பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்

பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் அல்லது ஃபெர்ன்செர்ரேம் (Fernsehturm ஆங்கில மொழி: television tower) என்பது சேர்மனி பேர்லின் நகரில் உள்ள தொலைக்காட்சிக் கோபுரம் ஆகும்.

இது அலெக்ஸாண்டர் ப்ளாட்சிக்கு அருகாக அதன் ஒரு உலகப் பெருங் கோபுரங்களின் கூட்டமைப்பினது (WFGT) ஒருபாகமாக 1965க்கும் 1969க்கும் இடையில் இக்கட்டடம் கட்டப்பட்டது. முன்னாள் கிழக்கு செருமனி நிருவாகம் பேர்லினின் சின்னமாக இதைக் கட்டியது. இது மத்திய மற்றும் பேர்லினின் புறநகர்ப் புறங்களிலிருந்தும் இலகுவில் அவதானிக்கக் குடியதாயிருக்கும். இது 368 மீட்டர் உயரம் உடையது. சேருமனியிலுள்ள உயரம் கூடிய கட்டடமாக இது உள்ளது.

பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம் இரவுத்தோற்றம்
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைTelevision tower, உணவகம், Observation tower
இடம்Berlin (Germany)
ஆள்கூற்று52°31′15″N 013°24′34″E / 52.52083°N 13.40944°E / 52.52083; 13.40944
நிறைவுற்றது3 October 1969
உயரம்368.03 m (1,207.45 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Hermann Henselmann
முதன்மை ஒப்பந்தகாரர்GDR government
பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம்
Fernsehturm Berlin with St. Mary's Church in the foreground

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிகோபுரம்சேர்மனிதொலைக்காட்சிபேர்லின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராம நவமிபாளையக்காரர்காப்பியம்இன்ஸ்ட்டாகிராம்திரு. வி. கலியாணசுந்தரனார்சிறுபஞ்சமூலம்தாஜ் மகால்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுற்றுச்சூழல் மாசுபாடுபால்வினை நோய்கள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்கட்டுரைமுகம்மது இசுமாயில்வேற்றுமையுருபுதிருநங்கைதமிழரசன்பதுருப் போர்மெட்பார்மின்இந்திய அரசியல் கட்சிகள்யானைவாரணம் ஆயிரம் (திரைப்படம்)விநாயகர் அகவல்கருப்பை நார்த்திசுக் கட்டிபொன்னியின் செல்வன் 1கோத்திரம்வைணவ சமயம்தமிழ்ப் புத்தாண்டுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்குதுப் நினைவுச்சின்னங்கள்பார்க்கவகுலம்கலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கிராம ஊராட்சிஇந்தியாதலைமைச் செயலகம் (தமிழ்நாடு)யாழ்தற்கொலைஇன்னா நாற்பதுசிவாஜி (பேரரசர்)பட்டினப் பாலைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்ஆத்திசூடிகேரளம்மெட்ரோனிடசோல்அரசழிவு முதலாளித்துவம்இசுலாம்இராமாயணம்முல்லை (திணை)அகநானூறுபொருளாதாரம்ரமலான்பண்டமாற்றுசிப்பாய்க் கிளர்ச்சி, 1857மூவேந்தர்ஓமியோபதிகமல்ஹாசன்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்மாநிலங்களவைமனோன்மணீயம்இந்திய அரசியலமைப்புமுகம்மது நபியின் இறுதிப் பேருரைஇசுலாமிய நாட்காட்டிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கண்டம்ஆப்பிள்நவரத்தினங்கள்கவுண்டமணிமனித மூளைதிராவிடர்ஜி. யு. போப்சீறாப் புராணம்மு. கருணாநிதிபல்லவர்தமிழ்நாட்டின் அடையாளங்கள்கம்பர்தேங்காய் சீனிவாசன்யூத்இமாச்சலப் பிரதேசம்விவேகானந்தர்🡆 More