மாலிப் பேரரசு

வரலாற்றில் மாண்டென் குருஃபாபா எனவும் அறியப்படும் மாலிப் பேரரசு 1230 - 1600 காலப்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவிய மாலின்கே/பம்பாரா/மாண்டின்கா/தியுலாப் பேரரசு ஆகும்.

சூன்யாத்தா கெயித்தா என்பவரால் நிறுவப்பட்ட இப்பேரரசு, இதன் ஆட்சியாளர்களின், குறிப்பாக மான்சா மூசாவின் செல்வத்துக்காகப் பெரிதும் அறியப்பட்டது. மாலிப் பேரரசே மேற்கு ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பேரரசு. பேரரசுக்கு அருகின் இருந்த பகுதிகளிலும், இதன் சிற்றரசுகள், மாகாணங்கள் என்பவற்றைக் கொண்டிருந்த பிற பகுதிகளிலும் தமது மொழி, சட்டங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பரவச் செய்ததன் மூலம் அப்பகுதிகளின் பண்பாட்டில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது.

மாலிப் பேரரசு
நியேனி (Bambara)
1230க்குப் பின்:
மாண்டே குருஃபாபா (Bambara)
c. 1235–c. 1600
மாலிப் பேரரசின் அளவு (c. 1350)
மாலிப் பேரரசின் அளவு (c. 1350)
நிலைபேரரசு
தலைநகரம்நியானி; பின்னர் கா-பா
பேசப்படும் மொழிகள்மலின்கே, மாண்டின்கா, பூலானி, போசோ
சமயம்
ஆப்பிரிக்க மரபுவழிச் சமயம், இசுலாம்
மான்சா (பேரரசர்) 
• 1235–1255
மாரி ஜாத்தா I (முதல்)
• c. 17ம் நூற்றாண்டு
மகுமூத் IV (இறுதி)
சட்டமன்றம்குபாரா
வரலாற்று சகாப்தம்பின்செந்நெறிக்காலம்
• தொடக்கம்
c. 1235
• தலைநகரம்
நியானியிலிருந்து
கங்கபாவுக்கு
மாற்றப்பட்டது
1559
• நாடு சிதைவுற்றுப்
பேரரசரின்
மகன்களிடையே
பிரிக்கப்பட்டது
c. 1600
பரப்பு
1250100,000 km2 (39,000 sq mi)
13121,294,994 km2 (500,000 sq mi)
13801,100,000 km2 (420,000 sq mi)
1500400,000 km2 (150,000 sq mi)
நாணயம்தங்கத்தூள்
(உப்பு, செப்பு, cowries போன்றனவும் பேரரசில் பொதுவாகப் புழங்கின)
முந்தையது
பின்னையது
மாலிப் பேரரசு கானாப் பேரரசு
மாலிப் பேரரசு காவோ பேரரசு
சொங்காய்ப் பேரரசு மாலிப் பேரரசு
ஜோலோஃப் பேரரசு மாலிப் பேரரசு
காபுப் பேரரசு மாலிப் பேரரசு
பெரும் பூலோப் பேரரசு மாலிப் பேரரசு
தற்போதைய பகுதிகள்மாலிப் பேரரசு The Gambia
மாலிப் பேரரசு Guinea
மாலிப் பேரரசு Guinea-Bissau
மாலிப் பேரரசு Ivory Coast
மாலிப் பேரரசு Mali
மாலிப் பேரரசு Mauritania
மாலிப் பேரரசு Niger
மாலிப் பேரரசு Senegal
தேசியச் சின்னம்: பல்கன்
புனித விலங்கு:பல்கனும் ஆளும் குலக்குழுவைப் பொறுத்து ஏராளமான பிற விலங்குகளும் (சிங்கம் முதலியன)

சகாராவில் உள்ள பாறை ஓவியங்கள், சகாரா வளமாகவும் காட்டு விலங்குகள் நிறைந்தும் விளங்கிய கிமு 10,000 காலப்பகுதியிலேயே வடக்கு மாலியில் குடியேற்றங்கள் இருந்ததைக் காட்டுகிறது. கிமு 300 ஆண்டுக் காலப்பகுதியில், பெரிய ஒழுங்கு முறைப்பட்ட குடியேற்றங்கள், குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகப்பழைய நகரமான ஜென்னேக்கு அருகில் உருவாகின. கிபி 6ம் நூற்றாண்டளவில், பொன், உப்பு, அடிமைகள் ஆகியவற்றின் இலாபம் தருகின்ற சகாரா ஊடான வணிகம் தொடங்கியது. இது மேற்கு ஆப்பிரிக்காவின் பேரரசுகள் தோன்ற வழிவகுத்தது.

மேற்கோள்கள்

Tags:

சூன்யாத்தா கெயித்தாமான்சா மூசா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினோஜ் பி. செல்வம்இறைமைதமிழ் மாதங்கள்விவேக் (நடிகர்)டி. டி. வி. தினகரன்நானும் ரௌடி தான் (திரைப்படம்)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சூல்பை நீர்க்கட்டிஇராமலிங்க அடிகள்சித்த மருத்துவம்இட்லர்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)மறைமலை அடிகள்மூலிகைகள் பட்டியல்திராவிட மொழிக் குடும்பம்பொது ஊழிதிரு. வி. கலியாணசுந்தரனார்சுந்தர காண்டம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்2014 உலகக்கோப்பை காற்பந்துஅபூபக்கர்கிராம நத்தம் (நிலம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஆசாரக்கோவைநற்கருணை ஆராதனைதமிழ்நாடு காவல்துறைவிராட் கோலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்லொள்ளு சபா சேசுபிலிருபின்அண்ணாமலை குப்புசாமிசிங்கம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019முடக்கு வாதம்புணர்ச்சி (இலக்கணம்)முகம்மது நபிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வாட்சப்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்லோகேஷ் கனகராஜ்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கருப்பசாமிசிவனின் 108 திருநாமங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பெரும் இன அழிப்புசீமான் (அரசியல்வாதி)தொல்காப்பியம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகாடைக்கண்ணிசிறுநீர்ப்பாதைத் தொற்றுஇயற்கை வளம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பீப்பாய்தமிழ்ஒளிஆங்கிலம்சுப்பிரமணிய பாரதிதருமபுரி மக்களவைத் தொகுதிஇந்திய அரசியல் கட்சிகள்அல் அக்சா பள்ளிவாசல்தென்காசி மக்களவைத் தொகுதிஎடப்பாடி க. பழனிசாமிஇந்திய தேசிய காங்கிரசுஆடுநிர்மலா சீதாராமன்வட்டாட்சியர்தாய்ப்பாலூட்டல்மு. கருணாநிதிவடிவேலு (நடிகர்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சினைப்பை நோய்க்குறிஜெயகாந்தன்ஐராவதேசுவரர் கோயில்பரிபாடல்தைராய்டு சுரப்புக் குறைஆய்த எழுத்து (திரைப்படம்)ஹஜ்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்திய வரலாறு🡆 More