பை நாள்: மார்ச் 14 அன்று கணித விடுமுறை

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).

பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ( யின் பரவலாக அறிந்த அண்ணளவு ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.

பை நாள் கொண்டாடப்படும் நாட்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காகணித மாறிலி பைமார்ச் 14மாறிலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலக்கியம்மன்னர் மானியம் (இந்தியா)பொய்கையாழ்வார்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கருக்காலம்இந்தியத் தலைமை நீதிபதிசார்பெழுத்துவசுதைவ குடும்பகம்விளக்கெண்ணெய்முக்குலத்தோர்அறுபது ஆண்டுகள்இயேசுதமன்னா பாட்டியாமனித வள மேலாண்மைகஜினி (திரைப்படம்)விடை (இராசி)வ. உ. சிதம்பரம்பிள்ளைமலையாளம்இலங்கை சட்டவாக்கப் பேரவைஇரட்சணிய யாத்திரிகம்இந்தியன் பிரீமியர் லீக்சுற்றுச்சூழல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019ஏலாதிசாக்கிரட்டீசுஅட்சய திருதியைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கம்பர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்விபுலாநந்தர்குலுக்கல் பரிசுச் சீட்டுநல்லெண்ணெய்வேதம்மனோன்மணீயம்இன்ஸ்ட்டாகிராம்காயத்ரி மந்திரம்புவிஉவமையணிஅடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)எஸ். ஜானகிமுல்லைப் பெரியாறு அணைவால்மீகிகள்ளர் (இனக் குழுமம்)சதுரங்க விதிமுறைகள்இரவீந்திரநாத் தாகூர்மதீச பத்திரனகில்லி (திரைப்படம்)இராமாயணம்மேழம் (இராசி)அருணகிரிநாதர்கருப்பசாமிபாலை (திணை)நெசவுத் தொழில்நுட்பம்திண்டுக்கல் மாவட்டம்நாழிகைவிநாயகர் அகவல்ஐங்குறுநூறுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பனைபுதுச்சேரிஆற்றுப்படைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நாடகம்முக்கூடல்பெரியபுராணம்பாரதிய ஜனதா கட்சிவேற்றுமையுருபுமொழிஇராவண காவியம்தண்டியலங்காரம்சீரகம்உளவியல்கேரளம்ஊராட்சி ஒன்றியம்சஞ்சு சாம்சன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்குகன்🡆 More