பரத்பூர் சமஸ்தானம்

பரத்பூர் இராச்சியம் அல்லது பரத்பூர் சுதேச சமஸ்தானம் (Bharatpur State), இந்தியா]]வின் மேற்கில் அமைந்த தற்போதைய இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த பழைய பரத்பூர் மாவட்டத்தின் நிலப்பரப்புகளை கொண்டது.

ஜாட் இனத்தைச் சேர்ந்த பதான் சிங் என்பவர் பரத்பூர் இராச்சியத்தை 1755-ஆம் ஆண்டில் நிறுவினார். மன்னர் சூரஜ் மால் ஆட்சியின் (1755–1763) போது பரத்பூர் இராச்சியத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 17,500,000 ஆக இருந்தது. பரத்பூர் இராச்சியத்தின் மொத்தப் பரப்பளவு 5,123 சதுர மைல் ஆகும். 1931-இல் இதன் மக்கள் தொகை 4,86,954 அக இருந்தது.

பரத்பூர் இராச்சியம்
1755–1949
கொடி of பரத்பூர்
கொடி
சின்னம் of பரத்பூர்
சின்னம்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் (இளஞ்சிவப்பு நிறத்தில்) பரத்பூர் சமஸ்தானத்தின் அமைவிடம்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் (இளஞ்சிவப்பு நிறத்தில்) பரத்பூர் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம்பரத்பூர்
பேசப்படும் மொழிகள்பிராஜ் பாஷா
இந்தி
அரசாங்கம்
மகாராஜா 
• 1722–1756 (முதல்)
பதான் சிங்
• 1929–1947 (இறுதி)
பிரிஜேந்திர சிங்
வரலாற்று சகாப்தம்மத்தியகால இநதியா
• தொடக்கம்
1755
• 6 ஏப்ரல் 1949
6 ஏப்ரல் 1949
பரப்பு
19315,123 [[சதுர[convert: unknown unit]
மக்கள் தொகை
• 1931
486,954
முந்தையது
பின்னையது
பரத்பூர் சமஸ்தானம் [[முகலாயப் பேரரசு]]
[[இந்தியா]] பரத்பூர் சமஸ்தானம்
தற்போதைய பகுதிகள்இராஜஸ்தான்
இந்தியா
பரத்பூர் சமஸ்தானம்
தீக் அரண்மனை, ஆண்டு 1772
பரத்பூர் சமஸ்தானம்
மகாராஜா சுரஜ் மால் (1755–1763)
பரத்பூர் சமஸ்தானம்
பரத்பூர் இராச்சியத்தின் அரசவை, ஆண்டு 1862
பரத்பூர் சமஸ்தானம்
மகாராஜா ஜஸ்வந்த் சிங் (1853–1893)
பரத்பூர் சமஸ்தானம்
தீக் கோட்டை
பரத்பூர் சமஸ்தானம்
மகாராஜா கிஷன் சிங் (1918–1929)

வரலாறு

1755-ஆம் ஆண்டில் முகலயாப் பேரரசின் படைகளுக்கு எதிராக ஜாட் இன மக்கள் தலைவர் பதான் சிங் தலைமையில் தில்லி, ஆக்ரா மற்றும் மதுரா பகுதிகளில் நடைபெற்ற கிளர்ச்சிகள் மூலம் பரத்பூர் இராச்சியம் 1755-இல் நிறுவப்பட்டது.

1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா அரசு கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பரத்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

பரத்பூர் சமஸ்தானம் வரலாறுபரத்பூர் சமஸ்தானம் இவற்றையும் பார்க்கபரத்பூர் சமஸ்தானம் மேற்கோள்கள்பரத்பூர் சமஸ்தானம் குறிப்புகள்பரத்பூர் சமஸ்தானம் வெளி இணைப்புகள்பரத்பூர் சமஸ்தானம்இராஜஸ்தான்சதுர மைல்ஜாட் இன மக்கள்பரத்பூர் மாவட்டம்மக்கள் தொகைரூபாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலப்பதிகாரம்மெய்யெழுத்துராசாத்தி அம்மாள்தமிழ் இலக்கணம்பாஸ்காபெரிய வியாழன்உமாபதி சிவாசாரியர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்2022 உலகக்கோப்பை காற்பந்துமலக்குகள்நேர்பாலீர்ப்பு பெண்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்முகம்மது நபியின் இறுதிப் பேருரைசெயற்கை நுண்ணறிவுதங்க தமிழ்ச்செல்வன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்ஹஜ்சிறுநீரகம்அன்னை தெரேசாஅயோத்தி தாசர்நயினார் நாகேந்திரன்மார்ச்சு 29வைரமுத்துமகாபாரதம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ்ப் பருவப்பெயர்கள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இரட்டைக்கிளவிபேரிடர் மேலாண்மைசன்ரைசர்ஸ் ஐதராபாத்இந்திய உச்ச நீதிமன்றம்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்மதுரை மக்களவைத் தொகுதிபோக்குவரத்துஇந்தியன் பிரீமியர் லீக்கலம்பகம் (இலக்கியம்)இந்திசாகித்திய அகாதமி விருதுதமிழ்த்தாய் வாழ்த்துசுற்றுலாநீதிக் கட்சிஅறுசுவைகுணங்குடி மஸ்தான் சாகிபுமு. க. ஸ்டாலின்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை108 வைணவத் திருத்தலங்கள்மனித மூளைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்டி. எம். செல்வகணபதிமதீனாராதாரவிபாவலரேறு பெருஞ்சித்திரனார்சரத்குமார்பணவீக்கம்கரணம்இலட்சம்குறுந்தொகைசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)வெண்குருதியணுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அகத்தியர்பரிதிமாற் கலைஞர்சுந்தரமூர்த்தி நாயனார்கண்ணப்ப நாயனார்காம சூத்திரம்கிராம ஊராட்சிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்விநாயகர் அகவல்மதுரைஹர்திக் பாண்டியாதினகரன் (இந்தியா)செக் மொழிமோசேஇரவு விடுதிநிணநீர்க்கணுஸ்ரீலீலாசங்க காலம்🡆 More