பு. தி. நரசிம்மாச்சார்

புரோகித திருநாராயண நரசிம்மாச்சார் (Purohita Thirunarayana Narasimhachar) (1905 மார்ச் 17 - 1998 அக்டோபர் 23 ) பொதுவாக புதிந என்று அழைக்கப்படும் இவர் ஓர் நாடக ஆசிரியரும் மற்றும் கன்னட மொழி கவிஞரும் ஆவார்.

குவெம்பு மற்றும் த. ரா. பேந்திரே ஆகியோருடன் கன்னட நவோதயா கவிஞர்களில் நன்கு அறியப்பட்ட மூவராக இருந்தார். இவர் ஒரு சாகித்ய அகாதமி சகாவாகவும் மற்றும் 1991இல் கர்நாடக அரசு வழங்கிய பம்பா விருதை வென்றவரும்ஆவார்.

பு. தி. நரசிம்மாச்சார் (பு தி ந)
பிறப்பு(1905-03-17)17 மார்ச்சு 1905
மேல்கோட்டை, பாண்டவபுரா வட்டம் , மண்டியா மாவட்டம், கர்நாடகா
இறப்பு13 அக்டோபர் 1998(1998-10-13) (அகவை 93)
பெங்களூர், கர்நாடகா
தேசியம்இந்தியா
பணிஎழுத்தாளர், கவிஞர்
அரசியல் இயக்கம்கன்னடம்: நவோதயா

வாழ்க்கை மற்றும் தொழில்

புதிந 1905 மார்ச் 17 அன்று கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை என்ற ஊரில் ஒரு கட்டுப்பாடான ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தார்.

ஒரு எழுத்தாளர் என்பதைத் தவிர, புதிந மைசூர் மாநில இராணுவத்திலும் பின்னர் மைசூர் மாநில சட்டமன்றத்திலும் பணியாற்றினார். இவர் 1998 அக்டோபர் 23, அன்று காலமானார்.   [ மேற்கோள் தேவை ]

இலக்கிய பங்களிப்புகள்

புதிந கன்னட இலக்கியத்தின் நவோதயா பாணியின் வினையூக்கிகளில் ஒருவராக இருந்தார். இலட்சுமிநாராயண பட் என்பவரின் கருத்துப்படி, "ஒரு பரந்த அளவில், நவோதயா பாணியிலான இலக்கியத்தின் வளர்ச்சி புதிநவின் எழுத்துக்களின் வளர்ச்சியை ஒத்திருக்கிறது". அனாதே என்ற இவர் தனது முதல் கவிதைத் தொகுப்பில், ஒரு எளிய மொழியையும் பாணியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க தருணங்களைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வெளிப்படுத்துகிறார். புதிநவின் பல எழுத்துக்கள் இயற்கையின் அழகையும் கம்பீரத்தையும் விவரிக்கின்றன. ஆன்மீகத்தின் எல்லையில் உள்ளன. இவரது நன்கு அறியப்பட்ட இரண்டு எழுத்துக்கள் காமம் மற்றும் தர்மத்திற்கு இடையிலான மோதலை நுட்பமாக விவரிக்கும் 'அகாலி', மற்றும் கோகுலத்திலிருந்து கிருட்டிணர் வெளியேறியதை விவரிக்கும் 'கோகுலா நிர்கமனா' ஆகிய இரண்டுமாகும். புதிநவின் கட்டுரைகள் இவரது மேலாதிக்க கவிதை ஆளுமையை பிரதிபலிக்கின்றன.

விருதுகள்

  • 1991இல் இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ1 விருது வழங்கப்பட்டது .

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பு. தி. நரசிம்மாச்சார் வாழ்க்கை மற்றும் தொழில்பு. தி. நரசிம்மாச்சார் இலக்கிய பங்களிப்புகள்பு. தி. நரசிம்மாச்சார் விருதுகள்பு. தி. நரசிம்மாச்சார் குறிப்புகள்பு. தி. நரசிம்மாச்சார் மேற்கோள்கள்பு. தி. நரசிம்மாச்சார் வெளி இணைப்புகள்பு. தி. நரசிம்மாச்சார்கன்னடம்கர்நாடக அரசுகுவெம்புசாகித்திய அகாதமித. ரா. பேந்திரே

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேவாரம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சிதம்பரம் நடராசர் கோயில்சடங்குநேச நாயனார்இராகுல் காந்திஅறுபது ஆண்டுகள்டிரைகிளிசரைடுபாக்டீரியாஇந்திரா (தமிழ்த் திரைப்படம்)பேரிடர் மேலாண்மைமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)ஒரு காதலன் ஒரு காதலிஇந்தியப் பிரதமர்சப்தகன்னியர்தேவேந்திரகுல வேளாளர்தாயுமானவர்அம்லோடிபின்பொது ஊழிஇசுலாமிய வரலாறுஒயிலாட்டம்சென்னை சூப்பர் கிங்ஸ்விரை வீக்கம்வரிதோட்டம்ஆகு பெயர்குலசேகர ஆழ்வார்பவுனு பவுனுதான்அகழ்ப்போர்முத்துலட்சுமி ரெட்டிஇரா. பிரியா (அரசியலர்)பெருமாள் முருகன்ஜெயகாந்தன்69கருக்கலைப்புமுக்கூடற் பள்ளுநாடகம்இந்திய புவிசார் குறியீடுபக்தி இலக்கியம்ஜன கண மனதொல்காப்பியம்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தேசிக விநாயகம் பிள்ளைதிரிகடுகம்ரமலான்இனியவை நாற்பதுநாயக்கர்காலிஸ்தான் இயக்கம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ம. கோ. இராமச்சந்திரன்சமுதாய சேவை பதிவேடுபாலை (திணை)கா. ந. அண்ணாதுரைகண்டேன் காதலைவிடுதலை பகுதி 1காய்ச்சல்போதைப்பொருள்வேல ராமமூர்த்திநாச்சியார் திருமொழிதிரௌபதி முர்முசுரதாதிருமந்திரம்கடையெழு வள்ளல்கள்எல். இராஜாகட்டுவிரியன்காடுவெட்டி குருஇசுரயேலர்முல்லை (திணை)தமிழ் நீதி நூல்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சின்னம்மைபால்வினை நோய்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைசீனாபாவலரேறு பெருஞ்சித்திரனார்சீறாப் புராணம்பணவீக்கம்🡆 More