பலகை விளையாட்டு

ஓரு பலகையில் காய்களை நகர்த்தியோ, பிடித்தோ, எண்ணிக்கொன்டோ இருவர் விளையாடும் விளையாட்டுக்களை பலகை விளையாட்டு எனலாம்.

சாதாரண பலகை விளையாட்டுக்கள் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் சிறந்த பொழுதுபோக்காகும். பலகை விளையாட்டுக்களான சதுரங்கம், கோ (வெய்கி), ஷோகி முதலியவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விளையாடப்படுகின்றன.

பலகை விளையாட்டு
பண்டைய விளையாட்டுப் பலகைகள் (இடப்பக்கம்)

பலகை விளையாட்டுக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம். அவற்றுள் சில,

பலகை விளையாட்டு
North American board games
  1. தாயம் (சதுரப்பலகை மற்றும் குறுக்குப் பலகை)
  2. பல்லாங்குழி
  3. சதுரங்கம்
  4. கோ
  5. அரிமா
  6. ஆடு புலி ஆட்டம்

பலகை விளையாட்டுக்கள் பன்னெடுங்காலமாக விளையாடப்பட்டு வருவதாக தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tags:

சதுரங்கம்பொழுதுபோக்குவிளையாட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூப்புனித நீராட்டு விழாஎங்கேயும் காதல்தசாவதாரம் (இந்து சமயம்)கள்ளர் (இனக் குழுமம்)திட்டம் இரண்டுவாரணம் ஆயிரம் (திரைப்படம்)வேதநாயகம் பிள்ளைபரிதிமாற் கலைஞர்நம்பி அகப்பொருள்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புமுகம்மது நபிதனுசு (சோதிடம்)மொழிதிருவள்ளுவர்சேமிப்புக் கணக்குகாற்று வெளியிடைபஞ்சாங்கம்வாகைத் திணைபூக்கள் பட்டியல்ஆய்வுமியா காலிஃபாசிதம்பரம் நடராசர் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்ஊராட்சி ஒன்றியம்ஆகு பெயர்யூடியூப்கணையம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்அயோத்தி தாசர்கட்டபொம்மன்சிவபெருமானின் பெயர் பட்டியல்சினேகாஅய்யா வைகுண்டர்விண்ணைத்தாண்டி வருவாயாசுபாஷ் சந்திர போஸ்ஜன்னிய இராகம்ஜி. யு. போப்டிரைகிளிசரைடுமத கஜ ராஜாமலையாளம்அணி இலக்கணம்மலேசியாஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அவதாரம்சீமான் (அரசியல்வாதி)பிட்டி தியாகராயர்நெருப்புஎண்ஜன கண மனஆனைக்கொய்யாமாதேசுவரன் மலைநயன்தாராசுற்றுச்சூழல் மாசுபாடுபள்ளிக்கரணைஇங்கிலீஷ் பிரீமியர் லீக்மூவேந்தர்அண்ணாமலை குப்புசாமிஜவகர்லால் நேருசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்ஔவையார்இன்னா நாற்பதுகருப்பைஇந்தியன் பிரீமியர் லீக்சூர்யா (நடிகர்)கருட புராணம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)கண்ணாடி விரியன்கலம்பகம் (இலக்கியம்)கேழ்வரகுமருதமலை முருகன் கோயில்ஞானபீட விருதுஇராமலிங்க அடிகள்தேவநேயப் பாவாணர்சமந்தா ருத் பிரபுவிஷால்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)வீரமாமுனிவர்இராபர்ட்டு கால்டுவெல்🡆 More