பிஜி இந்தியர்

பிசி இந்தியர் (Indo-Fijians) எனப்படுவோர் இந்தியா மற்றும் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா போன்ற பல்வேறு பாகங்களிலும் இருந்து பிசித் தீவில் குடியேறியவர்களின் வம்சாவழியினரைக் குறிக்கும்.

2007 கணக்கெடுப்பின் படி பிசியில் இவர்களின் மொத்தத்தொகை 313,798 (37.6%) ஆகும். இவர்களின் மூதாதையர்கள் பெரும்பாலும் 1879 முதல் 1916 வரையான காலப்பகுதியில் பிசியின் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இங்குள்ள சீனித் தோட்டங்களில் பணி புரிவதற்காக அழைத்து வரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இவர்களுடன் பின்னர் இங்கு வந்து குடியேறிய குசராத்தியர், மற்றும் பஞ்சாபியரும் இணைந்தனர். இவர்கள் காலப்போக்கில் தமது தனிப்பட்ட பண்பாட்டைப் பேணிப் பாதுகாத்தாலும், பிசிய இனத்தவர்களின் மொழி, உடை, மற்றும் அவர்களது பழக்க வழக்கங்களைத் தழுவினர். பிசி இந்தியர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடியிருந்தாலும், அதில் அவர்கள் பெரிதளவு வெற்றி காணவில்லை. பெருமளவு இந்தியர்கள் தமது சமூக உரிமை, மற்றும் மேம்பட்ட வாழ்வைத் தேடி அங்கிருந்து வெளியேறினர். 1980களின் இறுதியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சிகளின் தாக்கத்தால் இந்த வெளியேறல் பெரும் எண்ணிக்கையில் இடம்பெற்றது.

பிஜி இந்தியர்கள்
Fiji Indians
விஜய் சிங் அயாசு சாயெத் கையூம் ஆனந்த் சத்தியானந்த்
அயாசு சாயெத்-கையூம்
மொத்த மக்கள்தொகை
460,000
பிஜியின் மொத்த மக்கள்தொகையில் 40% (2001)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பிஜி இந்தியர் Fiji313,798 (2007 கணக்கெடுப்பு)
பிஜி இந்தியர் Australia48,141 (2006)
பிஜி இந்தியர் New Zealand37,746 (2006)
பிஜி இந்தியர் United States30,890 (2000)
பிஜி இந்தியர் Canada24,441 (2004)
பிஜி இந்தியர் United Kingdomதெரியவில்லை
மொழி(கள்)
பிஜி இந்தி (lingua franca),
பஞ்சாபி மொழிகுஜராத்தி
சமயங்கள்
இந்து  (76.7%),  இசுலாம்  (15.9%), சீக்கியர்  (0.9%),  கிறித்தவர்  (6.1%),  ஏனையோர்  (0.4%)

மேற்கோள்கள்

Tags:

18791916இந்தியாஐக்கிய இராச்சியம்குசராத்துசீனிதென்கிழக்காசியாதெற்காசியாபஞ்சாபி மக்கள்பிஜி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேசிக விநாயகம் பிள்ளை2024 இந்தியப் பொதுத் தேர்தல்வாலி (கவிஞர்)ஆண் தமிழ்ப் பெயர்கள்வியாழன் (கோள்)தொல்காப்பியம்கொடிவேரி அணைக்கட்டுஇந்திய உச்ச நீதிமன்றம்தொகைநிலைத் தொடர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகருத்தரிப்புவிஜய் வர்மாசிறுவாபுரி முருகன் கோவில்அன்னி பெசண்ட்அண்ணாமலை குப்புசாமிமனித மூளைஆய்த எழுத்துதிராவிட முன்னேற்றக் கழகம்முருகன்சிறுதானியம்திருநங்கைகுறிஞ்சிப் பாட்டுபுலிமுருகன்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கேழ்வரகுபகத் சிங்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்பாரத ரத்னாஔரங்கசீப்அழகர் கோவில்இந்திய வட்டமேசை மாநாடுகள்அனுமன்பெருஞ்சீரகம்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்சே குவேராபொன்னுக்கு வீங்கிநீர்எழுத்து (இலக்கணம்)நுரையீரல்விக்ரம்கர்மாஅகநானூறுசைவத் திருமுறைகள்பாசிப் பயறுதமிழர் விளையாட்டுகள்கல்விவிலங்குகுருதிச்சோகைதமிழ்ப் பருவப்பெயர்கள்வீரப்பன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)அரண்மனை (திரைப்படம்)நான்மணிக்கடிகைஉப்புச் சத்தியாகிரகம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மருது பாண்டியர்திருப்பாவைகீழடி அகழாய்வு மையம்மா. க. ஈழவேந்தன்தமிழ்விடு தூதுதமிழில் சிற்றிலக்கியங்கள்தமன்னா பாட்டியாநேர்பாலீர்ப்பு பெண்தமிழ் அச்சிடல் வரலாறுதொல்காப்பியர்திருநாவுக்கரசு நாயனார்தேம்பாவணிசுந்தர் பிச்சைஇந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்துதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்அவுரி (தாவரம்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்எஸ். ஜானகிகருக்கலைப்புஉன்னை நினைத்துஎஜமான்இரட்டைக்கிளவி🡆 More