பீட்டர் ஷோல்ஸ்

பீட்டர் ஷோல்ஸ் (பிறப்பு: 11 டிசம்பர் 1987) என்பவர் செருமனியைச் சேர்ந்த கணிதவியலாளர் ஆவார்.

இவர் எண்கணிதம் மற்றும் இயற்கணித வடிவவியலில் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார். செருமனியின் பொன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.. வடிவ கணிதம், தன்வடிவப் படிவக் கோட்பாடு ஆகியவற்றில் தனித்துவக் கருத்துக்களைக் கூறியமைக்காக 2013 ஆம் ஆண்டுக்கான சாஸ்த்ரா இராமானுஜன் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கணித மேதை ராமானுஜத்தின் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட ஆண்டில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பீட்டர் சோல்ஸ்
Peter Scholze
பீட்டர் ஷோல்ஸ்
பிறப்பு11 திசம்பர் 1987 (1987-12-11) (அகவை 36)
டிரெஸ்டன், கிழக்கு செருமனி
தேசியம்செருமனியர்
துறைகணிதம்
பணியிடங்கள்பொன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பொன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மைக்கேல் ராப்பபோர்ட்
விருதுகள்சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு (2013)
பிள்ளைகள்1

சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு

கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு முதல் கணித மேதை ராமானுஜன் நினைவாக ஆண்டுதோறும் ராமானுஜன் என்ற பரிசை வழங்கிவருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் அறிஞருக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும். ராமானுஜன் தன் 32 வயதில் தான் வியக்கத்தக்க சாதனை புரிந்தார் என்பதால் இப்பரிசிற்கான வயது வரம்பு 32 ஆக வைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கான இப்பரிசுக்கு பீட்டர் ஷோல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்வுக் குழு

இந்த ஆண்டில் (2013) இல் பரிசுக்கு பீட்டர் ஷோல்சைத் தேர்ந்தெடுத்த குழு உறுப்பினர்கள் பட்டியல்:

  • பேராசிரியர் கிருஷ்ணசுவாமி அல்லாடி (குழுத் தலைவர் - புளோரிடா பல்கலைக்கழகம்)
  • காத்ரீன் பிரிங்மேன் (கோலோன் பல்கலைக்கழகம்)
  • ரோஜர்ஹீத் ப்ரவுன் (ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்)
  • டேவிட் மாசர் (பேசல் பல்கலைக்கழகம்)
  • பேரிமசூர் (ஹார்வர்டு பல்கலைக்கழகம்)
  • கென்ரிபே (கலிபோர்னியா பல்கலைக்கழகம்)
  • வார்னரர் (க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்)

மேற்கோள்கள்

Tags:

இயற்கணித வடிவவியல்சாஸ்த்ரா இராமானுஜன் பரிசுசெருமனி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உடுமலைப்பேட்டைசப்தகன்னியர்மியா காலிஃபாகிராம்புஐஞ்சிறு காப்பியங்கள்சினைப்பை நோய்க்குறிமொழிபெயர்ப்புகோயம்புத்தூர்சிலப்பதிகாரம்தமிழ்ஒளிமுத்தொள்ளாயிரம்மரகத நாணயம் (திரைப்படம்)நம்ம வீட்டு பிள்ளைகாதல் தேசம்தமிழில் சிற்றிலக்கியங்கள்ஒன்றியப் பகுதி (இந்தியா)கரணம்தமிழக மக்களவைத் தொகுதிகள்வேற்றுமையுருபுதமிழர் கப்பற்கலைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்புற்றுநோய்சிறுநீர்ப்பாதைத் தொற்றுமீராபாய்திருவோணம் (பஞ்சாங்கம்)இந்திரா காந்திசெயற்கை நுண்ணறிவுஎட்டுத்தொகைஅஜித் குமார்சின்ன வீடுபொருளாதாரம்வெண்பாபால்வினை நோய்கள்வியாழன் (கோள்)அறம்வயாகராதமிழ் எண்கள்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)விளம்பரம்பல்லவர்சிவபெருமானின் பெயர் பட்டியல்இரட்டைக்கிளவிமு. கருணாநிதிபதிற்றுப்பத்துநாடகம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்செப்புபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபொருநராற்றுப்படைமுள்ளம்பன்றிஉணவுசேரன் செங்குட்டுவன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)வேதம்சங்க இலக்கியம்சொல்மகேந்திரசிங் தோனிஇராசேந்திர சோழன்திரிகடுகம்ஆழ்வார்கள்அகரவரிசைபெரியாழ்வார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பாரதிய ஜனதா கட்சிஇந்தியக் குடியரசுத் தலைவர்மருது பாண்டியர்குலசேகர ஆழ்வார்ஆளி (செடி)தொல்லியல்நாயன்மார் பட்டியல்மதுரைக் காஞ்சிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்திருப்பதிகொன்றைஜெயம் ரவிதமிழ் மாதங்கள்பெ. சுந்தரம் பிள்ளை🡆 More