பெரு மரம்: தாவர இனம்

தாவரவியல் பெயர்  :செக்குவாய் டெண்ட்ரான் ஜைகாண்டியா Sequiadendron gigantea

வகைப்பாடு

பெரு மரம்: வகைப்பாடு, இதரப் பெயர்கள், மரத்தின் அமைவு முறை 
கலிபோர்னியா பெருமரம்

குடும்பம்:டாக்சோடியேசியீ

இதரப் பெயர்கள்

  • பெருஞ்செக்குவாயா Giantsequia
  • கலிபோர்னியா பெருமரம் California big tree

மரத்தின் அமைவு முறை

பெரு மரம்: வகைப்பாடு, இதரப் பெயர்கள், மரத்தின் அமைவு முறை 
கலிபோர்னியா மரம்

கலிபோர்னியாவில் சியரா நெவாடா மலைத் தொடரில் வளர்கிறது. இது மற்ற மரங்களோடு வளர்கிறது. இது 200 முதல் 325 அடி உயரம் வளரக்கூடியது. இம்மரம் 275 அடி உயரமும் அடிமரம் 33 அடி விட்டமும், 100 அடி சுற்றளவும் உடையது. தரையிலிருந்து 8 அடி உயரத்திற்கு 30 அடியும், 100 அடி உயரத்தில் 20 அடி விட்டமும் கொண்டுள்ளது. இதன் பட்டை 2 அடி தடிமன் உடையது. 5000 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. இம்மரத்தின் பட்டை சிவப்பு நிறமாக இருக்கும். இலைகள் சிறியவை. விதை முற்றுவதற்கு 2 ஆண்டுகள் ஆகும். விதை முற்றினப் பிறகும் கனி 12 ஆண்டுகள் பச்சையாகவே மரத்தில் இருக்கும்.

பாதுகாப்பு நடவடிக்கை

இம்மரங்களை அழியாமல் பாதுகாக்க இவை வளரும் காட்டின் ஒரு பகுதியைச் செக்குவாயா பார்க்

பெரு மரம்: வகைப்பாடு, இதரப் பெயர்கள், மரத்தின் அமைவு முறை 
செக்குவாயா பார்க் மரம்

என்று பெயரிட்டு பாதுகாத்து வருகின்றனர். மேலும் இம்மரங்களை வெட்ட கனிபோர்னியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே போக்குவரத்திற்கு இடைஞ்சல் உள்ள பகுதிகளில் இம்மரங்களை குடைந்து இதன் உள்பகுதியில் வண்டி செல்ல சாலை போட்டுள்ளனர்.

பொருளாதாரப் பயன்கள்

இம்மரம் 600 டன் எடை கொண்டுள்ளது. இதன் மூலம் 300 அறை கொண்ட வீடு கட்ட முடியும்.

மேற்கோள்

[1]

| 1 || சிறியதும் - பெரியதும் || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

Tags:

பெரு மரம் வகைப்பாடுபெரு மரம் இதரப் பெயர்கள்பெரு மரம் மரத்தின் அமைவு முறைபெரு மரம் பாதுகாப்பு நடவடிக்கைபெரு மரம் பொருளாதாரப் பயன்கள்பெரு மரம் மேற்கோள்பெரு மரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிர்மலா சீதாராமன்பழமுதிர்சோலை முருகன் கோயில்அங்குலம்இரட்சணிய யாத்திரிகம்திருமணம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇந்தியப் பிரதமர்வேதம்தன்னுடல் தாக்குநோய்மனத்துயர் செபம்ஆதம் (இசுலாம்)இந்திய ரிசர்வ் வங்கிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிநருடோயாவரும் நலம்சென்னை சூப்பர் கிங்ஸ்யூடியூப்சிறுதானியம்நயினார் நாகேந்திரன்இராவண காவியம்ஹோலிகீர்த்தி சுரேஷ்கொல்லி மலைதமிழர் கலைகள்பீப்பாய்அல் அக்சா பள்ளிவாசல்புணர்ச்சி (இலக்கணம்)கல்விகொன்றை வேந்தன்செம்மொழிஅவிட்டம் (பஞ்சாங்கம்)சு. வெங்கடேசன்மரியாள் (இயேசுவின் தாய்)கினி எலிசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்இசுலாம்பௌத்தம்அயோத்தி இராமர் கோயில்விண்டோசு எக்சு. பி.நாடார்தமிழச்சி தங்கப்பாண்டியன்இரசினிகாந்துகுற்றியலுகரம்ஆறுமுக நாவலர்பனிக்குட நீர்திராவிட மொழிக் குடும்பம்கொல்கொதாபிலிருபின்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)தேவாரம்விடுதலை பகுதி 1ஆளுமைஐராவதேசுவரர் கோயில்மயங்கொலிச் சொற்கள்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகாப்பியம்புகாரி (நூல்)அண்ணாதுரை (திரைப்படம்)கன்னியாகுமரி மாவட்டம்நாடாளுமன்ற உறுப்பினர்நாளந்தா பல்கலைக்கழகம்முக்குலத்தோர்ஆகு பெயர்கருக்காலம்இந்திய தேசியக் கொடிஆத்திரேலியாகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)டைட்டன் (துணைக்கோள்)இன்ஸ்ட்டாகிராம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்விருதுநகர் மக்களவைத் தொகுதிஅண்ணாமலையார் கோயில்மொழிபெயர்ப்புசெஞ்சிக் கோட்டைபழனி முருகன் கோவில்கலாநிதி வீராசாமிகிறித்தோபர் கொலம்பசு🡆 More