நேர்திசை

நேர்த்திசைகள் (cardinal directions) மொத்தம் நான்கு, அவை வடக்கு, கிழக்கு, தெற்கு, மற்றும் மேற்கு.

இதில் ஒரு திசை அடுத்துள்ள திசைக்கு செங்கோணத்தில் அமைந்து இருக்கும். சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று வைத்துக்கொள்ளும்பொழுது, அதன் வலது செங்கோணத்தில் இருப்பது தெற்கு மற்றும் இடது செங்கோணத்தில் இருப்பது வடக்கு.

இந்த நேர்த்திசைகளுக்கு இடையில் அமைத்த திசைகள் இடைப்பட்ட திசைகளாகும். இத்திசையும் வடகிழக்கு, தென்கிழக்கு , வடமேற்கு , தென்மேற்கு என்று நான்கு வகைப்படும்.அதாவது இரண்டு திசைகளுக்கு நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை இடைப்பட்ட திசை என்பர்.

நேர்திசை
நான்கு திசைகளையும் காட்டும் ஒரு திசைகாட்டி

Tags:

கிழக்குதென்கிழக்குதென்மேற்குதெற்குமேற்குவடகிழக்குவடக்குவடமேற்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறிவுசார் சொத்துரிமை நாள்வேலுப்பிள்ளை பிரபாகரன்ர. பிரக்ஞானந்தாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மழைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இரண்டாம் உலகப் போர்மகரம்தேவிகாஇந்திய ரிசர்வ் வங்கிஇராமலிங்க அடிகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கற்றாழைவிழுமியம்சிவனின் தமிழ்ப் பெயர்கள்காம சூத்திரம்வெ. இறையன்புவினைச்சொல்அவுரி (தாவரம்)இடிமழைஉணவுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புபத்துப்பாட்டுரயத்துவாரி நிலவரி முறைபட்டினத்தார் (புலவர்)சதுரங்க விதிமுறைகள்எங்கேயும் காதல்தங்க மகன் (1983 திரைப்படம்)விளம்பரம்பதிற்றுப்பத்துஏப்ரல் 25குற்றாலக் குறவஞ்சிகல்விபுணர்ச்சி (இலக்கணம்)அறுசுவைஅவுன்சுகிறிஸ்தவம்தமிழச்சி தங்கப்பாண்டியன்நாடகம்தமிழர் பருவ காலங்கள்கண் (உடல் உறுப்பு)விஜய் (நடிகர்)முத்துராஜாபஞ்சாங்கம்பகத் பாசில்மெய்யெழுத்துதிராவிடர்வ. உ. சிதம்பரம்பிள்ளைநான் அவனில்லை (2007 திரைப்படம்)வெப்பநிலைகிராம சபைக் கூட்டம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்தேஜஸ்வி சூர்யாஇலட்சம்நஞ்சுக்கொடி தகர்வுசங்கம் (முச்சங்கம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுமுத்தரையர்விஜய் வர்மாஆழ்வார்கள்செப்புகேரளம்முதலாம் இராஜராஜ சோழன்ஐம்பூதங்கள்ம. கோ. இராமச்சந்திரன்மியா காலிஃபாசூரரைப் போற்று (திரைப்படம்)தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சுரைக்காய்கரிகால் சோழன்பூனைஇதயம்சிலம்பம்இராமர்நுரையீரல் அழற்சிஅண்ணாமலை குப்புசாமிபிள்ளையார்🡆 More