நீரெலி

C.

நீரெலி
புதைப்படிவ காலம்:24–0 Ma
PreЄ
Pg
N
Late Miocene – Recent
நீரெலி
வட அமெரிக்க நீரெலி (கேசுடர் கேனாடென்சிசு)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேசுடோரிடே
பேரினம்:
கேசுடர்

இனம் (உயிரியல்)

fiber – Eurasian beaver
canadensis – North American beaver
† californicus

நீரெலி
Distribution of fiber.
நீரெலி
Distribution of canadensis.
நீரெலி
Fossils of californicus

நீரெலி (beaver) என்பது பகுதி-நீர்வாழ் (semi-aquatic) கொறியுயிர் (rodents) ஆகும். இது தென் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இயற்கை வசிப்பிடமாக கொண்டது.

பீவர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது இருப்பிடத்தினை அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் இவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.

உலகில் இரண்டாவது பெரிய கொறியுயிர் இதுவேயாகும். பீவர்கள் தங்கள் வாழ்க்கைக்காலம் முழுதும் வளர்கின்றன. முதிர்ந்த பீவர்கள் சுமார் 25 கிலோ வரை எடையுள்ளவை. பெண் பீவர்கள் ஆண்கள் அளவுக்கோ அல்லது அவற்றிலும் பெரிதாகவோ வளர்கின்றன. இது பொதுவாக வேறு பாலூட்டிகளில் காணப்படாத தன்மையாகும்.

இனங்கள்

ஐரோப்பிய பீவர்கள் ஒரு நிலையில் அவற்றின் உரோமத்துக்காகவும், ஒருவகை வாசனைத் திரவியத்துக்காகவும் வேட்டையாடப்பட்டு அழியும் நிலையிலிருந்தன. எனினும் பின்னர் மீண்டும் ஐரோப்பா முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்பொழுது, எல்பே (Elbe), ரோன் (Rhone) ஆகிய இடங்களிலும், ஸ்கண்டினேவியாவின் பகுதிகளிலும், பீவர்கள் ஆயிரக்கணக்கில் வாழ்கின்றன. பவேரியா, நெதர்லாந்து ஆகிய இடங்களுக்கும் இவை புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவை புதிய இடங்களுக்கும் பரவி வருகின்றன. ஐக்கிய இராச்சியத்தில், பீவர்கள், 17 ஆம் நூற்றாண்டளவில் அழிந்துவிட்டன.

அமெரிக்க பீவர், கனடாவின் தேசிய விலங்காகும். இது கனடாவின் ஐந்து சத நாணயத்தில் இடம் பெற்றுள்ளதுடன், அந்நாட்டின் முதலாவது தபால்தலையிலும் இடம் பெற்றிருந்தது. எனினும் நாட்டின் பல பகுதிகளில் இது தொல்லை கொடுக்கும் பிராணியாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

மூலங்கள்

மேலும் வாசிக்க

வெளி இணைப்புகள்

நீரெலி 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

நீரெலி இனங்கள்நீரெலி மேற்கோள்கள்நீரெலி மூலங்கள்நீரெலி மேலும் வாசிக்கநீரெலி வெளி இணைப்புகள்நீரெலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நயன்தாராவேலுப்பிள்ளை பிரபாகரன்இன்ஸ்ட்டாகிராம்சின்னம்மைதிருவோணம் (பஞ்சாங்கம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)அருந்ததியர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்செயங்கொண்டார்அவுன்சுவளையாபதிபயில்வான் ரங்கநாதன்உயிர்மெய் எழுத்துகள்சேமிப்புஇரட்டைமலை சீனிவாசன்குணங்குடி மஸ்தான் சாகிபுசாகித்திய அகாதமி விருதுசுரதாமருதநாயகம்நான்மணிக்கடிகைதசாவதாரம் (இந்து சமயம்)புவியிடங்காட்டிதேர்தல்பணவீக்கம்முல்லைப் பெரியாறு அணைஐங்குறுநூறுசிறுத்தைமியா காலிஃபாபூனைபுனித யோசேப்புசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்முள்ளம்பன்றிகூகுள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)புதுமைப்பித்தன்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்எங்கேயும் காதல்சமணம்சங்க காலப் புலவர்கள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்ஆப்பிள்மதுரைக் காஞ்சியானைதிருமூலர்வே. செந்தில்பாலாஜிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)இமயமலைசீமான் (அரசியல்வாதி)முல்லைப்பாட்டுதாஜ் மகால்இயற்கைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆண்டுதிருத்தணி முருகன் கோயில்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சித்த மருத்துவம்விஸ்வகர்மா (சாதி)கருத்தரிப்புதொலைக்காட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்நாச்சியார் திருமொழிதிணை விளக்கம்மெய்யெழுத்துராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மணிமேகலை (காப்பியம்)தஞ்சைப் பெருவுடையார் கோயில்அவுரி (தாவரம்)மழைநீர் சேகரிப்புகுறுந்தொகைதமிழ் நீதி நூல்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழ் இலக்கியம்நரேந்திர மோதிகவிதைதீரன் சின்னமலைசீவக சிந்தாமணிநீர்வேற்றுமையுருபு🡆 More