பிரஜ்வல் ரேவண்ணா

பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna) (பிறப்பு:5 ஆகஸ்டு 1990) சமயச் சார்பற்ற ஜனதா தளத்தின் அரசியல்வாதியும், முன்னாள் இந்தியப் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் கர்நாடாக அமைச்சர் எச்.

டி. ரேவண்ணா">எச். டி. ரேவண்ணாவின் மகனும் ஆவார். 2019 மக்களவை தேர்தலில் இவர் ஹாசன் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவையின் மூன்றாவது இளம் உறுப்பினர் ஆவார்.

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்தேவ கௌடா
தொகுதிஹாசன் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பிரஜ்வல் ரேவண்ணா

5 ஆகத்து 1990 (1990-08-05) (அகவை 33)
ஹாசன், கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமயச் சார்பற்ற் ஜனதா தளம்
பெற்றோர்(s)எச். டி. ரேவண்ணா
பவானி
உறவினர்கள்தேவ கௌடா (தாததா)
எச். டி. குமாரசாமி (சித்தப்பா)
நிகில் குமார் (நடிகர்) (சித்தப்பா எச். டி. குமாரசாமி மகன்)
வாழிடம்(s)ஹாசன், கர்நாடகா
முன்னாள் கல்லூரிஇளநிலை இயந்திரவியல்
பெங்களுர் தொழில்நுட்பக் கல்லூரி
தொழில்அரசியல்வாதி
மூலம்: [1]

நீதிமன்றத்தால் தகுதி நீக்கம்

கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மக்களவை உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா, 2019ம் மக்களவைத் தேர்தலின் போது, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தவறான சொத்து விவரங்களை அளித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் 1 செப்டம்பர் 2023 அன்று பிரஜ்வல் ரேவண்ணாவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியது.

தேவ கவுடா குடும்பம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெள் இணைப்புகள்

Tags:

பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தால் தகுதி நீக்கம்பிரஜ்வல் ரேவண்ணா தேவ கவுடா குடும்பம்பிரஜ்வல் ரேவண்ணா இதனையும் காண்கபிரஜ்வல் ரேவண்ணா மேற்கோள்கள்பிரஜ்வல் ரேவண்ணா வெள் இணைப்புகள்பிரஜ்வல் ரேவண்ணாஇந்தியப் பிரதமர்இந்தியப் பொதுத் தேர்தல், 2019எச். டி. ரேவண்ணாஜனதா தளம் (சமயச்சார்பற்ற)தேவ கௌடாமக்களவை (இந்தியா)ஹாசன் மக்களவைத் தொகுதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்சங்க காலம்நம்ம வீட்டு பிள்ளைதமிழ் விக்கிப்பீடியாமுக்குலத்தோர்திராவிசு கெட்அருந்ததியர்எயிட்சுகொன்றைசெயங்கொண்டார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)வட்டாட்சியர்நிணநீர்க்கணுசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஓரங்க நாடகம்விஜய் (நடிகர்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கருப்பைதேஜஸ்வி சூர்யாஅக்கினி நட்சத்திரம்அரிப்புத் தோலழற்சிவாட்சப்மார்பகப் புற்றுநோய்சுந்தர காண்டம்இடைச்சொல்தேவிகாசுற்றுலாபாரிதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்வாணிதாசன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அத்தி (தாவரம்)கண்ணனின் 108 பெயர் பட்டியல்இலட்சம்பிரேமலுரயத்துவாரி நிலவரி முறைகோவிட்-19 பெருந்தொற்றுபஞ்சாயத்து ராஜ் சட்டம்கருப்பசாமிபுதன் (கோள்)இயற்கைஎஸ். ஜானகிகௌதம புத்தர்கன்னியாகுமரி மாவட்டம்எட்டுத்தொகை தொகுப்புசூரரைப் போற்று (திரைப்படம்)திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சதுரங்க விதிமுறைகள்பகத் பாசில்மருது பாண்டியர்மோகன்தாசு கரம்சந்த் காந்திதனிப்பாடல் திரட்டுமாசாணியம்மன் கோயில்சுற்றுச்சூழல்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்தரணிஇந்திய மக்களவைத் தொகுதிகள்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)திதி, பஞ்சாங்கம்கணையம்வைரமுத்துசிறுத்தைகா. ந. அண்ணாதுரைஜி. யு. போப்அழகர் கோவில்சேக்கிழார்வேற்றுமையுருபுசைவத் திருமுறைகள்தமிழ் மாதங்கள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வயாகராசேமிப்புபோயர்முத்தொள்ளாயிரம்ஆண்டுதமிழ் இலக்கியப் பட்டியல்மரவள்ளிஆறுமுக நாவலர்🡆 More