மியீச்சினா

மியீச்சினா (Myitkina) மியான்மரின் காசின் மாநிலத்தின் தலைநகரம்.

இந்நகரம் யங்கோன் நகரத்தில் இருந்து 1,480 கிமீ (920 மைல்கள்) மற்றும் மண்டலை நகரத்திலிருந்து 785 கிமீ (488 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்துப் பெயரின் பொருள் பர்மிய மொழியில் பெரிய ஆற்றின் அருகில் என்பதாகும் மேலும் இந்நகரம் ஐராவதி ஆற்றின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்திருக்கிறது. மியான்மரின் வடக்குப் பகுதி ஆற்றுத் துரைமுகம் மற்றம் இரயில் முனையம் அமைந்திருக்கிறது. மியீச்சினாவில் ஒரு வானூர்தி நிலையமும் செயல்பாட்டில் உள்ளது.

மியீச்சினா
Myitkyina

မြစ်ကြီးနားမြို့
Skyline of மியீச்சினா Myitkyina
மியீச்சினா Myitkyina is located in Myanmar
மியீச்சினா Myitkyina
மியீச்சினா
Myitkyina
Location in Burma
ஆள்கூறுகள்: 25°23′0″N 97°24′0″E / 25.38333°N 97.40000°E / 25.38333; 97.40000
நாடுமியீச்சினா Burma
பிரிவுகாசின் மாநிலம்
மாவட்டம்மியீச்சினா மாவட்டம்
நகராட்சிமியீச்சினா நகராட்சி
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்3,06,949
 • Ethnicities
  • Kachin
  • Gorkha (Nepali)
  • Shan
  • Bamar
  • Chinese
 • Religions
  • Buddhism
  • Christianity
நேர வலயம்MST (ஒசநே+6.30)
தொலைபேசி குறியீடு74
ClimateCwa

வரலாறு

பண்டைய காலம் முதல் மியீச்சினா நகரம் சீனா மற்றும் பர்மாவின் இடையே ஒரு முக்கிய வர்த்தக நகரமாக விளங்கியது. ஜப்பானிய படைகள் 1942 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது மியீச்சினா நகரத்தையும் அருகிலுள்ள விமான நிலையத்தையும் கைப்பற்றின. ஆகத்து 1944 ஆண்டில், ஜெனரல் ஜோசப் ஸ்டில்வெலின் தலைமையிலான கூட்டணி படைகளால் மியீச்சினா நகரம் தேசியவாத சீனப் பிரிவினரிடையே நீண்டகால முற்றுகை மற்றும் கடும் சண்டையிட்டு திரும்பப் பெற்றது.

இந்நகரம் புவியியல் ரீதியாக மிக முக்கிய பகுதியாக இருக்கிறது. ஏனென்றால் பர்மாவின் மீதமுள்ள இரயில் மற்றும் நீர் வழி இணைப்புகளின் காரணமாக மட்டுமல்லாமல், லீடோ சாலையின் திட்டமிடப்பட்ட பாதையிலும் இது முக்கியமான பகுதியாகும்.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Tags:

மியீச்சினா வரலாறுமியீச்சினா மேலும் பார்க்கமியீச்சினா மேற்கோள்கள்மியீச்சினா வெளிப்புற இணைப்புகள்மியீச்சினாஐராவதி ஆறுகாசின் மாநிலம்மண்டலைமியான்மர்யங்கோன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பரணர், சங்ககாலம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மங்காத்தா (திரைப்படம்)கரிகால் சோழன்நோய்திருவிளையாடல் புராணம்மாநிலங்களவைகபிலர்அருணகிரிநாதர்திரிகடுகம்பறம்பு மலைதைப்பொங்கல்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)திருக்குர்ஆன்கேள்விகாந்தள்எயிட்சுலிங்டின்முக்கூடற் பள்ளுதிருமங்கையாழ்வார்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்செஞ்சிக் கோட்டைவெண்குருதியணுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புகாயத்ரி மந்திரம்நுரையீரல்திருவாசகம்கள்ளழகர் கோயில், மதுரைநாட்டு நலப்பணித் திட்டம்பெரியாழ்வார்மூலம் (நோய்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கூலி (1995 திரைப்படம்)யாதவர்இந்தியன் பிரீமியர் லீக்மார்க்கோனிதமிழ்குண்டலகேசிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மீனா (நடிகை)விசாகம் (பஞ்சாங்கம்)பெண்ணியம்தமிழர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)பெயர்ச்சொல்நாலடியார்மாசாணியம்மன் கோயில்அளபெடைபனைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்விந்துதிருவள்ளுவர்சச்சின் (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்தமிழர் விளையாட்டுகள்செம்மொழிஇந்திய அரசியலமைப்புகாற்றுபூலித்தேவன்சிறுபாணாற்றுப்படைநிதி ஆயோக்மயக்கம் என்னஇயற்கைஐம்பெருங் காப்பியங்கள்கமல்ஹாசன்கா. ந. அண்ணாதுரைதேஜஸ்வி சூர்யாவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அரவான்விராட் கோலிஇளையராஜாஔவையார்இந்தியாவில் இட ஒதுக்கீடுஉ. வே. சாமிநாதையர்சுடலை மாடன்🡆 More