பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா (Great Australian Bight) என்பது ஆஸ்திரேலியாவின் தெற்குக் கரையோரத்தின் நடு மற்றும் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரும் விரிகுடா (bay) ஆகும்.

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா
பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா (நாசா)

இவ்விரிகுடா இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதியின் ஒரு பகுதியாகும். இது கிழக்கே மேற்கு ஆஸ்திரேலியாவின் மேற்கு கேப் ஹவ் வரை நீண்டுள்ளது. இதன் வரையறுக்கப்பட்ட எல்லை மேற்கு ஆஸ்திரேலியாவின் கேப் பாஸ்லி முதல் தெற்கு ஆஸ்திரேலியாவின் கேப் கார்னோ வரை 1,160 கிமீ (720 மைல்) தூரம் நீண்டுள்ளது. இவ்வவிரிகுடாவை அண்டியுள்ள நீர்ப்பகுதி ஆஸ்திரேலியாவில் இந்தியப் பெருங்கடல் என்று அழைக்கப்படாமல், தெற்குப் பெருங்கடல் என அழைக்கப்படுகிறது.

கண்டுபிடிப்பு

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடாவை முதன்முதலாக 1627 ஆம் ஆண்டில் சென்றடைந்த ஐரோப்பியர் டச்சு மாலுமி கப்டன் தைசன் என்பவர். பின்னர் ஆங்கில மாலுமி மத்தியூ பிலிண்டேர்ஸ் 1802 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியக் கண்டத்தை சுற்றிவரும் போது இவ்விரிகுடாவையும் சுற்றிவந்தார்.

பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா 
பெரும் ஆஸ்திரேலிய விரிகுடா

இவ்வளைகுடா பல ஆண்டுகாலமாக மாலுமிகளால் மீன்பிடித்தலை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். Bluefin tuna இங்கு பெருமளவில் காணப்படுகிறது.

விரிகுடாவின் கரையோரங்களில் குடியெற்றத்திட்டங்கள் காணப்படுகின்றன. செடூனா, யூக்லா போஒன்ற குடியேற்றப் பகுதிகளில் இருந்து இவ்விரிகுடாவை நோக்கி வருவதற்கு வசதிகள் உண்டு.

வெளி இணைப்புகள்

Tags:

ஆஸ்திரேலியாவிரிகுடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவண்ணாமலைபாரிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்உயிர்ப்பு ஞாயிறுகண்டம்எம். ஆர். ராதாசூல்பை நீர்க்கட்டிஅண்ணாதுரை (திரைப்படம்)புலிதிருவள்ளுவர்கம்பர்பெரிய வியாழன்இசுலாமிய நாட்காட்டிநீர் விலக்கு விளைவுபந்தலூர்தமிழ்நாடு காவல்துறைபிரேசில்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்பெரியபுராணம்தவக் காலம்பெரும் இன அழிப்புசத்குருவிவிலிய சிலுவைப் பாதைஹிஜ்ரத்கௌதம புத்தர்இந்திய ரிசர்வ் வங்கிகே. மணிகண்டன்செஞ்சிக் கோட்டைஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கா. ந. அண்ணாதுரைஇந்தியன் பிரீமியர் லீக்சிவாஜி (பேரரசர்)நரேந்திர மோதிஊரு விட்டு ஊரு வந்துஆண்டாள்திருமூலர்கரணம்தருமபுரி மக்களவைத் தொகுதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ் தேசம் (திரைப்படம்)அழகி (2002 திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைமதுராந்தகம் தொடருந்து நிலையம்பித்தப்பைகுறுந்தொகைதிருப்பாவைகுமரி அனந்தன்கேழ்வரகுகலாநிதி மாறன்நாயக்கர்காப்பியம்சுப்பிரமணிய பாரதிபரிதிமாற் கலைஞர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஆரணி மக்களவைத் தொகுதி2014 உலகக்கோப்பை காற்பந்துஸ்ரீமதுரை மக்களவைத் தொகுதிபண்பாடுதிராவிட முன்னேற்றக் கழகம்புங்கைசிறுகதைஉயிர்மெய் எழுத்துகள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பகவத் கீதைஇந்திய அரசியலமைப்புஅக்பர்இந்திய அரசுபாரதிய ஜனதா கட்சிகார்லசு புச்திமோன்நானும் ரௌடி தான் (திரைப்படம்)ராச்மாமாதவிடாய்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்முக்குலத்தோர்திருநெல்வேலிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மரபுச்சொற்கள்🡆 More