயில்வெண்பாதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மனத்துயர் செபம்சேலம் மக்களவைத் தொகுதிஆடுஜீவிதம் (திரைப்படம்)மருது பாண்டியர்ரவிச்சந்திரன் அசுவின்இயேசு பேசிய மொழிஉட்கட்டமைப்புமியா காலிஃபாசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நீதிக் கட்சிசாரைப்பாம்புபங்குனி உத்தரம்கொன்றைகாரைக்கால் அம்மையார்தமிழர் விளையாட்டுகள்பாரத ரத்னாஇந்தியன் (1996 திரைப்படம்)ராச்மாதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)சனீஸ்வரன்பெரும் இன அழிப்புதிருப்பதிதுரைமுருகன்பிரெஞ்சுப் புரட்சிபரணி (இலக்கியம்)ரோசுமேரிமொழிபெயர்ப்புவேளாண்மைவிஜய் ஆண்டனிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசடுகுடுஎஸ். ஜானகிசங்க காலம்தமிழ்நாடு அமைச்சரவைஐங்குறுநூறுஆத்திசூடிவீரப்பன்பகவத் கீதைகள்ளர் (இனக் குழுமம்)இந்திய அரசியலமைப்புஅம்பேத்கர்மீன்செயற்கை நுண்ணறிவுசுக்ராச்சாரியார்சீறாப் புராணம்வெந்து தணிந்தது காடுமுதுமலை தேசியப் பூங்காவ. உ. சிதம்பரம்பிள்ளைமயில்சு. வெங்கடேசன்கொடைக்கானல்ஜெ. ஜெயலலிதாதாயுமானவர்பாரிஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்உரைநடைஇரட்சணிய யாத்திரிகம்சோழர்நெடுநல்வாடை (திரைப்படம்)அன்னை தெரேசாவிளம்பரம்சிலம்பம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கருத்தரிப்புசிறுதானியம்ஆசிரியர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஏலாதிகன்னியாகுமரி மாவட்டம்🡆 More