மயாமி ஹீட்

மயாமி ஹீட் (Miami Heat) என்.

பி. ஏ.">என். பி. ஏ. இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி புளோரிடா மாநிலத்தில் மயாமி நகரில் அமைந்துள்ள அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டிம் ஹார்டவே, அலோன்சோ மோர்னிங், டுவேன் வேட், ஷகீல் ஓனீல்.

மயாமி ஹீட்
Wiki தமிழ்மயாமி ஹீட் logo
மயாமி ஹீட் logo
கூட்டம் கிழக்கு
பகுதி தென்கிழக்கு
தோற்றம் 1988
வரலாறு மயாமி ஹீட்
(1988-இன்று)
மைதானம் அமெரிக்கன் எயர்லைன்ஸ் அரீனா
நகரம் மயாமி, புளோரிடா
அணி நிறங்கள் கறுப்பு, சிவப்பு, மஞ்சள்
உடைமைக்காரர்(கள்) மிக்கி அரிசன்
பிரதான நிருவாகி ரான்டி ஃபன்ட்
பயிற்றுனர் எரிக் ஸ்போல்ஸ்ட்ரா
வளர்ச்சிச் சங்கம் அணி ஐயோவா எனர்ஜி
போரேறிப்புகள் 1 (2006)
கூட்டம் போரேறிப்புகள் 1 (2006)
பகுதி போரேறிப்புகள் 7 (1997, 1998, 1999, 2000, 2005, 2006, 2007)
இணையத்தளம் heat.com

2007-2008 அணி

மயாமி ஹீட் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
50 ஜோயெல் ஆந்தனி நடு நிலை மயாமி ஹீட்  கனடா 2.06 118 யூ.என்.எல்.வி. (2007)ல் தேரவில்லை
2 மார்க்கஸ் பாங்க்ஸ் பந்துகையாளி பின்காவல் மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 1.88 91 யூ.என்.எல்.வி. 13 (2003)
30 எர்ல் பாரன் நடு நிலை மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.13 111 மெம்ஃபிஸ் (2003)ல் தேரவில்லை
15 மார்க் பிளண்ட் நடு நிலை மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.13 113 பிட்ஸ்பர்க் 54 (1997)
14 டேக்குவான் குக் புள்ளிபெற்ற பின்காவல் மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 1.96 95 ஒகைய்யோ மாநிலம் 21 (2007)
31 ரிக்கி டேவிஸ் புள்ளிபெற்ற பின்காவல் மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.01 103 ஐயோவா 12 (1998)
40 யுடானிஸ் ஹாஸ்லெம் வலிய முன்நிலை மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.03 107 புளோரிடா (2002)ல் தேரவில்லை
13 அலெக்சான்டர் ஜான்சன் சிறு முன்நிலை மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.06 109 புளோரிடா மாநிலம் 45 (2006)
21 பாபி ஜோன்ஸ் புள்ளிபெற்ற பின்காவல் மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.01 98 வாஷிங்டன் 37 (2006)
45 ஸ்டெஃபான் லாஸ்மே சிறு முன்நிலை மயாமி ஹீட்  காபோன் 2.03 98 மாசசூசெட்ஸ் 46 (2007)
7 ஷான் மேரியன் சிறு முன்நிலை மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.01 103 யூ.என்.எல்.வி. 9 (1999)
33 அலான்சோ மோர்னிங் நடு நிலை மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.08 118 ஜார்ஜ்டவுன் 2 (1992)
11 கிரிஸ் குவின் பந்துகையாளி பின்காவல் மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 1.88 84 நோட்ரெ டேம் (2006)ல் தேரவில்லை
3 டுவேன் வேட் பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 1.93 96 மார்க்கெட் 5 (2003)
55 ஜேசன் வில்லியம்ஸ் பந்துகையாளி பின்காவல் மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 1.85 82 புளோரிடா 7 (1998)
1 டொரெல் ரைட் புள்ளிபெற்ற பின்காவல் மயாமி ஹீட்  ஐக்கிய அமெரிக்கா 2.03 93 தெற்கு கென்ட் ப்ரெப், கலிபோர்னியா (உயர்பள்ளி) 19 (2004)
பயிற்றுனர்: மயாமி ஹீட்  எரிக் ஸ்போல்ஸ்ட்ரா

வெளி இணைப்புகள்


Tags:

என். பி. ஏ.கூடைப்பந்துடுவேன் வேட்புளோரிடாமயாமிஷகீல் ஓனீல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்புகழ் (அருணகிரிநாதர்)இரட்டைக்கிளவிகோயம்புத்தூர்தற்குறிப்பேற்ற அணிவேதாத்திரி மகரிசிஏறுதழுவல்மேகாலயா108 வைணவத் திருத்தலங்கள்களவழி நாற்பதுபள்ளர்கணிதம்குருத்து ஞாயிறுஇருட்டு அறையில் முரட்டு குத்துமாணிக்கவாசகர்அரபு மொழிபறவைஅபூபக்கர்ஒற்றைத் தலைவலிசித்தர்கள் பட்டியல்கொச்சி கப்பல் கட்டும் தளம்விட்டலர்மக்களாட்சிஇந்திய தேசியக் கொடிதினகரன் (இந்தியா)புரோஜெஸ்டிரோன்பத்துப்பாட்டுவெ. இராமலிங்கம் பிள்ளைதெலுங்கு மொழிதிரௌபதிஇராம நவமிகரகாட்டம்கருக்காலம்சமணம்அஜித் குமார்திருப்பூர் குமரன்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்மயங்கொலிச் சொற்கள்கருச்சிதைவுசிறுகோள்ஐம்பெருங் காப்பியங்கள்உமறு இப்னு அல்-கத்தாப்இந்திநவக்கிரகம்மக்காஅகத்தியர்முல்லை (திணை)பாண்டவர்இந்தியாவின் பண்பாடுபுனர்பூசம் (நட்சத்திரம்)அகநானூறுபங்குச்சந்தைசட்டவியல்தமிழ்ப் புத்தாண்டுகௌதம புத்தர்வெள்ளி (கோள்)இசுலாமிய வரலாறுஉயிர்ச்சத்து டிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பழமொழி நானூறுதமிழ்நாடு சட்டப் பேரவைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பாண்டி கோயில்வினைச்சொல்எச்.ஐ.விதைராய்டு சுரப்புக் குறைதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்தொண்டைக் கட்டுமலேசியாபஞ்சாயத்து ராஜ் சட்டம்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)முத்துலட்சுமி ரெட்டிபானுப்ரியா (நடிகை)தமிழக வரலாறுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அகரவரிசைகுறிஞ்சிப் பாட்டு🡆 More