மரியா எலிசபெத்தை சந்தித்தல்

மரியா எலிசபெத்தை சந்தித்தல் அல்லது மாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது லூக்கா நற்செய்தி 1:39–56இல் விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும்.

இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின் போது தனது உறவினராகிய எலிசபத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் மரியா அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாவுக்கு அறிவித்திருந்தார்.

மரியா எலிசபெத்தை சந்தித்தல்
"மரியா எலிசபெத்தை சந்தித்தல்", ஓவியர்: Jacques Daret, கி.பி. 1435 (Staatliche Museen, பெர்லின்)

இதனால் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். மரியா செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், ' பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் ' என மரியாவை வாழ்த்தினார் என விவிலியம் விவரிக்கின்றது.

எலிசபத்தின் வாழ்த்துதலைக்கேட்ட மரியா கடவுளை போற்றி ஒரு பாடல் பாடினார். அப்பாடல் மரியாவின் பாடல் என அழைக்கப்படுகின்றது.

இன்நிகழ்வு மேற்கு கிறித்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மே 31 அன்றும், கிழக்கு கிறித்தவத்தில் 30 மார்ச் அன்றும் கொண்டாடப்படுகின்றது. இன்நிகழ்வு நடந்த இடத்தில் இப்போது சந்தித்தல் ஆலயம் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையில், மரியா எலிசபெத்தை சந்தித்த நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் இரண்டாம் மறைபொருள் ஆகும்.

மேற்கோள்கள்


மரியா எலிசபெத்தை சந்தித்தல்
Life of Jesus
முன்னர்
இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு
புதிய ஏற்பாடு
நிகழ்வுகள்
பின்னர்
இயேசுவின் கன்னிப்பிறப்பு

Tags:

இயேசு பிறப்பின் முன்னறிவிப்புமரியாள் (இயேசுவின் தாய்)லூக்கா நற்செய்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாணிக்கவாசகர்திருத்தணி முருகன் கோயில்சித்தார்த்கிரியாட்டினைன்மட்பாண்டம்இங்கிலாந்துவளையாபதிஇந்திய தேசிய சின்னங்கள்கொல்லி மலைமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்வெ. இறையன்புஐம்பெருங் காப்பியங்கள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்காளமேகம்பாண்டியர்தொல். திருமாவளவன்விநாயகர் அகவல்தமிழக மக்களவைத் தொகுதிகள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)தமிழ் தேசம் (திரைப்படம்)திருவாசகம்புற்றுநோய்பிரேமலதா விஜயகாந்த்தமிழ் இலக்கணம்சிவன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅளபெடைசாரைப்பாம்புகன்னியாகுமரி மக்களவைத் தொகுதிசூரைமுத்தொள்ளாயிரம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்ஈரோடு தமிழன்பன்தயாநிதி மாறன்மு. மேத்தாமாதம்பட்டி ரங்கராஜ்சென்னை சூப்பர் கிங்ஸ்ஊராட்சி ஒன்றியம்வேளாண்மைகாதல் மன்னன் (திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்சிந்துவெளி நாகரிகம்சின்னம்மைதமிழ்த்தாய் வாழ்த்துஹிஜ்ரத்கோலாலம்பூர்ரோகித் சர்மாநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சுபாஷ் சந்திர போஸ்வட்டாட்சியர்போக்குவரத்துதிராவிட மொழிக் குடும்பம்விராட் கோலிஅம்பேத்கர்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்தென்காசி மக்களவைத் தொகுதிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சிறுதானியம்எருதுமக்களவை (இந்தியா)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கொன்றை வேந்தன்தமிழக வெற்றிக் கழகம்கார்லசு புச்திமோன்இயற்பியல்சுற்றுச்சூழல் பாதுகாப்புவானிலைமகாபாரதம்சிங்கம் (திரைப்படம்)அன்புமணி ராமதாஸ்புணர்ச்சி (இலக்கணம்)நன்னூல்தேனி மக்களவைத் தொகுதிவீரமாமுனிவர்🡆 More