பிரான்சின் தேசிய நூலகம் (பிரெஞ்சு மொழி: , National Library of France; BnF) பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் உள்ள தேசிய நூலகம் ஆகும்.
பிரான்சில் வெளியிடப்படும் அனைத்தும் இங்கு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ளனவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் தேசிய நூலகம் | |
---|---|
Bibliothèque nationale de France | |
தொடக்கம் | 1461 |
அமைவிடம் | பாரிஸ், பிரான்சு |
Collection | |
Items collected | நூல்கள், நாளிதழ்கள், இதழ்கள், இசைத் தட்டுகள், காப்புரிமங்கள், தரவுத்தளங்கள், நிலப்படங்கள், அஞ்சல் தலைகள், பதிப்புகள், வரைதல்கள் மற்றும் கையெழுத்துப்படிகள் |
அளவு | 4 கோடி பொருட்கள் 1.4 கோடி நூல்கள் மற்றும் பதிப்புகள் |
Access and use | |
Access requirements | தேவை உள்ளவர்களுக்கு மட்டும். நூலகத்தின் சேவை தேவைப்படுபவர்களுக்கும் |
ஏனைய தகவல்கள் | |
நிதிநிலை | €254 மில்லியன் |
இயக்குநர் | லாரன்சு எங்கல் |
பணியாளர்கள் | 2,300 |
இணையதளம் | www |
Map | |
கேல்லிகா, எண்ணிம நூலகம், அக்டோபர் 1997 அன்று திறக்கப்பட்டது. As of அக்டோபர் 2017[update], கேல்லிகா மூலம் இவற்றை பார்க்க இயலும்:
This article uses material from the Wikipedia தமிழ் article பிரான்சின் தேசிய நூலகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.