மான்டிகோமெரி கிலிப்ட்

எட்வர்ட் மான்டிகோமெரி கிலிப்ட் என்பவர் ஒரு அமெரிக்கத் திரைப்பட நடிகர் ஆவார்.

இவர் நான்கு முறை அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மான்டிகோமெரி கிலிப்ட்
மான்டிகோமெரி கிலிப்ட்

ரெட் ரிவர், ஜட்ஜ்மென்ட் அட் நியூரம்பர்க் மற்றும் த மிஸ்பிட்ஸ் ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

வாழ்க்கை

இவர் அக்டோபர் 17, 1920 அன்று அமெரிக்காவின் நெப்ராசுகா மாகாணத்தில் ஒமாகா என்ற இடத்தில் பிறந்தார். இவரும் இவரது சகோதரியும் இரட்டைக் குழந்தைகள் ஆவர். இவருக்கு ஒரு சகோதரரும் இருந்தார். இவர் ஆங்கிலேய மற்றும் இசுக்காட்லாந்து மூதாதையர்களை கொண்டிருந்தார்.

உசாத்துணை

Tags:

அகாதமி விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுசுவைபுதுச்சேரிகங்கைகொண்ட சோழபுரம்கருத்தரிப்புசிவாஜி (பேரரசர்)வீரப்பன்சின்னம்மைமறைமலை அடிகள்உரிச்சொல்கருப்பைராசாத்தி அம்மாள்சுமேரியாதென்காசி மக்களவைத் தொகுதிஸ்ரீகுறுந்தொகைகாதல் மன்னன் (திரைப்படம்)செஞ்சிக் கோட்டைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கல்விகேரளம்மோகன்தாசு கரம்சந்த் காந்திதங்கர் பச்சான்தமிழில் கணிதச் சொற்கள்உ. வே. சாமிநாதையர்தொல்லியல்எஸ். ஜெகத்ரட்சகன்வெந்து தணிந்தது காடுகாளமேகம்முதுமொழிக்காஞ்சி (நூல்)ஜோதிமணிஇதயம்ஆய்த எழுத்து (திரைப்படம்)கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிபச்சைக்கிளி முத்துச்சரம்இசுலாமிய நாட்காட்டிகுமரிக்கண்டம்சீர் (யாப்பிலக்கணம்)ஆரணி மக்களவைத் தொகுதிசூரியன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்வரலாறுமூலம் (நோய்)கே. என். நேருநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பக்தி இலக்கியம்பதினெண்மேற்கணக்குதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிதமிழ் விக்கிப்பீடியாஉருவக அணிநீரிழிவு நோய்மணிமேகலை (காப்பியம்)பிலிருபின்மொழிமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)விசுவாமித்திரர்சுபாஷ் சந்திர போஸ்புணர்ச்சி (இலக்கணம்)ஊராட்சி ஒன்றியம்தேவநேயப் பாவாணர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அன்னை தெரேசாநவரத்தினங்கள்விரை வீக்கம்புதுமைப்பித்தன்அகத்தியமலைஅதிமதுரம்பிரேசில்புதன் (கோள்)சினைப்பை நோய்க்குறிஐக்கிய நாடுகள் அவைஎருதுமனித வள மேலாண்மைசூர்யா (நடிகர்)வயாகராதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்இலங்கைபுறநானூறுமாசாணியம்மன் கோயில்அரிப்புத் தோலழற்சி🡆 More