2014 காசா போர்

2014 காசா போர் அல்லது பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை (Operation Protective Edge, எபிரேயம்: מִבְצָע צוּק אֵיתָן; வலிமையான பாறை என்ற அர்த்தம்) என்றும் அறியப்படுவது, 8 சூலை 2014 அன்று இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் காசாக்கரை மீது தொடங்கப்பட்ட படைத்துறை நடவடிக்கையாகும்.

பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை
Operation Protective Edge
இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லை பகுதி
2014 காசா போர்
2012 ல் காசா எல்லைகளை
நாள் 8 சூலை 2014 – தற்பொழுது
(9 ஆண்டு-கள், 9 மாதம்-கள் and 3 வாரம்-கள்)
இடம் பலத்தீன் நாடு காசா கரை
இசுரேல் இசுரேல்

30°40′N 34°50′E / 30.667°N 34.833°E / 30.667; 34.833
முடிவு நடைபெறுகிறது
பிரிவினர்
இசுரேல் இசுரேல் பலத்தீன் நாடு காசா கரை
  • ஹமாஸ்
  • பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்
  • புகழ்மிக்க எதிர்ப்பு சபைகள்
  • பாலஸ்தீன விடுதலை இயக்கம்
  • பாலஸ்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி
  • ஃபத்தா
  • அப்துல்லாஹ் அழ்சம் படையணி
தளபதிகள், தலைவர்கள்
பெஞ்சமின் நெடான்யாஹூ
பிரதம மந்திரி
மோசே யாலன்
பாதுகாப்பு அமைச்சர்
பெனி கான்ட்ஸ்
பிரதம தளபதி
அமிர் எஸ்கெல்
இசுரேலிய விமானப்படை
சமி டேர்கமன்
தென் படைத்தளபதி

யோரம் கொகென்
சின் பெட் தலைவர்

இஸ்மாயில் ஹனியே
முஹம்மத் டிப்
ரமடான் சலாஹ்
படைப் பிரிவுகள்
இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
சின் பெட்
ஹமாஸ் இராணுவப் பிரிவு
அல்-அக்சா தியாகிகள் படையணி
பலம்
இசுரேலிய தென் படையும் 40,000 பிற்பயன்பாட்டுக்கான வீரர்களும் தெரியவில்லை

10,000 க்கு மேற்பட்ட ஊந்துகணைகளும் எறிகணைகளும் (இசுரேலிய கணிப்பு)
இழப்புகள்
கொல்லப்படவில்லை
27 பேர் காயப்பட்டனர் (21 பொது மக்கள்)
192 பேர் கொல்லப்பட்டனர் (77% பொது மக்கள்) 1,361 பேர் காயப்பட்டனர்

இந்த படைத்துறை நடவடிக்கையின் போது 8 சூலை 2014 அன்று காசா, பெஇட், ஹனென் ஆகிய நகரங்களின் மீது இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் காரணமாக 192 பலத்தீனர்கள் கொல்லப்பட்டனர். 1361 பேர் கடுமையான காயங்களுக்கும் உள்ளாகினர். 17,000 பேர் வரை இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

காசாவிலுள்ள பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாசுடன் 8 சூலை 2014 அன்று முதல் இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனைக்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இசுரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இந்த யோசனையை நிராகரித்தது.

மேற்கோள்கள்

Tags:

எபிரேய மொழிகாசாக்கரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆழ்வார்கள்நா. முத்துக்குமார்நீக்ரோபோயர்அகழ்வாய்வுமாணிக்கவாசகர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிற்பி பாலசுப்ரமணியம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஒப்புரவு (அருட்சாதனம்)ஆனந்தம் விளையாடும் வீடுதமன்னா பாட்டியாதமிழ்ஒளிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தங்கம்இன்னா நாற்பதுஆண்டு வட்டம் அட்டவணைதேர்தல் பத்திரம் (இந்தியா)திருவண்ணாமலைவட சென்னை மக்களவைத் தொகுதிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)உமறு இப்னு அல்-கத்தாப்சித்தர்கள் பட்டியல்மனித மூளைஅதிமதுரம்திருவாரூர் தியாகராஜர் கோயில்மாடுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)இலிங்கம்விலங்குபுரோஜெஸ்டிரோன்பாரதிய ஜனதா கட்சிகுருதி வகைவாதுமைக் கொட்டைபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிநிர்மலா சீதாராமன்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதென்காசி மக்களவைத் தொகுதிகர்நாடகப் போர்கள்முல்லைப்பாட்டுநற்றிணைதீரன் சின்னமலைஎருதுபாவலரேறு பெருஞ்சித்திரனார்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்ஆய கலைகள் அறுபத்து நான்குஆண்டாள்இராசேந்திர சோழன்தமிழர் பருவ காலங்கள்பெண்ணியம்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கணம்பொருநராற்றுப்படைஅணி இலக்கணம்யூலியசு சீசர்நாளந்தா பல்கலைக்கழகம்பிரீதி (யோகம்)தொல். திருமாவளவன்புறப்பொருள் வெண்பாமாலைபாபுர்69 (பாலியல் நிலை)ஆரணி மக்களவைத் தொகுதிஅம்பேத்கர்இந்திய நாடாளுமன்றம்மஜ்னுவெந்து தணிந்தது காடுசப்தகன்னியர்ஊராட்சி ஒன்றியம்குண்டூர் காரம்சைவத் திருமுறைகள்பங்குனி உத்தரம்சுபாஷ் சந்திர போஸ்குறிஞ்சி (திணை)காப்பியம்சுற்றுலாசாரைப்பாம்புபெரியாழ்வார்🡆 More