பூபேந்திரநாத் தத்தர்

பூபேந்திரநாத் தத்தர் (4 செப்டம்பர் 1880 – 25 டிசம்பர் 1961) இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்.

ஜுகாந்தர் (அல்லது யுகாந்தர்) என்ற புரட்சி அமைப்பின் பத்திரிக்கையான ஜுகாந்தர் பத்திரிக்கையின் ஆசிரியராக 1907 இல் தான் கைதாகும் முன்பு வரை இருந்தார். இவர் விசுவநாத் தத்தருக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது மூத்த சகோதரர்கள் நரேந்திரநாத் தத்தர் (பின்னாளில் சுவாமி விவேகானந்தர்) மற்றும் மகேந்திரநாத் தத்தர். இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பொதுவுடைமைக் கொள்கைகளுக்காகப் போராடியவர்.அரவிந்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

பூபேந்திரநாத் தத்தர்
பூபேந்திரநாத் தத்தர்
பிறப்பு(1880-09-04)4 செப்டம்பர் 1880
கல்கத்தா
இறப்பு25 திசம்பர் 1961(1961-12-25) (அகவை 81)
தேசியம்இந்தியா
பணிசுதந்திரப் போராட்ட வீரர்
உறவினர்கள்சுவாமி விவேகானந்தர் (மூத்த சகோதரர்)

இவர் குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் குடும்பத்தில் சகோதரர்கள் மூவருமே திருமணம் செய்துகொள்ளவில்லை. வாரிசு இல்லாத இவர்களது வீடு பலராலும் உரிமை கொண்டாடப்பட்டு பின்னர் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் சுவாமி விவேகானந்தரின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு ராமகிருஷ்ண மிஷனின் கிளையாக அங்கு பல்வேறு மக்கள் நலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவரது பெயரில் அரசு உதவி பெறும் கல்லூரி இயங்கி வருகிறது.

மேற்கோள்கள்

Tags:

யுகாந்தர்விவேகானந்தர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறுந்தொகைதொல்காப்பியம்ஷபானா ஷாஜஹான்கர்நாடகப் போர்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்வீரமாமுனிவர்முதலுதவிஐம்பூதங்கள்வில்லுப்பாட்டுஇரசினிகாந்துஈ. வெ. கி. ச. இளங்கோவன்பெண்விஸ்வகர்மா (சாதி)இமாச்சலப் பிரதேசம்புறநானூறுவேளாண்மைடிரைகிளிசரைடுவிடுதலை பகுதி 1நாட்டு நலப்பணித் திட்டம்புற்றுநோய்மயங்கொலிச் சொற்கள்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்திராவிடர்பராக் ஒபாமாகாளமேகம்ஜி. யு. போப்நாலடியார்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்திருவாதிரை (நட்சத்திரம்)குடமுழுக்குஇராகுல் காந்திகருப்பசாமிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்அக்பர்குலசேகர ஆழ்வார்விருந்தோம்பல்சுரைக்காய்சேவல் சண்டைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இசுலாமிய வரலாறுமதுரகவி ஆழ்வார்முதுமொழிக்காஞ்சி (நூல்)புஷ்பலதாதமிழிசை சௌந்தரராஜன்ஒற்றைத் தலைவலிமதுரைகீழடி அகழாய்வு மையம்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்தபூக் போர்திருமணம்எடப்பாடி க. பழனிசாமிஅழகர் கோவில்நான் ஈ (திரைப்படம்)கழுகுபுதிய ஏழு உலக அதிசயங்கள்இந்தியப் பிரதமர்தினமலர்குணங்குடி மஸ்தான் சாகிபுவரிதேவேந்திரகுல வேளாளர்சடங்குகவலை வேண்டாம்ஊராட்சி ஒன்றியம்தைராய்டு சுரப்புக் குறைசிலம்பரசன்இலங்கைகழுகுமலைபூக்கள் பட்டியல்புகாரி (நூல்)பச்சைக்கிளி முத்துச்சரம்கௌதம புத்தர்இந்தியக் குடியரசுத் தலைவர்மக்காஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பாண்டவர்பாக்டீரியாவெளிச் சோதனை முறை கருக்கட்டல்இந்திய அரசியல் கட்சிகள்🡆 More