புளோரிடா பல்கலைக்கழகம் (University of Florida), ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
குறிக்கோளுரை | Civium in moribus rei publicae salus (இலத்தீன்: "நாட்டின் நல்வாழ்வு மக்களின் ஒழுக்கத்தில் பற்றிக்கொள்கிறது") |
---|---|
வகை | அரசு சார்பு |
உருவாக்கம் | 1853 |
நிதிக் கொடை | $1.219 பில்லியன் |
தலைவர் | ஜே. பெர்னார்ட் மசென் |
கல்வி பணியாளர் | 4,534 |
பட்ட மாணவர்கள் | 34,612 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 15,081 |
அமைவிடம் | கெயின்ஸ்வில் , , |
வளாகம் | 2,000 ஏக்கர் (8.09 கிமீ²) |
நிறங்கள் | ஆரஞ்ச், நீலம் |
சுருக்கப் பெயர் | புளோரிடா கேடர்ஸ் |
நற்பேறு சின்னம் | ஆல்பர்ட், ஆல்பர்ட்டா |
இணையதளம் | http://www.ufl.edu |
This article uses material from the Wikipedia தமிழ் article புளோரிடா பல்கலைக்கழகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.