பதுகம்மா

பதுகம்மா (Bathukamma) என்பது தெலங்காணாவில் இந்து பெண்களால் கொண்டாடப்படும் ஒரு மலர்த் திருவிழா ஆகும்.

இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் சாலிவாகன ஆண்டு நாட்காட்டியின்படி ஒன்பது நாட்கள் பத்ரபத அமாவாசை (பித்ரு பட்சம் அமாவாசை) அன்று துவங்கி துர்காஷ்டமிவரை கொண்டாடப்படுகிறது. இது கிரிகேடியன் நாட்காட்டியில் செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் வரும். நவராத்திரியின்போது பதுகம்மா விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகாலயா அமாவசை நாளில் தொடங்கும் இந்த விழா. 9 நாள் கொண்டாட்டங்களுடன் "சதுலா பதுகம்மா" அல்லது "பெட்ட பதுகம்மா" விழாவுடன் தசராவுக்கு இரு நாடகளுக்கு முன் முடிவடையும்.

பதுகம்மா
பதுகம்மா
பிற பெயர்(கள்)தெலங்காணாவின் மலர்த் திருவிழா
கடைபிடிப்போர்இந்தியாவின் தெலங்காணா மாநிலம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பெண்களால் கொண்டாடப்படுவது.
வகைகௌரிக்கான வசந்த விழா
கொண்டாட்டங்கள்9 நாட்கள்
அனுசரிப்புகள்b
தொடக்கம்மாகாளய அமாவாசை, பித்தரு அமாவாசை
முடிவுதுர்காஷ்டமி
நாள்செப்டம்பர்/அக்டோபர்
நிகழ்வுஆண்டு
தொடர்புடையனதசரா

பதுகம்மா விழாவானது தெலங்காணாவின் கலாச்சார உணர்வைப் பிரதிபலிக்கிறது. பதுகம்மா என்பது அழகிய மலர்க் குவியல் ஆகும், இது மருத்துவ குணங்கள் கொண்ட பல்வேறு வகையான மலர்களால் கோபுர வடிவில் ஏழு அடுக்குகளாக அமைக்கப்படுகிறது. தெலுங்கில், ‘பதுங்கம்மா' என்பதன் பொருள் ‘அம்மனே வருக’ என்பதாகும், மேலும் பெண்களின் காவல் தெய்வமான மகா கௌரியை, பதுகம்மா வடிவில் வணங்குகின்றனர். இது ஆந்திரத்தில், விசாகப்பட்டிணம் போன்ற சில நகரங்களில் கொண்டாடப்படுகிறது.

இது பெண்களின் விழா ஆகும். இந்த சிறப்பு நிகழ்வில் பெண்கள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து நகைகள் மற்றும் இதர ஆபரணங்களுடன் ஒன்று சேர்கின்றனர். பருவவயது பெண் மக்கள் பாவாடை-ஒனி/பாவாடை-தாவணி/பாவாடைச் சட்டை போன்றவற்றை அணிகலன்களுடன் அணிந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றனர். 2017 ஆண்டு இந்த விழா செப்டம்பர் 20 - 28 ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

இந்துசாலிவாகன ஆண்டுதெலங்காணாநவராத்திரிபித்ரு பட்சம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் இலக்கணம்அடல் ஓய்வூதியத் திட்டம்தேவிகாபழமொழி நானூறுமோகன்தாசு கரம்சந்த் காந்திபூலித்தேவன்பரிபாடல்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைநீக்ரோஆகு பெயர்சோழர்பௌத்தம்சப்தகன்னியர்கலாநிதி மாறன்மு. க. ஸ்டாலின்முல்லை (திணை)மாணிக்கவாசகர்சீவக சிந்தாமணிவிழுமியம்சின்னம்மைவினைச்சொல்அறுபடைவீடுகள்ஆறுமுக நாவலர்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருமலை (திரைப்படம்)வினோஜ் பி. செல்வம்ஜவகர்லால் நேருகட்டுவிரியன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சீரகம்குறுந்தொகைபத்து தலசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்ஈ. வெ. இராமசாமிசெக்ஸ் டேப்ஐராவதேசுவரர் கோயில்கௌதம புத்தர்ரோசுமேரிஇலங்கைபெயர்ச்சொல்திராவிட இயக்கம்கஞ்சாஇந்தியன் (1996 திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுஜெ. ஜெயலலிதாமார்க்கோனிவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்காதல் கொண்டேன்ஸ்ரீலீலாசித்த மருத்துவம்ரா. பி. சேதுப்பிள்ளைகலம்பகம் (இலக்கியம்)முகம்மது நபியானைவிடுதலை பகுதி 1விடுதலைச் சிறுத்தைகள் கட்சிராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்காந்தள்கார்ல் மார்க்சுபூப்புனித நீராட்டு விழாமதுரைக் காஞ்சிஒன்றியப் பகுதி (இந்தியா)கேழ்வரகுசெயங்கொண்டார்இடைச்சொல்திருவாசகம்தேவநேயப் பாவாணர்ர. பிரக்ஞானந்தாதீரன் சின்னமலைபிரசாந்த்கமல்ஹாசன்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கொன்றைகருச்சிதைவுசினைப்பை நோய்க்குறிகரிகால் சோழன்கவலை வேண்டாம்சூரை🡆 More