பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்

ஆன் (Anne, 6 பெப்ரவரி 1665 – 1 ஆகத்து 1714) இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசியாக 8 மார்ச் 1702 அன்று அரியணை ஏறினார்.

மே 1, 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி அவரது ஆட்சியின் கீழிருந்த இங்கிலாந்து, இசுக்காட்லாந்து இராச்சியங்கள் இணைந்து, ஒற்றை இறைமையுள்ள நாடாக, பெரிய பிரித்தானியா என அறியப்பட்டது. ஆன் தொடர்ந்து பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் அரசியாக ஆண்டு வந்தார்.

ஆன்
பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்
மைக்கேல் தாலின் ஓவியம், 1705
இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்தின் அரசி, இசுக்காட்லாந்தின் அரசி
ஆட்சிக்காலம்8 மார்ச் 1702 – 1 மே 1707
முடிசூடல்23 ஏப்ரல் 1702
முன்னையவர்வில்லியம் III
பெரிய பிரித்தானியா, அயர்லாந்தின் அரசி
ஆட்சிக்காலம்1 மே 1707 – 1 ஆகத்து 1714
பின்னையவர்முதலாம் ஜார்ஜ்
பிறப்பு(1665-02-06)6 பெப்ரவரி 1665
புனித யேம்சு அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர்
இறப்பு1 ஆகத்து 1714(1714-08-01) (அகவை 49)
கென்சிங்டன் அரண்மனை, மிடில்செக்சு
புதைத்த இடம்24 ஆகத்து 1714
துணைவர்டென்மார்க்கின் இளவரசர் ஜார்ஜ்
குழந்தைகளின்
#Pregnancies
இளவரசர் வில்லியம்
மரபுஇசுட்டூவர்ட்டு அரச குடும்பம்
தந்தையேம்சு II & VII
தாய்ஆன் ஐடு
மதம்இங்கிலாந்து திருச்சபை
கையொப்பம்ஆன்'s signature

வாழ்க்கை வரலாறு

பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் 
ஆன் அரசியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள நாணயம்

இரண்டாம் யேம்சுக்கும் (1633-1701) ஆன் ஹைடுக்கும் மகளாக 1665ஆம் ஆண்டு பெப்ரவரி 6இல் பிறந்தார். 1683 சூலை 28 அன்று டென்மார்க்கின் அரசர் பிரெடிரிக்கின் மகனும் இளவரசனுமான ஜார்ஜை (1653-1708) திருமணம் புரிந்தார்.

1705 மார்ச் 8இல் இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, அயர்லாந்து குடியரசு இராச்சியங்களின் அரசியாக முடிசூடினார். 1707 மே 1இல் 'ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி' இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து இணைந்த பெரிய பிரித்தானியாவின் அரசியானார்.

1714 ஆகஸ்டு 1 காலையில் ஆன் அரசி மரணமடைந்தார்.

குறிப்புகள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் வாழ்க்கை வரலாறுபெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் குறிப்புகள்பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் மேற்சான்றுகள்பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் வெளி இணைப்புகள்பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன்அயர்லாந்துஇங்கிலாந்துஇங்கிலாந்து இராச்சியம்இசுக்காட்லாந்துஇறைமையுள்ள நாடுஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707பெரிய பிரித்தானிய இராச்சியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாசிசம்விவேகானந்தர்முத்துராமலிங்கத் தேவர்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மியா காலிஃபாதமிழர் பருவ காலங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வில்லிபாரதம்ஆண் தமிழ்ப் பெயர்கள்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)பல்லவர்சித்திரைத் திருவிழாவெங்கடேஷ் ஐயர்திராவிட முன்னேற்றக் கழகம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்உன்ன மரம்சித்தர்அறுபடைவீடுகள்திருப்பாவைபாவலரேறு பெருஞ்சித்திரனார்மணிமேகலை (காப்பியம்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இராசேந்திர சோழன்அணி இலக்கணம்மனித உரிமைவிஜய் (நடிகர்)மருதம் (திணை)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பிரியா பவானி சங்கர்மு. க. ஸ்டாலின்உமறுப் புலவர்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇரண்டாம் உலகப் போர்பாளையத்து அம்மன்ஆத்திசூடிதஞ்சாவூர்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கண்ணகிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கலாநிதி மாறன்பாண்டவர்சித்த மருத்துவம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கூர்ம அவதாரம்சிவாஜி கணேசன்திருச்சிராப்பள்ளிஅறுசுவைஆந்தைஆப்பிள்சொல்சே குவேராநெருப்புசிலம்பரசன்இமயமலைஜி. யு. போப்நெல்எண்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதாயுமானவர்தனிப்பாடல் திரட்டுதமிழ் எழுத்து முறைசூரைபீப்பாய்குண்டூர் காரம்பஞ்சாங்கம்அவதாரம்கலம்பகம் (இலக்கியம்)சட் யிபிடிதமிழர் நெசவுக்கலைகண்ணப்ப நாயனார்ஆய்த எழுத்துமத கஜ ராஜாமயக்கம் என்னமுலாம் பழம்🡆 More