பென் பெரிங்கா

பென் பெரிங்கா அல்லது பெர்னார்டு இலூக்காசு பெரிங்கா (Bernard Lucas Ben Feringa, டச்சு ஒலிப்பு: , பிறப்பு: மே 18, 1951) ஓர் கரிம வேதியியலாளர்.

இவர் மூலக்கூற்று நானோ நுட்பியலிலும் ஒரே நிலைமுகம் கொண்ட தூண்டலியலிலும் (homogenous catalysis) சிறப்பான ஆய்வுக்குவியம் கொண்டவர். இவர் நெதர்லாந்தில் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் இசுற்றாடிங்குக் கழகத்தில் வேதியியல் துறையில் மூலக்கூற்று அறிவியல் பிரிவில் யாக்கோபசு வான்.ட்டு கோஃபு (Jacobus Van't Hoff) சிறப்பெய்திய பேராசிரியராக இருக்கின்றார். இது தவிர நெதர்லாந்திய வேந்திய அறிவியல் அக்காதெமியில் பேராசிரியராகவும் அறிவியல் ஆயத்தின் தலைவராகவும் இருக்கின்றார். இவர் 2016 ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை மூலக்கூற்று இயந்திரங்களுக்காக இழான் பியர் சோவாழ்சு, பிரேசர் இசுட்டோடார்ட்டு ஆகியோருடன் சேர்ந்து வென்றுள்ளார்.

பென் பெரிங்கா
பென் பெரிங்கா
பிறப்புபெர்னார்டு
இலூக்காசு பெரிங்கா
Bernard Lucas Feringa
மே 18, 1951 (1951-05-18) (அகவை 72)
பார்கர்-கொம்பாசுக்குவம்,
நெதர்லாந்து
வாழிடம்குரோனிங்கன் நெதர்லாந்து
தேசியம்இடச்சு (நெதர்லாந்தியர்)
துறைகரிம வேதியியல்
பொருள் அறிவியல்
நானோ நுட்பவியல்
ஒளிவேதியியல்
பணியிடங்கள்குரோனிங்கன்
பல்கலைக்கழகம், 1984-தற்பொழுதுவரை
இரோயல் இடச்சு செல்,
1979-1984
கல்வி கற்ற இடங்கள்குரோனிங்கன்
பல்கலைக்கழகம், PhD
குரோனிங்கன்
பல்கலைக்கழகம், BS
ஆய்வேடுபீனால்களின் சமனற்ற ஆக்சிசனேற்றம்.
அட்ரோபிசோமரிசம்
மற்றும் ஒளி இயக்கம்
 (1978)
ஆய்வு நெறியாளர்பேராசிரியர் அன்சு வியின்பெர்கு
அறியப்படுவதுமூலக்கூற்றுத் தொடுப்பி
(மூலக்கூற்று நகர்வியக்கி,
ஒரே நிலைமுகம் கொண்ட தூண்டலியல்,
ஒத்தொருங்கு வேதியியல், ஓளிவேதியியல்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (2016)
துணைவர்பெட்டி பெரிங்கா
இணையதளம்
benferinga.com
பென் பெரிங்கா
மூலக்கூறு அளவினான மகிழுந்து. நானோ மகிழுந்து. இவ்வண்டியின் சக்கரங்கள் கரிமக் கூண்டு (C60 ) போன்ற புல்லரீன் மூலக்கூறு

இவருடைய மூலக்கூறு அளவினதாகிய தொடுப்பி (switch), புறவயமாக நகரும் அமைப்புடைய மூலக்கூறு போன்ற ஆய்வின் பயனாய் மின்னாற்றலால் நிறம் மாறக்கூடிய கருவி, மருந்தை செலுத்தக்கூடிய, ஒளியின் இயக்கத்தால் நிலைமாறக்கூடிய, புரத ஓடை (protein channel) போன்ற பற்பல ஒளியியக்கத்தால் மூலக்கூறளவில் மாற்றம் செய்யக்கூடிய முற்றிலும் புதிய இயக்கங்களை அமைக்க இயலுகின்றது.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

en:Help:IPA for Dutchஇழான் பியர் சோவாழ்சுநெதர்லாந்துபிரேசர் இசுட்டோடார்ட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐஞ்சிறு காப்பியங்கள்தெருக்கூத்துசிவாஜி கணேசன்முத்துராமலிங்கத் தேவர்வேற்றுமைத்தொகைபெருஞ்சீரகம்சட் யிபிடிமண்ணீரல்தலைவி (திரைப்படம்)கொடைக்கானல்தமிழ்புலிமணிமேகலை (காப்பியம்)இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தினகரன் (இந்தியா)கண்ணதாசன்உவமையணிகார்ல் மார்க்சுதமிழ் நீதி நூல்கள்மலையாளம்அம்பேத்கர்சுரதாஐக்கிய நாடுகள் அவைதமிழ் எழுத்து முறைஇந்திய ரிசர்வ் வங்கிபழமொழி நானூறுபுணர்ச்சி (இலக்கணம்)மறைமலை அடிகள்காதல் தேசம்குப்தப் பேரரசுஇந்தியத் தலைமை நீதிபதிவிஜய் வர்மாகுறிஞ்சிப் பாட்டுஅணி இலக்கணம்நன்னூல்மதுரை வீரன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்உரிச்சொல்கல்லீரல்முதுமொழிக்காஞ்சி (நூல்)யாதவர்தனுசு (சோதிடம்)பெரும்பாணாற்றுப்படைசெம்மொழிமதுரைஉள்ளீடு/வெளியீடுகுண்டலகேசிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்சிறுபாணாற்றுப்படைஅகத்தியர்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சிறுதானியம்செக்ஸ் டேப்இராமாயணம்முல்லைப்பாட்டுமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ஜெயகாந்தன்தேவயானி (நடிகை)வைர நெஞ்சம்சிதம்பரம் நடராசர் கோயில்கூத்தாண்டவர் திருவிழாகுடும்பம்உடுமலை நாராயணகவிமாதவிடாய்தற்கொலை முறைகள்புதுமைப்பித்தன்பெண் தமிழ்ப் பெயர்கள்காளை (திரைப்படம்)விசாகம் (பஞ்சாங்கம்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்திய உச்ச நீதிமன்றம்மாதம்பட்டி ரங்கராஜ்பறவைநாடகம்சித்த மருத்துவம்கவலை வேண்டாம்பட்டா (நில உரிமை)ஆறுதமிழ் இலக்கணம்🡆 More