பிளாய்ட் மேவெதர்

பிளாயிட் மேவெதர் (இளையர்) (Floyd Joy Mayweather Jr.) என்பவர் அமெரிக்காவின் குத்துச் சண்டை விளையாட்டு வீரர் ஆவார்.

1977 பிப்பிரவரி 24 இல் மிச்சிகனில் பிறந்த இவர்   1996 முதல் 2017 வரை   15 உலகப் பட்டங்களைப் பெற்றார். இவருடைய தந்தையார்  பிளாயிட் சீனியரும் குத்துச் சண்டை வீரர் ஆவார். 1996 ஆம் ஆண்டில் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தை வென்றதன் மூலம் மேவெதர் முழுநேர குத்துச்சண்டை வீரராக மாறினார்.

பிளாய்ட் மேவெதர்
பிளாய்ட் மேவெதர்

.இவர் கடந்த 2 ஆண்டுகளாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அயர்லாந்தின் பிரபல குத்துச்சண்டை வீரரான மெக் கிரிகோருக்கு எதிராக 2017 ஆக்சுடு 26 இல் இலாசு வேகசில்  நடந்த போட்டியில் மீண்டும் போட்டியில்  இறங்கி வெற்றி பெற்றார்.

மேற்கோள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கூகுள்பௌத்தம்திராவிட முன்னேற்றக் கழகம்கருக்கலைப்புகண்ணகிதொடை (யாப்பிலக்கணம்)கூலி (1995 திரைப்படம்)திராவிசு கெட்வினோஜ் பி. செல்வம்இலங்கைசுந்தரமூர்த்தி நாயனார்கபிலர் (சங்ககாலம்)சேமிப்புநீதிக் கட்சிஐயப்பன்தமிழ் தேசம் (திரைப்படம்)சுபாஷ் சந்திர போஸ்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்மதீச பத்திரனநிலக்கடலைருதுராஜ் கெயிக்வாட்பரதநாட்டியம்இளையராஜாமக்களவை (இந்தியா)வாட்சப்உத்தரகோசமங்கைதாவரம்காற்றுதமிழ் மன்னர்களின் பட்டியல்செண்டிமீட்டர்நிணநீர்க் குழியம்குமரகுருபரர்சுடலை மாடன்கிருட்டிணன்உயர் இரத்த அழுத்தம்நரேந்திர மோதிதமிழ்சீனாஇணையம்வழக்கு (இலக்கணம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திபெரியாழ்வார்பறவைக் காய்ச்சல்கா. ந. அண்ணாதுரைகாதல் தேசம்இராமலிங்க அடிகள்ஆய்த எழுத்து (திரைப்படம்)இலட்சம்திருக்குறிப்புத் தொண்ட நாயனார்இந்திய உச்ச நீதிமன்றம்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்மாமல்லபுரம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)அறுசுவைதிருப்பதிவைதேகி காத்திருந்தாள்தமிழர் பருவ காலங்கள்கருப்பைஅரண்மனை (திரைப்படம்)மொழிகிராம சபைக் கூட்டம்காளமேகம்விபுலாநந்தர்திருப்பூர் குமரன்இந்து சமயம்உயிர்மெய் எழுத்துகள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்சதுரங்க விதிமுறைகள்கருமுட்டை வெளிப்பாடுஎச்.ஐ.விகுலசேகர ஆழ்வார்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)பொன்னியின் செல்வன்சூளாமணிகுகேஷ்இணையத்தின் வரலாறுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்பைரவர்🡆 More