புளிங்காடி: நீரில் கரையும்?

புளிங்காடி (vinegar) என்பது எத்தனால் என்னும் நீர்மத்தை நொதிக்க வைப்பதின் மூலம் உருவாக்கப்படும் நீர்மப் பொருள்.

இதின் முக்கிய உட்பொருளான எத்தனாயிக் காடி (மற்றொரு பெயர் : அசிட்டிக் காடி), 4 முதல் 8 விழுக்காடு வரை நீர்த்த நிலையில் காணப்படுகிறது. பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்க விடுவதன் மூலமும் இது கிடைக்கும். ஊறுகாய் போன்றவற்றை கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் புளிங்காடியில் இக்காடி 18 சதவீதம் வரை காணப்படுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் புளிங்காடியில் சிறிய அளவில் டார்ட்டாரிக் காடி (அமிலம்), நரந்தக் காடி (அமிலம்), மற்றும் வேறு சில காடிகளும் காணப்படுகின்றன. பண்டைய காலம் தொட்டே புளிங்காடி உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

புளிங்காடி: நீரில் கரையும்?
மூலிகைகளுடன் கலக்கப்பட்ட புளிங்காடிப் புட்டிகள்


Tags:

அசிட்டிக் காடிஊறுகாய்எத்தனாயிக் காடிஎத்தனால்நீர்மம்நொதியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

புறநானூறுபீப்பாய்வெண்பாகாப்பியம்ஹர்திக் பாண்டியாமருதமலைருதுராஜ் கெயிக்வாட்ஆங்கிலம்சென்னை சூப்பர் கிங்ஸ்ம. பொ. சிவஞானம்அரசியல்சிலம்பம்வேதாத்திரி மகரிசிவைரமுத்துஅமெரிக்க ஐக்கிய நாடுகள்நீலகிரி மக்களவைத் தொகுதிமூதுரைமறைமலை அடிகள்தமிழ் மன்னர்களின் பட்டியல்தேவேந்திரகுல வேளாளர்இந்திய உச்ச நீதிமன்றம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்மெய்யெழுத்துதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்வீரப்பன்புனித வெள்ளிமுரசொலி மாறன்வடிவேலு (நடிகர்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019உலக நாடக அரங்க நாள்பனைவாதுமைக் கொட்டைவ. உ. சிதம்பரம்பிள்ளைஇரண்டாம் உலகப் போர்சினைப்பை நோய்க்குறிமொழியூதர்களின் வரலாறுவிண்டோசு எக்சு. பி.ஐஞ்சிறு காப்பியங்கள்உயிர்மெய் எழுத்துகள்அல்லாஹ்நீலகிரி மாவட்டம்திருமணம்ஆய கலைகள் அறுபத்து நான்குநயன்தாராதிருநாவுக்கரசு நாயனார்திருமுருகாற்றுப்படைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்மெட்ரோனிடசோல்உன்னை நினைத்துதொல்லியல்திருமலை நாயக்கர் அரண்மனைநாடாளுமன்றம்சுலைமான் நபிவேற்றுமைத்தொகைதமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்விராட் கோலிபாண்டவர் பூமி (திரைப்படம்)யானைகேழ்வரகுஅ. கணேசமூர்த்திநெடுநல்வாடைவிருதுநகர் மக்களவைத் தொகுதிதிரிகடுகம்இந்திகலைஞர் மகளிர் உரிமைத் தொகைகலைச்சொல்கோயில்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஅஜித் குமார்திருப்பதிசிங்கப்பூர்நரேந்திர மோதிதிராவிடர்வேளாண்மைஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)உயிர்ப்பு ஞாயிறுபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்🡆 More