மீடியாப் பேரரசு: பண்டைய ஈரானிய நாகரிகம்

மீடியாப் பேரரசு, கிமு 5ம் நூற்றாண்டில் பாரசீகம் எனும் தற்கால ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதிகளை முதலில் ஆண்டவர்கள்.

இவர்களின் சமயம் சொராட்டிரிய நெறி ஆகும். கிமு 678ல் நிறுவப்பட்ட மீடியாப் பேரரசு, பேரரசர் சைரசு கிமு 549ல் மீடியாவை கைப்பற்றும் வரை ஆட்சி செலுத்தியது.

மீடியன் பேரரசு
Mādai
கிமு 678–கிமு 549
எரோடோட்டசு குறிப்பின் படி மீடியாப் பேரரசு
எரோடோட்டசு குறிப்பின் படி மீடியாப் பேரரசு
தலைநகரம்இகபடானா
பேசப்படும் மொழிகள்மீடியன் மொழி
சமயம்
பழைய ஈரானிய சமயமான சொராட்டிரிய நெறி
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• கிமு 678–666
கஷ்தரிதி
• கிமு 665–633
பாரோர்தி
• கிமு 625–585
சையக்சர்ஸ்
• கிமு 589–549
ஆஸ்டியேஜஸ்
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
கிமு 678
• பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் சைரசு, மீடியாவை கைப்பற்றும் வரை.
கிமு 549
பரப்பு
கிமு 585 2,800,000 km2 (1,100,000 sq mi)
முந்தையது
பின்னையது
மீடியாப் பேரரசு: இதனையும் காண்க, மேற்கோள்கள், ஆதாரங்கள் புது அசிரியப் பேரரசு
மீடியாப் பேரரசு: இதனையும் காண்க, மேற்கோள்கள், ஆதாரங்கள் உரார்த்து
அகாமனிசியப் பேரரசு மீடியாப் பேரரசு: இதனையும் காண்க, மேற்கோள்கள், ஆதாரங்கள்
மீடியாப் பேரரசு: இதனையும் காண்க, மேற்கோள்கள், ஆதாரங்கள்
பாரசீக அகாமனிசியப் பேரரசின் பெர்சப்பொலிஸ்] நகரத்தின் அபாதானா அரண்மனை சுவரில் கிமு 5ம் நூற்றாண்டின் மீடியப் பேரரசின் போர்வீரர்களின் சிற்பம்

மீடியர்கள் கிமு 1100 - 1000 வரை இரானின் வடமேற்கு மலைப்பகுதிகளிலும், மெசொப்பொத்தேமியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்கில் உள்ள எகபடனா பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.

கிமு 800 - 700க்கு இடைப்பட்ட காலத்தில் மீடியர்கள் இரானின் மேற்குப் பகுதிகளை மீடியப் பேரரசில் கொண்டு வந்தனர.

பண்டைய பாரசீகத்தின் மீடியப் பேரரசு, தற்கால ஈரானின் வடகிழக்கு, ஈராக்கின் தெற்கு மற்றும் அனதோலியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். மீடியர்கள் பழைய பாரசீக மொழியின் உட்பிரிவான மீடியன் மொழியை பேசினர். மீடியர்கள் சொராஷ்டிரிய சமயத்தை பின்பற்றினர். மீடியப் பேரரசின் தலைநகராக இகபடானா (தற்கால ஹமதான்) விளங்கியது.

மேற்கு ஈரானில் நடந்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மற்றும் சாத்திரக் குறிப்புகளின் அடிப்படையில், மீடியர்கள், அசிரிய மக்கள் மற்றும் பண்டைய கிரேக்கர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவார்.

மீடியாப் பேரரசு: இதனையும் காண்க, மேற்கோள்கள், ஆதாரங்கள்
மேற்கு ஈரானின் அகழாய்வின் கிடைத்த மீடியாப் பேரரசின் வெள்ளி ஆட்டுத்தலை, கிமு 7 - 6ம் நூற்றாண்டு

பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் சைரசு மீடியாப் பேரரசை கிமு 549ல் கைப்பற்றினார்.

மீடியாப் பேரரசு: இதனையும் காண்க, மேற்கோள்கள், ஆதாரங்கள்
எகபடானா நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட பேரரசர் முதலாம் டேரியஸ் காலத்திய "கடிதப் புதையல்கள்"
மீடியாப் பேரரசு: இதனையும் காண்க, மேற்கோள்கள், ஆதாரங்கள்
பெர்சப்பொலிஸ் நகர அபாடனா மண்டபத்தின், கிமு 5ம் நூற்றாண்டின் பாரசீக மற்றும் மீடியப் பேரரசின் வீரர்கள், அபாடனா மண்டபம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

மேலும் படிக்க

  • "Mede." Encyclopædia Britannica. 2008. Encyclopædia Britannica Online. 16 January 2008.
  • Dandamayev, M.; Medvedskaya, I. (2006), "Media", Encyclopaedia Iranica Online Edition
  • Gershevitch, Ilya (1985), The Cambridge History of Iran, vol. 2, Cambridge, England: Cambridge University Press, ISBN 0-521-20091-1
  • Dandamaev, M. A.; Lukonin, V. G.; Kohl, Philip L.; Dadson, D. J. (2004), The Culture and Social Institutions of Ancient Iran, Cambridge, England: Cambridge University Press, p. 480, ISBN 978-0-521-61191-6
  • Young, T. Cuyler, Jr. (1988), "The early history of the Medes and the Persians and the Achaemenid empire to the death of Cambyses", in Boardman, John; Hammond, N. G. L.; Lewis, D. M.; Ostwald, M (eds.), Persia, Greece and the Western Mediterranean c. 525 to 479 BC (Cambridge Histories Online ed.), Cambridge University Press, pp. 1–52, doi:10.1017/CHOL9780521228046.002, archived from the original on 2012-03-27, பார்க்கப்பட்ட நாள் 2018-07-15{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்

Tags:

மீடியாப் பேரரசு இதனையும் காண்கமீடியாப் பேரரசு மேற்கோள்கள்மீடியாப் பேரரசு ஆதாரங்கள்மீடியாப் பேரரசு மேலும் படிக்கமீடியாப் பேரரசு வெளி இணைப்புகள்மீடியாப் பேரரசுஈரான்சைரசுசொராட்டிரிய நெறிபாரசீகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆதலால் காதல் செய்வீர்கல்லணைசிவவாக்கியர்இந்திய அரசியலமைப்புமாதேசுவரன் மலைபெருஞ்சீரகம்சுற்றுச்சூழல் பாதுகாப்புகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்திட்டக் குழு (இந்தியா)சுற்றுச்சூழல்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமஞ்சள் காமாலைதாவரம்அட்சய திருதியைவெங்கடேஷ் ஐயர்திணை விளக்கம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விண்ணைத்தாண்டி வருவாயாபெயரெச்சம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்இலங்கை தேசிய காங்கிரஸ்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இராமாயணம்நெல்மனித உரிமைமுத்தரையர்கலித்தொகைசீமான் (அரசியல்வாதி)நரேந்திர மோதிகேரளம்சிறுபாணாற்றுப்படைஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மாதம்பட்டி ரங்கராஜ்ஜன கண மனமாசாணியம்மன் கோயில்பல்லவர்சினைப்பை நோய்க்குறிவிஜயநகரப் பேரரசுதமிழர் பண்பாடுசேக்கிழார்நீர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தேவாரம்விசயகாந்துஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஏலகிரி மலைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்அபிராமி பட்டர்பிரியா பவானி சங்கர்மஞ்சும்மல் பாய்ஸ்சதுப்புநிலம்பிள்ளைத்தமிழ்இராமலிங்க அடிகள்கஞ்சாஇயற்கை வளம்நிணநீர்க்கணுபுதுக்கவிதைவீரப்பன்கீழடி அகழாய்வு மையம்இரட்சணிய யாத்திரிகம்பௌத்தம்முதலாம் உலகப் போர்உலா (இலக்கியம்)அங்குலம்குறிஞ்சி (திணை)பக்தி இலக்கியம்புதிய ஏழு உலக அதிசயங்கள்தமிழர் பருவ காலங்கள்சுடலை மாடன்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்எட்டுத்தொகைமங்கலதேவி கண்ணகி கோவில்🡆 More