மகாவீரர் ஜெயந்தி

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும்.

மகாவீரர் ஜெயந்தி
மகாவீரர் ஜெயந்தி
பிற பெயர்(கள்)மகாவீரர் பிறந்தநாள் விழா
கடைபிடிப்போர்சமணர்கள்
வகைஇந்தியாவின் தேசிய சமய விடுமுறை நாள்
முக்கியத்துவம்மகாவீரரின் பிறந்த நாள்
கொண்டாட்டங்கள்சமணக் கோயிலுக்குச் சென்று வழிபடுதல்
அனுசரிப்புகள்பிரார்த்தனைகள், பூஜைகள், வழிபாடுகள்
நாள்சைத்திர மாதம், திரியோதசி
நிகழ்வுஆண்டுதோறும்
மகாவீரர் ஜெயந்தி
மகாவீரரின் பண்டையச் சிற்பம்

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும் சைத்திர மாதம், திரியோதசி திதி அன்று மகாவீரரின் பிறந்த நாள், சமணர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மகாவீரர் பிறந்த நாளை இந்தியாவில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்று இந்தியாவில் இறைச்சிக் கடைகளும், மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் ஆணையிட்டுள்ளது.

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

  • Jain, Kailash Chand (1991), Lord Mahāvīra and His Times, Motilal Banarsidass, ISBN 978-81-208-0805-8
  • Jain, Pannalal (2015), Uttarapurāṇa of Āchārya Guṇabhadra, Bhartiya Jnanpith, ISBN 978-81-263-1738-7
  • Jalaj, Dr. Jaykumar (2011), The Basic Thought of Bhagavan Mahavir, Mumbai: Hindi Granth Karyalay, ISBN 978-81-88769-41-4

வெளி இணைப்புகள்

Tags:

சமணம்தீர்த்தங்கரர்மகாவீரர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலிங்கத்துப்பரணிகிராம சபைக் கூட்டம்பாரத ரத்னாஅயோத்தி தாசர்கொடைக்கானல்காவிரி ஆறுதமிழ்நாடு சட்டப் பேரவைதொழிலாளர் தினம்பெண்களின் உரிமைகள்புதன் (கோள்)நிணநீர்க் குழியம்ரச்சித்தா மகாலட்சுமிதமிழ்நாட்டின் நகராட்சிகள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சிந்துவெளி நாகரிகம்பரணி (இலக்கியம்)சித்தர்கூத்தாண்டவர் திருவிழாபிள்ளையார்மருதம் (திணை)திக்கற்ற பார்வதிகாற்றுவிளம்பரம்குணங்குடி மஸ்தான் சாகிபுமாணிக்கவாசகர்கபிலர் (சங்ககாலம்)அக்கிதரணிசோழர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பொன்னுக்கு வீங்கிதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அறுபது ஆண்டுகள்வடலூர்தமிழ் தேசம் (திரைப்படம்)இடைச்சொல்குண்டலகேசிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்கூகுள்பீப்பாய்பாரதிய ஜனதா கட்சிஆயுள் தண்டனைசிதம்பரம் நடராசர் கோயில்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைகைப்பந்தாட்டம்தினமலர்பட்டினத்தார் (புலவர்)நன்னூல்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசிலப்பதிகாரம்அப்துல் ரகுமான்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்உமறுப் புலவர்மதுரைக் காஞ்சிவிஜய் வர்மாபர்வத மலைதற்கொலை முறைகள்தமிழர் அணிகலன்கள்கிராம்புதமிழ் இலக்கணம்தமிழர் பருவ காலங்கள்தமிழ் மாதங்கள்நல்லெண்ணெய்வசுதைவ குடும்பகம்பொருளாதாரம்நாச்சியார் திருமொழிநாட்டு நலப்பணித் திட்டம்இயற்கை வளம்தமிழ் இலக்கியப் பட்டியல்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தமிழர் அளவை முறைகள்உ. வே. சாமிநாதையர்குற்றாலக் குறவஞ்சிஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வடிவேலு (நடிகர்)உணவு🡆 More