பன்னியக்குதளம்

பன்னியக்குதளம் (Cross-platform/multi-platform/platform-independent) என்ற பதமானது, மைக்ரோசாப்ட் விண்டோசு, லினக்சு, மாக் இயக்குதளம் போன்ற பல்வேறுபட்ட இயக்குதளங்களிலும் செயற்படக்கூடிய மென்பொருட்களைக் குறிப்பது ஆகும்.

ஒரே மென்பொருள் பல இயக்குதளங்களிலும் செயற்பட வல்லது என்றாலும், தங்களது இயக்குதளத்திற்கு ஏற்ப பொருத்தமான மென்பொருளை, ஒரு பயனர் தேர்ந்தெடுத்து முறைப்படி நிறுவிக் கொள்ள வேண்டும். மென்பொருள் வழங்குனரும், அதற்கேற்ற வகையில் தனித்தனி பொதிகளை வழங்குவர். கீழ்கண்டவற்றை எடுத்துக் காட்டுகளாகக் கொள்ளலாம். கணிய அடிப்படையில் பன்னியக்குதளம் என்பது ஒரு கணினியின் வன்பொருட்களையும், அதற்கேற்ற வகையில் நிறுவப்படும் மென்பொருட்களையும் ஒன்றிணைத்தே பொருட்கொள்ளப்படும்.

பன்னியக்குதள மென்பொருட்கள்

பெயர் உரிமம் இயக்குதளம் விவரிப்பு
கிம்ப் GNU GPL லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப்பினை படவணு (Raster) வரைகலை வடிவத்திற்கு மாற்றும் திறனுள்ளது.
லிப்ரே ஆபீஸ் GNU LGPLv3 / MPLv2.0 லினக்சு, மேக், வின்டோசு பிடிஎப்பை உருவாக்கும் நிரல் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.PDF/A வசதியுமுள்ளது.
ஓப்பன் ஆபிசு GNU LGPLv3 லினக்சு, மாக் இயக்குதளம், வின்டோசு பிடிஎப் நீட்சியை நிறுவ வேண்டும்.சில வரையெல்லைகளுடன் ஆவணத்துள் பயன்படுத்தலாம். PDF/A வசதியுமுள்ளது.
அடோப் ரீடர் வணிகமென்பொருள், இலவச மென்பொருள் அடோப்பின் பிடிஎப் வாசிப்பான்
எவின்சு GNU GPL குநோம் வகை லினக்சுகளில் இயல்பிருப்பாக அமைந்துள்ளது.
பயர் பாக்சு கட்டற்ற மென்பொருள் PDF.js.
ஆக்குலர் GNU GPL கே டீ ஈ இயக்குதளங்களில் இயல்பாக அமைந்து இருக்கும்.
PDF.js அப்பாச்சி அனுமதி யாவாக்கிறிட்டு வசதி, பிடிஎப் கோப்புகளை HTML5 க்கு மாற்றவல்லது.

மேற்கோள்கள்

Tags:

இயக்குதளம்மாக் இயக்குதளம்மென்பொருள்மைக்ரோசாப்ட் விண்டோசுலினக்சுவன்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்நாயன்மார் பட்டியல்இங்கிலீஷ் பிரீமியர் லீக்மக்களாட்சிநெடுநல்வாடைவேதாத்திரி மகரிசிஆங்கிலம்தமிழர் பருவ காலங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்குகேஷ்தமிழர் கப்பற்கலைபயில்வான் ரங்கநாதன்அவதாரம்வேற்றுமையுருபுகள்ளர் (இனக் குழுமம்)வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைமதராசபட்டினம் (திரைப்படம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்இராவணன்திணை விளக்கம்அம்பேத்கர்காமராசர்ஸ்ரீலீலாஅரண்மனை (திரைப்படம்)எல் நீனோ-தெற்கத்திய அலைவுதிட்டக் குழு (இந்தியா)கஞ்சாஇந்திய அரசியலமைப்புதிருவிழாநீதி இலக்கியம்கல்லீரல்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தமிழில் கணிதச் சொற்கள்சங்கம் (முச்சங்கம்)விநாயகர் அகவல்அளபெடைருதுராஜ் கெயிக்வாட்செண்டிமீட்டர்கண்ணகிசெயங்கொண்டார்செக்ஸ் டேப்நாயக்கர்யாழ்கம்பர்தமிழ்பழமுதிர்சோலை முருகன் கோயில்சூர்யா (நடிகர்)நீர் பாதுகாப்புதேவயானி (நடிகை)சுயமரியாதை இயக்கம்பறையர்பிக் பாஸ் தமிழ்சிவனின் 108 திருநாமங்கள்விவேகானந்தர்எங்கேயும் காதல்தமிழ்நாடு காவல்துறைதமிழ் இணைய மாநாடுகள்ஆப்பிள்மயில்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)அகத்திணைதிராவிசு கெட்பகிர்வுகேள்விதிருவள்ளுவர்திருக்குறள் பகுப்புக்கள்சுற்றுச்சூழல்நெசவுத் தொழில்நுட்பம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)குண்டூர் காரம்கி. ராஜநாராயணன்கன்னி (சோதிடம்)முக்கூடற் பள்ளுஇந்திய மக்களவைத் தொகுதிகள்பெண்நாடோடிப் பாட்டுக்காரன்இளங்கோவடிகள்🡆 More