நீரூர்தி

நீரூர்தி் நீரில் ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்லும் வாகனமாகும்.

இவை மக்களையோ பொருட்களையோ ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு எடுத்துச் செல்லவோ, அல்லது உடற்பயிற்சிக்காகவோ, மகிழ்வாக நீர்நி்லைகளில் உலா வரவோ பயன்படலாம். சிற்றோடைகளிலும், பெரும் ஆறுகளிலும், கடலிலும், மாக்கடலிலும் செல்லவல்ல பற்பல நீருர்திகள் உள்ளன.

நீரூர்தி வகைகள்

பொதுவாக நீர் ஊர்திகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.

  • நீர் மேல் செல்லும் ஊர்திகள்: படகு, ஓடம், தோணி, மரக்கலம், பட்டம், கப்பல், நாவாய் முதலியனவும், களிப்பாக விளையாட விசைச் சிற்றுர்திகள் பலவும் உள்ளன. இவையன்றி,
  • நீருள் மூழ்கிச் செல்லும் நீர்மூழ்கிக் கலங்களும், அணு ஆற்றலால் இயங்கும் பெரும் கடற்படை நீர்மூழ்கிக்கலங்களும், அறிவியல் ஆய்வகளுக்காக நீருள் உலாவி வரும் அக்வாரிஸ் போன்ற கலங்களும், வெள்ளத்தாலோ பிற காரணங்களுக்காகவோ நீருள் மூழ்கிப் போன காடுகளில் உள்ள மரங்களை வெட்டும் நீர்மூழ்கி மரவெட்டிகளும் எனப் பல உள்ளன.

நீரூர்திகளில் சில எடுத்துக்காட்டுகள்

கடலூர்தி வணி்கம்

நீரூர்தி வரலாறு

நீரூர்தி 
எகிப்திய கப்பல்

நீர்மூழ்கிக்கல வரலாறு

  • 1900 அமெரிக்காவில் உள்ள நியூ 'செர்சியில் உள்ள 'சான் பி. ஃஆலண்டு என்பார் ஆக்கிய நீர்மூழ்கிக்கலமே தற்கால நீர்மூழ்கிகளின் முன்னோடி என்பார்கள்.
  • 1934 வில்லியம் 'பீ'ப் (William Beebe) என்பாரும், ஓட்டிசு 'பார்ட்டன் (Otis Barton) என்பாரும் செய்த மிகப்புகழ் பெற்ற 'பாத்தி ஸ்'வியர் (Bathysphere) (மூழ்கிகுளிக்கும் உருண்டை என்னும் பொருள் பட) என்னும் கலத்தில் கடலுக்கு அடியில் 3028 அடி சென்று சாதனை படைத்தார்கள். கடலுக்கு அடியிலே போகப்போக நீரழுத்தம் மிகக்கூடுமாதலால், அதனைத்தாங்கிச் சென்று திரும்பிய இவ்வெஃகு உருண்டைக்கலம் புகழ் பெற்றது.
  • 1943 'சாக்கஸ் கூசுட்டோ (Jacques Cousteau) கடுள் வாழ்ந்தது
  • 1955 அமெரிக்காவின் யு எசு சு நாட்டிலுசு (USS Nautilus) நீர்மூழ்கிக்கலம் முதன் முதலாக அணு ஆற்றலால் இயங்கி நிலைத்து கடலுக்கு அடியில் ஊர்ந்து இயங்க வல்லது. நீரின் மேற்புறத்திற்கு வரவே தேவையற்றது.
நீரூர்தி 
மாபெரும் குயின் மேரி-2 பெருங்கப்பல்

வரலாற்றில் இடம் பெற்ற நீருந்திகள்

Tags:

நீரூர்தி வகைகள்நீரூர்தி களில் சில எடுத்துக்காட்டுகள்நீரூர்தி கடலூர்தி வணி்கம்நீரூர்தி வரலாறுநீரூர்திஆறுகடல்நீர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வன்னியர்கலிங்கத்துப்பரணிபெருஞ்சீரகம்அகமுடையார்முடக்கு வாதம்தமிழ் எழுத்து முறைசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருவோணம் (பஞ்சாங்கம்)கருப்பை நார்த்திசுக் கட்டிசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்திருட்டுப்பயலே 2ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)நான்மணிக்கடிகைவிஜய் (நடிகர்)நாட்டு நலப்பணித் திட்டம்சங்கம் (முச்சங்கம்)பெண்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மனோன்மணீயம்திருமந்திரம்இந்திய தேசிய சின்னங்கள்மதுரைசிற்பி பாலசுப்ரமணியம்கூலி (1995 திரைப்படம்)உலா (இலக்கியம்)தமிழர் அளவை முறைகள்கன்னத்தில் முத்தமிட்டால்தமிழ்நாடுஜெயம் ரவிமயக்க மருந்துசிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பனிக்குட நீர்108 வைணவத் திருத்தலங்கள்மே நாள்சங்க காலப் புலவர்கள்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்பொதுவுடைமைகர்மாதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்உயிர்மெய் எழுத்துகள்தேவாங்குகருக்காலம்சூரைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இமயமலைதிருவிளையாடல் புராணம்இந்தியன் (1996 திரைப்படம்)பால்வினை நோய்கள்சேரன் செங்குட்டுவன்தேவேந்திரகுல வேளாளர்விஜய் வர்மாமுதுமலை தேசியப் பூங்காகுண்டலகேசிகலித்தொகைஏலகிரி மலைகண்டம்புறநானூறுமாணிக்கவாசகர்பட்டினப் பாலைதிராவிட மொழிக் குடும்பம்சமணம்சைவ சமயம்ஜன கண மனதமிழ் விக்கிப்பீடியாபாலை (திணை)பரணர், சங்ககாலம்வண்ணார்முத்துராஜாஅறிவுசார் சொத்துரிமை நாள்காமராசர்பாரிஅங்குலம்சிறுதானியம்ஆசாரக்கோவைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்மகரம்கவிதை🡆 More