நேபாள பிரதம அமைச்சர்கள்

நேபாள பிரதம அமைச்சர்கள் (Prime Minister of Nepal] (நேபாளி: नेपालको प्रधानमन्त्री, Nēpālkō Pradhānmantrī), வரலாற்றில் ஷா வம்ச காலத்தில், நேபாள இராச்சிய மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா ஆட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனை வழங்க மூல்-கஜி எனும் பதவிப் பெயரில் பிரதம அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.

நேபாள இராச்சியம்
நேபாளம் நேபாள பிரதம அமைச்சர்
நேபாள பிரதம அமைச்சர்கள்
நேபாள அரசின் சின்னம்
நேபாள பிரதம அமைச்சர்கள்
தற்போது
புஷ்ப கமல் தகால்

26 டிசம்பர் 2022 முதல்
வாழுமிடம்சிங்க அரண்மனை, காட்மாண்டு
நியமிப்பவர்வித்யா தேவி பண்டாரி
நேபாள குடியரசுத் தலைவர்
உருவாக்கம்25 திசம்பர் 1843; 180 ஆண்டுகள் முன்னர் (1843-12-25)

நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா 1806ல் முக்தியார் எனும் பிரதம அமைச்சர் பதவியை உருவாக்கினார். நாட்டின் அன்றாட நிர்வாகத்தின் தலைமை அலுவலராக முக்தியார் செயல்பட்டார்.

15 செப்டம்பர் 1846 முதல் ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா, நேபாள மன்னர்களை கைப்பாவை பொம்மை அரசர்களாகக் கொண்டு, அவரது வழித்தோன்றல்கள், நேபாள பிரதம அமைச்சர்களாக 1951 முடிய பதவி வகித்தனர்.

ஐக்கிய இராச்சியத்தின் ஆவணக் குறிப்புகளில் முதல் நபராக பீம்சென் தபாவை, நேபாளத்தின் முக்தியார் (பிரதம அமைச்சர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பிரித்தானிய இந்திய அரசின் குறிப்புகளின் படி, மாதவர் சிங் தபா நேபாள இராச்சியத்தின் முதல் முக்தியார் என உள்ளது.

நேபாள இராச்சியத்தை 1930ல் நேபாளம் என பெயர் மாற்றிய பிறகு, 1960 முதல் 1990 முடிய நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறைபடுத்தப்பட்டது. அரசியல் கட்சிகள் & மக்கள் போராட்டங்களின் விளைவாக 1990ல் அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக இயற்றப்பட்ட நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 28 மே 2008ல் நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதிய நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015, 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார். நேபாளம் சமயசார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.

புதிய அரசியலமைப்புச் சட்டப்படி, ஈரவை முறைமையுடன், 334 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றம் நிறுவ வழிகோலியது. 2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தல்கள் நவம்பர் மற்றும் டிசம்பர், 2017ல் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற நேபாள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், நேபாளத்தின் புதிய பிரதம அமைச்சரை தேர்ந்தெடுப்பர்.

தற்போது புஷ்ப கமல் தகால் 26 டிசம்பர் 2022 முதல் பிரதம அமைச்சராக உள்ளார்.

நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சர்கள் (1799–2008)

முழு முடியாட்சி மன்னர்களின் பிரதம அமைச்சர்கள் (1799–1990)

நேபாள இராச்சியத்தை விரிவாக்குகையில் மூல்-கஜி மற்றும் முக்தியார் எனும் பிரதம அமைச்சர்கள் காலம் (1799 – 1846)

வ. எண் படம் பிரதம அமைச்சரின் பெயர்
(பிறந்த-இறந்த)
பதவிக் காலம் அரசியல் கட்சி நேபாள மன்னர்
(ஆட்சிக் காலம்)
பதவி ஏற்ற நாள் விலகிய நாள்
1 நேபாள பிரதம அமைச்சர்கள்  தாமோதர பாண்டே
(1752–1804)
1799 1804 சுயேட்சை கீர்வான் யுத்த விக்ரம் ஷா
(8 மார்ச் 1799-20 நவம்பர் 1816)
2 நேபாள பிரதம அமைச்சர்கள்  பீம்சென் தபா
(1775–1839)
1806 1837 சுயேட்சை ராஜேந்திர விக்ரம் ஷா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(20 நவம்பர் 1816-12 மே 1847)
3 நேபாள பிரதம அமைச்சர்கள்  ராணா ஜங் பாண்டே
(1789–1843)
முதல் முறை
1837 1837 சுயேட்சை
4 நேபாள பிரதம அமைச்சர்கள்  ரங்கநாத் பௌதேல்
(1773–?)
முதல் முறை
1837 1838 சுயேட்சை
5 நேபாள பிரதம அமைச்சர்கள்  சௌதாரிய புஷ்கர் ஷா
(1784–1846)
1838 1839 சுயேட்சை
(3) நேபாள பிரதம அமைச்சர்கள்  ராணா ஜங் பாண்டே
(1789–1843)
இரண்டாம் முறை
1839 1840 சுயேட்சை
(4) நேபாள பிரதம அமைச்சர்கள்  ரங்கநாத் பௌதேல்
(1773–?)
இரண்டாம் முறை
1840 1840 சுயேட்சை
6 நேபாள பிரதம அமைச்சர்கள்  பதே ஜங் ஷா
(1805–1846)
முதல் முறை
நவம்பர் 1840 சனவரி 1843 சுயேட்சை
7 நேபாள பிரதம அமைச்சர்கள்  மாதவர் சிங் தபா
(1798–1845)
சனவரி 1843 17 மே 1845 சுயேட்சை
(6) நேபாள பிரதம அமைச்சர்கள்  பதே ஜங் ஷா
(1805–1846)
இரண்டாம் முறை
செப்டம்பர் 1845 14 செப்டம்பர் 1846 சுயேட்சை

ராணா வம்ச பரம்பரை பிரதம அமைச்சர்கள் (1846–1951)

வரிசை எண் படம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
பதவிக் காலம் சுயேட்சை நேபாள இராச்சிய மன்னர்கள்
(ஆட்சிக் காலம்)
பதவியேற்ற நாள் பதவி விலகிய நாள்
8 நேபாள பிரதம அமைச்சர்கள்  ஜங் பகதூர் ராணா
(1816–1877)
முதல் முறை
15 செப்டம்பர் 1846 1 ஆகஸ்டு 1856 சுயேட்சை சுரேந்திர விக்ரம் ஷா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(12 மே 1847-17 மே 1881)
9 நேபாள பிரதம அமைச்சர்கள்  பம் பகதூர் குன்வார்
(1818–1857)
1 ஆகஸ்டு 1856 25 மே 1857 சுயேட்சை
கிருஷ்ண பகதூர் ராணா
(1823–1863)
தற்காலிக பிரதம அமைச்சர்
25 மே 1857 28 சூன் 1857 சுயேட்சை
(8) நேபாள பிரதம அமைச்சர்கள்  ஜங் பகதூர் ராணா
(1816–1877)
இரண்டாம் முறை
28 சூன் 1857 25 பிப்ரவரி 1877 சுயேட்சை
10 நேபாள பிரதம அமைச்சர்கள்  ரணோதீப் சிங் குன்வார்
(1825–1885)
27 பிப்ரவரி 1877 22 நவம்பர் 1885 சுயேட்சை
11 நேபாள பிரதம அமைச்சர்கள்  வீர சூம்செர் ஜங் பகதூர் ராணா
(1852–1901)
22 நவம்பர் 1885 5 மார்ச் 1901 சுயேட்சை பிரிதிவி வீர விக்ரம் ஷா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(17 மே 1881-11 டிசமப்ர் 1911)
12 நேபாள பிரதம அமைச்சர்கள்  தேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா
(1862–1914)
5 மார்ச் 1901 27 சூன் 1901 சுயேட்சை
13 சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா
(1863–1929)
27 சூன் 1901 26 நவம்பர் 1929 சுயேட்சை திரிபுவன் வீர விக்ரம் ஷா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(11 டிசம்பர் 1911-13 மார்ச் 1955)
14 நேபாள பிரதம அமைச்சர்கள்  பீம் சம்செர் ஜங் பகதூர் ராணா
(1865–1932)
26 நவம்பர் 1929 1 செப்டம்பர் 1932 சுயேட்சை
15 நேபாள பிரதம அமைச்சர்கள்  ஜூத்தா சம்செர் ஜங் பகதூர் ராணா
(1875–1952)
1 செப்டம்பர் 1932 29 நவம்பர் 1945 சுயேட்சை
16 நேபாள பிரதம அமைச்சர்கள்  பத்ம சம்செர் ஜங் பகதூர் ராணா
(1882–1961)
29 நவம்பர் 1945 30 ஏப்ரல் 1948 சுயேட்சை
17 நேபாள பிரதம அமைச்சர்கள்  மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா
(1885–1967)
30 ஏப்ரல் 1948 12 நவம்பர் 1951 சுயேட்சை

முடியாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பு சட்ட காலத்திய பிரதம அமைச்சர்கள் (1951–1960)

வரிசை எண் படம் பெயர்
(பிறப்பு-இறப்பு ஆண்டு)
பதவிக் காலம் அரசியல் கட்சி நேபாள இராச்சிய மன்னர்கள்
(ஆட்சிக் காலம்)
பதவியேற்ற நாள் விலகிய நாள்
18 நேபாள பிரதம அமைச்சர்கள்  மாத்ரிக பிரசாத் கொய்ராலா
(1912–1997)
முதல் முறை
16 நவம்பர் 1951 14 ஆகஸ்டு 1952 நேபாளி காங்கிரஸ் திரிபுவன் வீர விக்ரம் ஷா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(11 டிசம்பர் 1911–13 மார்ச் 1955)
நேபாள பிரதம அமைச்சர்கள்  மன்னரின் நேரடி ஆட்சி
திரிபுவன் வீர விக்ரம் ஷா
(1906–1955)
14 ஆகஸ்டு 1952 15 சூன் 1953
(18) நேபாள பிரதம அமைச்சர்கள்  மாத்ரிக பிரசாத் கொய்ராலா
(1912–1997)
இரண்டாம் முறை
15 சூன் 1953 14 ஏப்ரல் 1955 நேபாள் ராஷ்டிரிய பிரஜா கட்சி
நேபாள பிரதம அமைச்சர்கள்  மன்னரால் நேரடி ஆட்சி
மகேந்திரா
(1920–1972)
14 ஏப்ரல் 1955 27 சனவரி 1956 மகேந்திரா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(14 மார்ச் 1955–31 சனவரி 1972)
19 நேபாள பிரதம அமைச்சர்கள்  தங்க பிரசாத் ஆச்சாரியா
(1912–1992)
27 சனவரி 1956 26 சூலை 1957 நேபாள் பிரஜா பரிஷத் கட்சி
20 நேபாள பிரதம அமைச்சர்கள்  குன்வர் இந்திரஜித் சிங்
(1906–1982)
26 சூலை 1957 15 மே 1958 நேபாள் ஐக்கிய ஜனநாயகக் கட்சி
21 சுபர்ன சாம்செர் ராணா
(1910–1977)
15 மே 1958 27 மே 1959 நேபாளி காங்கிரஸ்
22 நேபாள பிரதம அமைச்சர்கள்  விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
(1914–1982)
27 மே 1959 26 டிசம்பர் 1960 நேபாளி காங்கிரஸ்

நேபாள தேசியப் பஞ்சாயத்தின் பிரதம அமைச்சர்கள் (1960–1990)

வ.எண் படம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
பதவிக் காலம் அரசியல் கட்சி நேபாள மன்னர்
(ஆட்சிக் காலம்)
பதவியேற்ற நாள் விலகிய நாள்
நேபாள பிரதம அமைச்சர்கள்  மன்னரின் நேரடி ஆட்சி
மகேந்திரா
(1920–1972)
26 டிசம்பர் 1960 2 ஏப்ரல் 1963 மகேந்திரா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(14 மார்ச் 1955–31 சனவரி 1972)
23 துளசி கிரி
(1926–)
முதன்முறை
2 ஏப்ரல்1963 23 டிசம்ப்ர் 1963 சுயேச்சை
24 சூரிய பகதூர் தாபா
(1928–2015)
முதன்முறை
23 டிசம்பர் 1963 26 பிப்ரவரி 1964 சுயேச்சை
(23) நேபாள பிரதம அமைச்சர்கள்  துளசி கிரி
(1926–)
இரண்டாம் முறை
26 பிப்ரவரி 1964 26 சனவரி 1965 சுயேச்சை
(24) சூரிய பகதூர் தாபா
(1928–2015)
இரண்டாம் முறை
26 சனவரி 1965 7 ஏப்ரல் 1969 சுயேச்சை
25 நேபாள பிரதம அமைச்சர்கள்  கீர்த்தி நிதி பிஸ்தா
(1927–2017)
முதன் முறை
7 ஏப்ரல் 1969 13 எப்ரல் 1970 சுயேச்சை
கெகெந்திர பகதூர் ராஜ்பண்டாரி
(1923–1994)
தற்காலிக பிரதம அமைச்சர்
13 ஏப்ரல் 1970 14 ஏப்ரல் 1971 சுயேச்சை
(25) நேபாள பிரதம அமைச்சர்கள்  கீர்த்தி நிதி பிஸ்தா
(1927–2017)
இரண்டாம் முறை
14 ஏப்ரல் 1971 16 சூலை 1973 சுயேச்சை பிரேந்திரா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(31 சனவரி 1972–1 சூன் 2001)
26 நேபாள பிரதம அமைச்சர்கள்  நாகேந்திர பிரசாத் ரிஜால்
(1927–1994)
முதன் முறை
16 சூலை 1973 1 டிசம்பர் 1975 சுயேச்சை
(23) நேபாள பிரதம அமைச்சர்கள்  துளசி கிரி
(1926–)
மூன்றாம் முறை
1 டிசம்பர் 1975 12 செப்டம்பர் 1977 சுயேச்சை
(25) நேபாள பிரதம அமைச்சர்கள்  கீர்த்தி நிதி பிஸ்தா
(1927–2017)
மூன்றாம் முறை
12 செப்டம்பர் 1977 30 மே 1979 சுயேச்சை
(24) சூரிய பகதூர் தாபா
(1928–2015)
மூன்றாம் முறை
30 மே 1979 12 சூலை 1983 சுயேச்சை
27 நேபாள பிரதம அமைச்சர்கள்  லோகேந்திர பகதூர் சந்த்
(1940–)
முதன் முறை
12 சூலை 1983 21 மார்ச் 1986 சுயேச்சை
(26) நேபாள பிரதம அமைச்சர்கள்  நாகேந்திர பிரசாத் ரிஜால்
(1927–1994)
இரண்டாம் முறை
21 மார்ச் 1986 15 சூன் 1986 சுயேச்சை
28 நேபாள பிரதம அமைச்சர்கள்  மரீச் மான் சிங் சிரேஸ்தா
(1942–2013)
15 சூன் 1986 6 ஏப்ரல் 1990 சுயேச்சை
(27) நேபாள பிரதம அமைச்சர்கள்  லோகேந்திர பகதூர் சந்த்
(1940–)
இரண்டாம் முறை
6 ஏப்ரல் 1990 19 ஏப்ரல் 1990 சுயேச்சை

முடியாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பின் பிரதம அமைச்சர்கள் 1990–2008

No. படம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
பதவிக் காலம் அரசியல் கட்சி மன்னர்
(ஆட்சிக் காலம்)
பதவியேற்ற நாள் விலகிய நாள் நாட்கள்
29 நேபாள பிரதம அமைச்சர்கள்  கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
(1924–2011)
முதன் முறை
19 ஏப்ரல் 1990 26 மே 1991 402 நேபாளி காங்கிரஸ் பிரேந்திரா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(31 சனவரி 1972–1 சூன் 2001)
30 நேபாள பிரதம அமைச்சர்கள்  கிரிஜா பிரசாத் கொய்ராலா
(1925–2010)
முதல் முறை
26 மே 1991 30 நவம்பர் 1994 1284 நேபாளி காங்கிரஸ்
31 நேபாள பிரதம அமைச்சர்கள்  மன்மோகன் அதிகாரி
(1920–1999)
30 நவம்பர் 1994 12 செப்டம்பர் 1995 286 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)
32 நேபாள பிரதம அமைச்சர்கள்  செர் பகதூர் தேவ்பா
(1946–)
முதன் முறை
12 செப்டம்பர் 1995 12 மார்ச் 1997 547 நேபாளி காங்கிரஸ்
(27) லோகேந்திர பகதூர் சந்த்
(1940–)
மூன்றாம் முறை
12 மார்ச் 1997 7 அக்டோபர் 1997 209 ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி
(24) சூரிய பகதூர் தாபா
(1928–2015)
நான்காம் முறை
7 அக்டோபர் 1997 15 ஏப்ரல் 1998 190 ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி
(30) நேபாள பிரதம அமைச்சர்கள்  கிரிஜா பிரசாத் கொய்ராலா
(1925–2010)
இரண்டாம் முறை
15 ஏப்ரல் 1998 31 மே 1999 411 நேபாளி காங்கிரஸ்
(29) நேபாள பிரதம அமைச்சர்கள்  கிருஷ்ண பிரசாத் பட்டாராய்
(1924–2011)
இரண்டாம் முறை
31 மே 1999 22 மார்ச் 2000 296 நேபாளி காங்கிரஸ்
(30) நேபாள பிரதம அமைச்சர்கள்  கிரிஜா பிரசாத் கொய்ராலா
(1925–2010)
மூன்றாம் முறை
22 மார்ச் 2000 26 சூலை 2001 491 நேபாளி காங்கிரஸ்
(32) நேபாள பிரதம அமைச்சர்கள்  செர் பகதூர் தேவ்பா
(1946–)
இரண்டாம் முறை
26 சூலை 2001 4 அக்டோபர் 2002 435 நேபாளி காங்கிரஸ் ஞானேந்திரா
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(4 சூன் 2001–28 மே 2008)
நேபாள பிரதம அமைச்சர்கள்  மன்னரின் நேரடி ஆட்சி
ஞானேந்திரா
(1947–)
4 அக்டோபர் 2002 11 அக்டோபர் 2002 7
(27) லோகேந்திர பகதூர் சந்த்
(1940–)
நான்காம் முறை
11 அக்டோபர் 2002 5 சூன் 2003 237 ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி
(24) சூரிய பகதூர் தாபா
(1928–2015)
ஐந்தாம் முறை
5 சூன் 2003 3 சூன் 2004 364 ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி
(32) நேபாள பிரதம அமைச்சர்கள்  செர் பகதூர் தேவ்பா
(1946–)
மூன்றாம் முறை
3 சூன் 2004 1 பிப்ரவரி 2005 243 நேபாளி காங்கிரஸ்
நேபாள பிரதம அமைச்சர்கள்  மன்னரின் நேரடி ஆட்சி
ஞானேந்திரா
(1947–)
1 பிப்ரவரி 2005 25 ஏப்ரல் 2006 448
(30) நேபாள பிரதம அமைச்சர்கள்  கிரிஜா பிரசாத் கொய்ராலா
(1925–2010)
நான்காம் முறை
25 ஏப்ரல் 2006 28 மே 2008 764 நேபாளி காங்கிரஸ்

நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் பிரதம அமைச்சர்கள் 2008 – 2018

வ. எண் படம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
பதவிக் காலம் அரசியல் கட்சி அமைச்சரவை குடியரசுத் தலைவர்கள்
(1. பதவிக் காலம்)
(2. அரசியல் கட்சி)
பதவியேற்ற நாள் விலகிய நாள் நாட்கள்
(32) நேபாள பிரதம அமைச்சர்கள்  கிரிஜா பிரசாத் கொய்ராலா
(1925–2010)
ஐந்தாம் முறை
28 மே 2008 18 ஆகஸ்டு 2008 82 நேபாளி காங்கிரஸ் 2008 கொய்ராலா அமைச்சரவை ராம் பரன் யாதவ்
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(1. 23 சூலை 2008-29 அக்டோபர் 2015)
(2. நேபாளி காங்கிரஸ்)
33 நேபாள பிரதம அமைச்சர்கள்  புஷ்ப கமல் தகால்
(1954–)
முதன் முறை
18 ஆகஸ்டு 2008 25 மே 2009 280 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2008 பிரசந்தாவின் அமைச்சரவை
34 நேபாள பிரதம அமைச்சர்கள்  மாதவ் குமார் நேபாள்
(1953–)
25 மே 2009 6 பிப்ரவரி 2011 622 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2009 மாதவ்குமாரின் அமைச்சரவை
35 நேபாள பிரதம அமைச்சர்கள்  சாலா நாத் கனால்
(1950–)
6 பிப்ரவரி 2011 29 ஆகஸ்டு 2011 204 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2011 கனால் அமைச்சரவை
36 நேபாள பிரதம அமைச்சர்கள்  பாபுராம் பட்டாராய்
(1954–)
29 ஆகஸ்டு 2011 14 மார்ச் 2013 563 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2011 பாபுராம் பட்டாராய் அமைச்சரவை
நேபாள பிரதம அமைச்சர்கள்  கில் ராஜ் ரெக்மி
(1949–)
தற்காலிக பிரதம அமைச்சர்
14 மார்ச் 2013 11 பிப்ரவரி 2014 334 சுயேச்சை 2013 ரெக்மி இடைக்கால அமைச்சரவை
37 நேபாள பிரதம அமைச்சர்கள்  சுசில் கொய்ராலா
(1939–2016)
11 பிப்ரவரி 2014 12 அக்டோபர் 2015 608 நேபாளி காங்கிரஸ் சுசில் கொய்ராலா அமைச்சரவை
38 நேபாள பிரதம அமைச்சர்கள்  கட்க பிரசாத் சர்மா ஒளி
(1952–)
12 அக்டோபர் 2015 4 ஆகஸ்டு 2016 297 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2015 கே. பி. அமைச்சரவை வித்யா தேவி பண்டாரி
நேபாள பிரதம அமைச்சர்கள் 

(1. 29 அக்டோபர் 2015-)
(2.

மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
இரண்டாம் முறை

(33) நேபாள பிரதம அமைச்சர்கள்  புஷ்ப கமல் தகால்
(1954–)
இரண்டாம் முறை
4 ஆகஸ்டு 2016 31 மே 2017 300 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) 2016 புஷ்ப கமல் அமைச்சரவை
(32) நேபாள பிரதம அமைச்சர்கள்  செர் பகதூர் தேவ்பா
(1946–)
நான்காம் முறை
7 சூன் 2017 15 பிப்ரவரி 2018 2520 நேபாளி காங்கிரஸ் 2017 செர் பகதூர் தேவ்பா அமைச்சரவை
38 நேபாள பிரதம அமைச்சர்கள்  கட்க பிரசாத் சர்மா ஒளி
(1952–)
இரண்டாம் முறை
15 பிப்ரவரி 2018 13 மே 2021 468 நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2018 கே. பி. ஒளி அமைச்சரவை
38 நேபாள பிரதம அமைச்சர்கள்  கட்க பிரசாத் சர்மா ஒளி
(1952–)
மூன்றாம் முறை
13 மே 2021 17 சூலை 2021 53 நாட்கள் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) 2021 கே. பி. ஒளி அமைச்சரவை
(32) நேபாள பிரதம அமைச்சர்கள்  செர் பகதூர் தேவ்பா
(1946–)
ஐந்தாம் முறை
18 சூலை 2021 25 டிசம்பர் 2022 நேபாளி காங்கிரஸ் & கூட்டணிக் கட்சிகள் 2021 செர் பகதூர் தேவ்பா அமைச்சரவை
(33) நேபாள பிரதம அமைச்சர்கள்  புஷ்ப கமல் தகால் மூன்றாம் முறை 26 டிசம்பர் 2022 பதவியில் உள்ளார். நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மாவோயிஸ்ட் & கூட்டணிக் கட்சிகள் 2022 பிரசந்தா அமைச்சரவை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நேபாள பிரதம அமைச்சர்கள் நேபாள இராச்சியத்தின் பிரதம அமைச்சர்கள் (1799–2008)நேபாள பிரதம அமைச்சர்கள் முடியாட்சிக்குட்பட்ட அரசியலமைப்பின் பிரதம அமைச்சர்கள் 1990–2008நேபாள பிரதம அமைச்சர்கள் நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் பிரதம அமைச்சர்கள் 2008 – 2018நேபாள பிரதம அமைச்சர்கள் இதனையும் காண்கநேபாள பிரதம அமைச்சர்கள் மேற்கோள்கள்நேபாள பிரதம அமைச்சர்கள் வெளி இணைப்புகள்நேபாள பிரதம அமைச்சர்கள்கீர்வான் யுத்த விக்ரம் ஷாநேபாள இராச்சியம்நேபாளத்தின் வரலாறுநேபாளிஷா வம்சம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க இலக்கியம்முதலாம் உலகப் போர்தென்காசி மக்களவைத் தொகுதிபரிவர்த்தனை (திரைப்படம்)மூசாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)மொழிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விராட் கோலிபூட்டுகட்டுரையூதர்களின் வரலாறுசிலிக்கான் கார்பைடுகொல்கொதாகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்தமிழ்நாடு காவல்துறைஹர்திக் பாண்டியாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கருத்தரிப்புதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிவேலு நாச்சியார்சிறுகதைஇந்தியத் தேர்தல் ஆணையம்அயோத்தி இராமர் கோயில்பாரதிய ஜனதா கட்சிஅஜித் குமார்கல்லணைதமிழ்த்தாய் வாழ்த்துசிதம்பரம் மக்களவைத் தொகுதிகுமரகுருபரர்இட்லர்இந்தியக் குடியரசுத் தலைவர்தமிழர் அளவை முறைகள்பிலிருபின்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்நற்கருணைபிரபுதேவாபணவீக்கம்சோழர்இந்திரா காந்திமதுரைபட்டினப் பாலைதொல். திருமாவளவன்இடைச்சொல்அயோத்தி தாசர்பத்துப்பாட்டுவிஜய் ஆண்டனிஎங்கேயும் காதல்நாலடியார்திருக்குறள்காமராசர்காதல் மன்னன் (திரைப்படம்)நயன்தாராநாட்டார் பாடல்பாண்டியர்சிவகங்கை மக்களவைத் தொகுதிபுனித வெள்ளிசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அக்கி அம்மைதமிழ் இலக்கணம்இராமர்வடிவேலு (நடிகர்)தமிழச்சி தங்கப்பாண்டியன்ஈ. வெ. இராமசாமிமுன்னின்பம்திருக்குர்ஆன்குத்தூசி மருத்துவம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தைப்பொங்கல்அரவிந்த் கெஜ்ரிவால்உ. வே. சாமிநாதையர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சூர்யா (நடிகர்)எலுமிச்சை🡆 More