பசலிப்பழம்

கிவி பழம் அல்லது பசலிப்பழம் (kiwifruit) என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் ஆகும்.

பசலிப்பழம்
பசலிப்பழம்

பசலிப்பழத்தின் சுவையும் பயனும்

இதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பசலிப்பழத்தில் உள்ள உயிர் சத்துக்கள்

அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் பசலிப்பழத்தில் ஏராளமான தாதுப்பொருட்கள், உயிர்ச்சத்துக்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

"சிட்ரஸ்" ரக பழமான அதில் விட்டமின் "ஏ", "சி", "இ" அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட்ட பல நோய்களிலிருந்து இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.

விட்டமின் "சி" யின் பணிகளை விட்டமின் "இ" அதிகரிக்கும். இந்த இரண்டும் பசலிப்பழத்தில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.


Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெ. இறையன்புபிரசாந்த்ஐம்பூதங்கள்கண்ணதாசன்கள்ளழகர் கோயில், மதுரைமெய்யெழுத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அஜித் குமார்முகலாயப் பேரரசுதொழிலாளர் தினம்திருவரங்கக் கலம்பகம்ஸ்ரீதேவேந்திரகுல வேளாளர்மத கஜ ராஜாசவ்வரிசிதேவயானி (நடிகை)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பிரப்சிம்ரன் சிங்மெய்ப்பொருள் நாயனார்ஆடை (திரைப்படம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுகாற்றுவரலாறுபாரதி பாஸ்கர்கன்னத்தில் முத்தமிட்டால்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)ஞானபீட விருதுசீனாபரிவர்த்தனை (திரைப்படம்)இல்லுமினாட்டிஉயிர்ச்சத்து டிநீரிழிவு நோய்ஜோக்கர்இமயமலைஇந்திபொன்னுக்கு வீங்கிதமிழ்நாடு காவல்துறைதேவநேயப் பாவாணர்அளபெடைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)செங்குந்தர்பதிற்றுப்பத்துமூவேந்தர்வேதம்தன்யா இரவிச்சந்திரன்ஜெயம் ரவிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசப்தகன்னியர்நிதிச் சேவைகள்நரேந்திர மோதிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசித்தர்பூனைபாளையத்து அம்மன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஊராட்சி ஒன்றியம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திரிகடுகம்ரோசுமேரிஇரட்டைக்கிளவிபழனி முருகன் கோவில்நெடுநல்வாடைஇட்லர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்அம்பேத்கர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்ஏப்ரல் 26ஐக்கிய நாடுகள் அவைமரபுச்சொற்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்யூடியூப்கிராம சபைக் கூட்டம்இயற்கைவிருமாண்டிமு. க. ஸ்டாலின்🡆 More