மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்

மியான்மார் இருபத்தி ஒன்று (21) நிர்வாக துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு:

மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்
வகைநாடு
அமைவிடம்மியான்மர்
எண்ணிக்கை7 பிரதேசங்கள், 7 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம், 6 சுய-நிர்வாக மண்டலங்கள் (as of 2015)
மக்கள்தொகை286,627 (காயா மாநிலம்) - 7,360,703 (யங்கோன் பிரதேசம்)
பரப்புகள்7,054 km2 (2,724 sq mi) (நைப்பியிதோ யூனியன் பிரதேசம்) - 155,801 km2 (60,155 sq mi) (ஷான் மாநிலம்)
அரசுமியான்மர் அரசாங்கம்
உட்பிரிவுகள்மாவட்டம்
நகர்
வார்டு மற்றும் கிராமம்
கிராமம்
வகை பர்மிய மொழிப்பெயர் பிரிவுகளின் எண்ணிக்கை#
மாநிலம் ပြည်နယ် IPA:pjìnɛ̀ 7
பிரதேசம் တိုင်းဒေသကြီး IPA:táɪɴ dèθa̰ dʑí 7
யூனியன் பிரதேசம் ပြည်တောင်စုနယ်မြေ IPA:pjìdàʊɴzṵnɛ̀mjè 1
சுய-நிர்வாக மண்டலம் ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ dèθa̰ 5
சுய-நிர்வாகப் பிரிவு ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်း IPA:kòbàɪɴ ʔoʊʔtɕʰoʊʔ kʰwɪ̰ɴja̰ táɪ 1


2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்திற்கு முன்னர் தற்போதைய பிரதேசங்கள் (மண்டலங்கள்) பிரிவுகள் என அழைக்கப்பட்டன. அவைகளில் ஐந்து மண்டலங்களின் பெயர்கள் அவற்றின் தலைநகரின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன இதில் ஐராவதி பிரதேசம் மற்றும் [[தாநின்தாரி பிரதேசம்] ஆகியவை] விதிவிலக்காகும். பிரதேசங்கள் அனைத்திலும் பர்மிய இன மக்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவர்களே அந்தப் பிரதேசம் முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மாநிலம், மண்டலம் மற்றும் வா பிரிவுப் பகுதிகளில் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

யங்கோன் பிரதேசம் மற்ற பிரதேசங்களை விட மிகப்பெரிய மக்கட்தொகையை கொண்டிருக்கிறது; மற்றும் மிகவும் அடர்த்தியான மக்கட்தொகையும் இங்குதான் உள்ளது. மிகக் குறைந்த மக்கட்தொகை கொண்ட மாநிலம் காயா மாநிலம். நிலப்பரப்பளவில் ஷான் மாநிலம் மிகப் பெரியது மற்றும் யங்கோன் பிரதேசம் மிகச் சிறியதாகும்.

கட்டமைப்பு வரிசைப்பட்டியல்

நிலை 1 வது 2 வது 3 வது 4 வது 5 வது
பிரிவின்
வகை
யூனியன் பிரதேசம்
(ပြည်တောင်စုနယ်မြေ)
மாவட்டம்
(ခရိုင်)
நகர்
(မြို့နယ်)
வார்டு
(ရပ်ကွက်)
-
பிரதேசம்
(တိုင်းဒေသကြီး)
State
(ပြည်နယ်)
-
கிராமப் பகுதி
(ကျေးရွာအုပ်စု)
கிராமம்
(ကျေးရွာ)
சுய-நிர்வாகப்(சுயாட்சி்) பிரிவு
(ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရတိုင်း)
-
சுய-நிர்வாக(சுயாட்சி்) மண்டலம்
(ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ)
-

நிர்வாகப் பிரிவுகள்

மாநிலம், பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசம்

கொடி பெயர் பர்மியம் பெயர் தலைநகரம் ISO பிரதேசம் மக்கள்தொகை (2014) பகுதி (km²) வகை
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  அயேயாரவதி பிரதேசம் ဧရာဝတီတိုင်းဒေသကြီး பாதீன் MM-07 கீழ் 6,184,829 35,031.8 பிரதேசம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  பகோ பிரதேசம் ပဲခူးတိုင်းဒေသကြီး பெகு MM-02 கீழ் 4,867,373 39,402.3 பிரதேசம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  சின் மாநிலம் ချင်းပြည်နယ် ஹகா MM-14 மேற்கு 478,801 36,018.8 மாநிலம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  காசின் மாநிலம் ကချင်ပြည်နယ် மியீச்சினா MM-11 வடக்கு 1,689,441 89,041.8 மாநிலம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  காயா மாநிலம் ကယားပြည်နယ် லோய்கா MM-12 கிழக்கு 286,627 11,731.5 மாநிலம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  காயின் மாநிலம் ကရင်ပြည်နယ် பா-ஆன் MM-13 தெற்கு 1,574,079 30,383 மாநிலம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  மாகுவே பிரதேசம் မကွေးတိုင်းဒေသကြီး மாகுவே MM-03 மத்திய 3,917,055 44,820.6 பிரதேசம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  மண்தாலே பிரதேசம் မန္တလေးတိုင်းဒေသကြီး மண்டலை MM-04 மத்திய 6,165,723 37,945.6 பிரதேசம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  மொன் மாநிலம் မွန်ပြည်နယ် மாவலமயீனி MM-15 தெற்கு 2,054,393 12,296.6 மாநிலம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  ராகினி மாநிலம் ရခိုင်ပြည်နယ် சிட்டவே MM-16 மேற்கு 3,188,807 36,778.0 மாநிலம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  ஷான் மாநிலம் ရှမ်းပြည်နယ် டாங்யீ MM-17 கிழக்கு 5,824,432 155,801.3 மாநிலம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  சாகைங் பிரதேசம் စစ်ကိုင်းတိုင်းဒေသကြီး சாகைங் MM-01 வடக்கு 5,325,347 93,704.8 பிரதேசம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  தாநின்தாரி பிரதேசம் တနင်္သာရီတိုင်းဒေသကြီး தாவீ MM-05 தெற்கு 1,408,401 44,344.9 பிரதேசம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  யங்கோன் பிரதேசம் ရန်ကုန်တိုင်းဒေသကြီး யங்கோன் MM-06 கீழ் 7,360,703 10,276.7 பிரதேசம்
மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்  நைப்பியிதா யூனியன் பிரதேசம் နေပြည်တော် ပြည်ထောင်စုနယ်မြေ நைப்பியிதோ MM-18 மத்திய 1,160,242 7,054 யூனியன் பிரதேசம்

சுயாட்சி மண்டலம் மற்றும் சுயாட்சிப் பிரிவு

மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் 
சுயாட்சி மண்டலம் மற்றும் சுயாட்சிப் பிரிவு
பெயர் பர்மியப் பெயர் தலைநகர் பிரதேசம் மக்கள்தொகை பரப்பளவு(km²) வகை
தனு சுயாட்சி மண்டலம் ဓနုကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ பின்தயா கிழக்கு சுயாட்சி மண்டலம்
கோகாங் சுயாட்சி மண்டலம் ကိုးကန့်ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ லாக்காய் கிழக்கு சுயாட்சி மண்டலம்
நாகா சுயாட்சி மண்டலம் နာဂကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ லாஹி வடக்கு சுயாட்சி மண்டலம்
பா'ஒ சுயாட்சி மண்டலம் ပအိုဝ့်ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ ஹோபாங் கிழக்கு சுயாட்சி மண்டலம்
பா லாங் சுயாட்சி மண்டலம் ပလောင်းကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရဒေသ நாமஹசன் கிழக்கு சுயாட்சி மண்டலம்
வா சுயாட்சிப் பிரிவு ဝကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရတိုင်း ஹோபாங் கிழக்கு சுயாட்சிப் பிரிவு

வரலாறு

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Tags:

மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் கட்டமைப்பு வரிசைப்பட்டியல்மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் நிர்வாகப் பிரிவுகள்மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் வரலாறுமியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் மேலும் பார்க்கமியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் மேற்கோள்கள்மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள் வெளிப்புற இணைப்புகள்மியான்மரின் நிர்வாகப் பிரிவுகள்மியான்மர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலேசியாநந்தி திருமண விழாநயன்தாராபதினெண் கீழ்க்கணக்குஐஞ்சிறு காப்பியங்கள்ஜன கண மனநபிஅக்கி அம்மைகுறிஞ்சிப் பாட்டுஇந்தியத் துணைக்கண்டம்அய்யா வைகுண்டர்இன்னா நாற்பதுஇந்திய தேசியக் கொடிதெருக்கூத்துமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்தொண்டைக் கட்டுகட்டற்ற மென்பொருள்குருத்து ஞாயிறுசேலம்தொல். திருமாவளவன்ஐந்து எஸ்பண்பாடுஇரவுக்கு ஆயிரம் கண்கள்ராதிகா சரத்குமார்நவரத்தினங்கள்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தேம்பாவணிதிருநாவுக்கரசு நாயனார்தமிழ் ராக்கர்ஸ்அருந்ததியர்திருநங்கைடங் சியாவுபிங்கற்றது தமிழ்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)அர்ஜுன்அயோத்தி தாசர்நிணநீர்க்கணுதிருச்சிராப்பள்ளிகம்பர்சமணம்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்முல்லை (திணை)ஒரு காதலன் ஒரு காதலிவேதம்ஈ. வெ. இராமசாமிமெட்ரோனிடசோல்போக்குவரத்துதிருமந்திரம்காப்சாதிருவிளையாடல் புராணம்முனியர் சவுத்ரிஅம்பேத்கர்நான் சிரித்தால்புதுமைப்பித்தன்ரமலான் நோன்புஉதயநிதி ஸ்டாலின்இராவணன்இணைச்சொற்கள்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குஆறுமுக நாவலர்கண்டேன் காதலைபொன்னியின் செல்வன் 1யோனிஈழை நோய்பனிக்குட நீர்திருவள்ளுவர்தனுஷ் (நடிகர்)கள்ளுகௌதம புத்தர்யூத்நாம் தமிழர் கட்சிகோயம்புத்தூர் மாவட்டம்முகம்மது நபிமோகன்தாசு கரம்சந்த் காந்திமொழிசங்க இலக்கியம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்பறவை🡆 More