மாண்டலே என்னும் நகரம் மியான்மரில் உள்ளது.
இது மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமாகும். ரங்கூனில் இருந்து 445 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இது ஐராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒன்பதரை லட்சம் மக்கள் வாழ்கின்றனர். மாண்டலே பகுதியின் தலைமையகமாகும்.
மந்தலே (மாண்டலே) မန္တလေး (மந்தலே) | |
---|---|
நாடு | மியான்மர் |
ஆட்சிப் பிரிவு | மாண்டலே பகுதி |
மாவட்டம் | மாண்டலே மாவட்டம் |
அரசு | |
• மேயர் | ஆங் மாங் |
பரப்பளவு | |
• நகரம் | 163.84 km2 (63.26 sq mi) |
ஏற்றம் | 22 m (70 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 952,570 |
• அடர்த்தி | 5,800/km2 (15,000/sq mi) |
• பெருநகர் | 1,022,487 |
• இனங்கள் | பாமர், பர்மிய இந்தியர், பர்மிய சீனர், ஷான் |
• சமயங்கள் | பௌத்தம், கிறித்தவம், இந்து சமயம், இசுலாம் |
நேர வலயம் | MST (ஒசநே+6:30) |
தொலைபேசி குறியீடு | 2 (mobile: 20,69, 90) |
தட்பவெப்ப நிலைத் தகவல், மாண்டலே (1961–1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.6 (83.5) | 32.1 (89.8) | 35.8 (96.4) | 38.4 (101.1) | 36.8 (98.2) | 34.2 (93.6) | 34.3 (93.7) | 32.3 (90.1) | 33.1 (91.6) | 32.2 (90) | 30.2 (86.4) | 28.2 (82.8) | 33.0 (91.4) |
தாழ் சராசரி °C (°F) | 13.3 (55.9) | 14.9 (58.8) | 19.7 (67.5) | 24.4 (75.9) | 25.8 (78.4) | 25.8 (78.4) | 25.8 (78.4) | 25.2 (77.4) | 24.9 (76.8) | 23.5 (74.3) | 19.4 (66.9) | 14.8 (58.6) | 21.5 (70.6) |
மழைப்பொழிவுmm (inches) | 4 (0.16) | 2 (0.08) | 1 (0.04) | 40 (1.57) | 138 (5.43) | 116 (4.57) | 83 (3.27) | 136 (5.35) | 150 (5.91) | 125 (4.92) | 38 (1.5) | 6 (0.24) | 839 (33.03) |
% ஈரப்பதம் | 68 | 58 | 49 | 50 | 66 | 73 | 71 | 76 | 76 | 77 | 74 | 72 | 67.5 |
சராசரி மழை நாட்கள் | 0.4 | 0.4 | 0.4 | 3.3 | 8.3 | 7.2 | 5.9 | 8.7 | 8.1 | 6.8 | 2.8 | 0.7 | 53.0 |
சூரியஒளி நேரம் | 309 | 280 | 301 | 291 | 267 | 208 | 182 | 168 | 215 | 223 | 269 | 278 | 2,991 |
Source #1: World Meteoroglogical Organization, Weatherbase (record highs and lows). | |||||||||||||
Source #2: Danish Meteorological Institute (sun and relative humidity) |
மாண்டலேயில் பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. ஐராவதி ஆற்றில் பயணிக்கும் வசதியும் உள்ளது.
This article uses material from the Wikipedia தமிழ் article மண்டலை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.